Pages

Monday, December 26, 2011

எனக்கு இனி வேண்டாம்... பதிவர் சந்திப்பு ....

அன்பர்களே...!!!

டிஸ்கி:- 3
எல்லாரும்...நம்ம சி.பி.செந்தில்குமாரை என்னென்னவோ சொல்லுறீங்க...
இந்த மாதிரி அவரை சொன்னது உண்டா...நன்பேண்டா...இந்தஆடியோவை 
கேட்டுவிட்டு சொல்லுங்கள்...
டிஸ்கி:- 4
கொக்கு மாக்காக எண்டர் தட்டி விட்டதால்இந்த பதிவு ரோம்ப பெரிசாக 
போய்விட்டது ....அதனாலே படிக்காம கமெண்ட் போட போகாதீங்க....
நிறைய அதி,,அதி,,, முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிடுவீர்கள் ....
அடுத்த போஸ்ட் எண்டர் தட்டாம டைப் பண்ணுறேன் ....   


நாம போஸ்ட்-க்கு போவோமா.....

ஈரோடுசங்கமம் சந்திப்பு பற்றி நான் நிகழ்ச்சி நடக்கும் தினத்திற்கு 
முன்தினமே பதிவு போட்டுவிட்டதால் ....
அதிகம் சொல்ல ஏதும் இல்லை ...
மேலும் எல்லாரும் பதிவு போட்டு விட்டதால் 
நான் கடைசியாக போடுகிறேன் ...
நல்ல கவனிப்பு...
நல்ல உணவு....
நல்ல தங்கும் விடுதி ...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ...

(என் வீட்டு அக்னி குண்டம் எரிந்து கொண்டே இருக்கிறது)..............1

நிகழ்ச்சியின்--நிகழ்ச்சி நிரலில் ஒரு சில ஆலோசனைகளை 
மற்ற பதிவர் நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்...
அடுத்த சந்திப்பில் இது சரிசெய்யப்படும் என்று நம்புவோம் ....
சந்திப்பில்--வந்திருந்த அனைவரையும் சந்தித்தேன்....
(பேர் குறிப்பிட்டு சொன்னால் விடுபட்டவர்கள் 
வருத்த படுவார்கள் ...என்பதால்....)
நான் சந்தித்த அனைவருக்கும் என்னுடைய
வாழ்த்துக்களும்.... நன்றிகளும் .... 

என்ன -- என்னை சந்தித்ததால் இனி அவர்கள் மிக 
பிரமாதமாக பதிவு போடுவார்கள்....என்று நம்புவோம்...
ஹி...ஹி ....

(என் வீட்டில் இதுவரை 10கிலோ மிளகாய் தீர்ந்துவிட்டது)...................2

மற்ற படி மிக அருமை....
இனி பதிவர் சந்திப்பு நடத்துபவர்கள்...
ஈரோடு சங்கமத்தை அளவு கோலாக 
கொண்டு அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் 
என்று தான் நினைப்பார்கள்....
அவ்வளவு சிறப்பு....

    

( என் வீட்டில் 13 கிலோ உப்பு தீர்ந்துவிட்டது ).........................................3

போதும்யா தலைப்புக்கு வாய்யா என்கிறீர்களா...???

பொதுவா நான் என் முகம் காட்ட விரும்புவதில்லை...
கடைசி வரைக்கும் அப்படியே இருக்க விரும்பினேன் ....
ஆனால் பதிவர் நண்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதால் 
தவிர்க்க முடியாமல் சென்றேன்....

( என் வீடு முழுவதும் ஒரே கார நெடி)........................................................4

என்ன ஆச்சின்னா சந்திப்பில் ஆள் ஆளுக்கு என்னை 
புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர் ....
இனி வேண்டாம் என்று சொன்னாலும் புகைபடம்
போடத்தான் போகிறார்கள் ....என்பதால் விட்டுவிட்டேன்....
நீங்களே மற்ற பதிவர்களின் பதிவை படித்திருப்பீர்கள்....
எல்லாரும் என்னை பற்றியே போட்டுள்ளார்கள் ....
என் பேர் வராத பதிவு இல்லை என்றே சொல்லலாம்....
ஏன் என்று பதிவை படித்த அனைவரும் யோசித்திருப்பீர்கள்....

(என் வீட்டின்--அக்கம்,,,பக்கத்தில் உள்ளவர்களுடன் 
 ஐந்து,,ஆறு நாட்களாக ஒரே சண்டை)......................................................5

என்னால் தொலைபேசிஅழைப்புகளுக்கு பதில்
சொல்ல முடியவில்லை....      
என் மெயில்---இன்பாக்ஸ் புல்லா மெயில்களாக
நிரம்பி கிடக்கிறது ....

( என் அம்மாவுக்கும்,,மனைவிக்கும்,,,கைகள் சோர்த்து விட்டது )......6

என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....

( தமிழ்நாட்டில் எங்குமே ஜலுசில் வகை மாத்திரை,,,
சிறப்பு-க்கள் கிடைக்கவில்லையாம் )...........................................................7  

என்னதான் சொல்லவரே...சொல்லித்தொலை என்கிறீர்களா....???
இருங்க பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வரட்டும் .....
சட்டுபுட்டுன்னு சின்னதா பதிவு போட முடியுமா...???
நாம பதிவு போடுரதே எப்போதாவதுதான்....
அதான் இந்த மேக்கப் ....ஹி...ஹி....

சரி நாம விஷயத்துக்கு போவோம்....

அது என்னன்னா...
என்னை பார்த்தவுடனே எல்லா பதிவருக்கும் செம பொறாமை....
வயிறு எரிந்தது....
என்னடா இவன் இவ்வளவு அழகா இருக்கானே....
இவன் இருந்தா நாம எடுபடுவோமா என்று ....

இதனாலேயே இரவு வந்த கொஞ்சம் பேர் திரும்பி போய்ட்டாங்க ....
சில பேர் அவுங்க அப்பா அம்மாவை--போனில் திட்டினார்கள்....
அவர்களை அவ்வளவு அழகா பெக்கலையாம் ....
பதிவு உலகத்துக்கு வந்து முகம் கட்டினா எவ்வளவு பிரச்சனை 
பாருங்க....

இதுக்காகதான் நான் நிகழ்ச்சி நடந்த--அப்ப 
இந்த மாதிரி மாறுவேடத்தில் இருக்கவேண்டியதாயிற்று....


ஆமாங்க நான் ஹீரோ மாதிரி இருந்ததை எல்லாரும் அவுங்க 
அவுங்க ப்ளாக்-ல போட்ட உடனே ---போன்,,,மெயில்,,
மற்றும் நேரில் வந்து சினிமாவில் ஹீரோவா நடிக்க சொல்லி 
பயங்கரபிரச்சினை-ங்க...
இதனாலேயே தமிழகம் முழுக்க போராட்டம்,,தீக்குளிப்பு 
எல்லாம் நடக்குதுங்க.... 

(என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....)

இதனாலதாங்க சொன்னேன்....
இனி எனக்கு பதிவர் சந்திப்பு வேண்டாம் என்று ....
என்ன நான் சொல்லுவது சரிதானே ...!!!!

அப்புறம் என்னடா..... NO....1 TO 6.... வரை என்று கேக்குறீங்களா ....???
அது எனக்கு ஏற்ப்பட்ட கண் திருஷ்ட்டியினால் ----
திருஷ்டி சுத்தி போட்டதன் விளைவு .....

7---எல்லாருக்கும் வயிறு எரிந்ததால் வந்த விளைவு.....
5----அவுங்களும் எவ்வளவு கார நெடி தான் தாங்குவாங்க..???
ஹி...ஹி... 


NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது..... 

டிஸ்கி:-1 


தலைப்பு இப்படித்தான் CATCHING-ஆ வைக்கணும்னு வருத்தபடாத 
வாலிபர் சங்க தலைவர் சொன்னதால் இந்த தலைப்பு.....


டிஸ்கி:- 2


நான்::

ஆகா அருமையா போஸ்ட் போட்டாச்சி ....இனி பாரேன்...எல்லாரும் வந்து 
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
இன்னும் பல TEMPLATE கமெண்ட் போடுவாங்க...பாரேன்....


என் மனசாட்சி:::


ஏஏய்...இத படிக்கிறதே பெருசு ....இதுல வேற உனக்கு கமெண்ட் வேற போடணுமா ???
அடுத்தவங்க நேரத்தையும்,,,மின்சாரத்தையும் நீ எவ்வளவு வேஸ்ட் பண்ணுற 
தெரியுமா???...நீ எல்லாம் NATIONAL வேஸ்ட் ....BETTER--DO GOOD THINGS....


நான்:::


ஓ...அப்படி சொல்லுறியா ....அப்ப சரி....


மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்.....

1.http://www.youtube.com/watch?v=6WZupBEVTfk&feature=youtu.be
2.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
3.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
4.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
5.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.beஅனைவருக்கும் கிறிஸ்மஸ்,,, மற்றும் 
புத்தாண்டு,,,மற்றும் பொங்கல் 
வாழ்த்துக்கள்......

 Online Works For All said...World No.1 Money Making Site. 100% Without Investment Job. 
அப்படி என்னதான்...வேலைடா ....
HI-TECH-கான அந்த தொழிலா....????
எல்லார் போஸ்ட்-ளையும் இதே கமெண்ட் போட்டு கொல்லுறியே....


42 comments:

rajamelaiyur said...

Me first?

rajamelaiyur said...

This photo is looking better than original . . Ha . . Ha . .

rajamelaiyur said...

Mano... where is ARUVAA?

Madhavan Srinivasagopalan said...

அருமை,,,

:)))),,

பகிர்வுக்கு நன்றி,,,

முடியலை,,,

சூப்பர்,,,

ஸ்..அபா,,,,

Anonymous said...

யோவ் நாய் நக்ஸ், உன் பெருமையை நீயே இப்படி ஆத்து ஆத்துன்னு ஆத்துனா மத்தவங்க எப்பய்யா ஆத்துறது. அண்ணிகிட்ட சொல்லி மாதா மாதம் கூடுதலா உப்பு, மிளகாய் வாங்கச் சொல்லு இனிமே ரெகுலரா தேவைப்படும். திருஷ்டி பொம்மைய வாசல்ல கட்டுங்க. பொம்மை கிடைக்கலா பரவாயில்லை உங்க போட்டோவையாவது வெளியில மாட்டுங்க. உங்க வீட்டுக்கு திருஷ்டி படாது.

rajamelaiyur said...

Senthil annan correct a sonneka. .

rajamelaiyur said...

Senthil annan correct a sonneka. .

நாய் நக்ஸ் said...

ஆரூர் முனா செந்திலு said...
யோவ் நாய் நக்ஸ், உன் பெருமையை நீயே இப்படி ஆத்து ஆத்துன்னு ஆத்துனா மத்தவங்க எப்பய்யா ஆத்துறது. அண்ணிகிட்ட சொல்லி மாதா மாதம் கூடுதலா உப்பு, மிளகாய் வாங்கச் சொல்லு இனிமே ரெகுலரா தேவைப்படும். திருஷ்டி பொம்மைய வாசல்ல கட்டுங்க. பொம்மை கிடைக்கலா பரவாயில்லை உங்க போட்டோவையாவது வெளியில மாட்டுங்க. உங்க வீட்டுக்கு திருஷ்டி படாது.//////

இப்போதெல்லாம் ஹீரோ போட்டோ தான் அதிகமா விக்குதாமே ....
திருஷ்டி படமா????
என் போட்டோ -வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் ....
அதுவரை மத்த ஹீரோ போட்டோ விக்கட்டும் ....
பாவம் அடிச்சி வச்சிருக்கவங்க லாஸ்
ஆகா கூடாதில்லையா....

வெளங்காதவன்™ said...

ச்சே.... காலங்காத்தால இந்த மொக்கையைப் படிச்சயே... நாளு வெளங்கும்ன்ற????

#என் மனசாட்சி

:-)

சம்பத்குமார் said...

//(என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே
தொண்டை கட்டி கொண்டது .....)//

பதிவர் சந்திப்புக்கு போயி இவ்வளவு பிரச்சினையா உங்களுக்கு..?

சம்பத்குமார் said...

//மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்...//

முதல் ஆடியோ ஆப்ரஹாம் லின்கன் பற்றி தெரிந்து கொண்டேன்

சம்பத்குமார் said...

5 அறிஞர் சுய சரிதை ஆடியோ நல்ல தொகுப்பு

தொடருங்க..

கண்டிப்பாய் வானம் வசப்படட்டும்

வெளங்காதவன்™ said...

/வருத்தபடாத
வாலிபர் சங்க தலைவர் //

யாருய்யா அது? நம்ம கில்மாவா?

Unknown said...

முதல் எதிர் விஷயம் என்னன்னா...என்னா தகிரியம் இருந்தா பிசின வச்சி சிபி கலாய்ச்சி இருப்பய்யா...அவரு யாரு எம்மாம் பெரிய அய்யோ டக்கரு...அவர கலாய்க்கிறியா நீ... ராசுகோல்!

வெங்கட் said...

ஐயோ முடியல.. இவரு நமக்கு மேல
பெரிய அப்பாடக்கரா இருப்பாரு போல
இருக்கே..?!!?!!

Unknown said...

ஹலோ...ஹலோ...ஹலோ...சிபி கிட்ட எவ்வளவுய்யா வாங்குன....
வீட்டுல மிளகாப்பொடி உப்பு தீந்திருச்சா....
அடங்கொய்யால எங்க வீட்டுல உம்ம போட்டாவை கான்பிச்சுத்தான்
இங்க பாரு சாப்பிடலையினா பூச்சாண்டி புடிச்சிட்டு போயிரும்...காட்டி பையனுக்கு சோறு ஊட்டிக்கிட்டு இருக்கிறோம்
யோவ் யாராவது பெரிசு கிட்ட நான் அழகாஇருக்கிறதால எல்லாருக்கும் பொறாமையின்னு சொல்லிறாதிங்க வடிவேல் மாதிரி மச்சி... பாவம் பெரிசு மண்டைய போட்டிரும் கொசுத்தொல்லை தாங்க முடியலையப்பா..ஏ..நாராயணா அடிச்சு கொல்லுப்பா....

Cable சங்கர் said...

audio idea interesting

வெங்கட் said...

// இதுக்காகதான் நான் நிகழ்ச்சி நடந்த--அப்ப
இந்த மாதிரி மாறுவேடத்தில் இருக்கவேண்டியதாயிற்று....//

மாறுவேசத்துலயா இருக்கீங்க..?!!
வித்யாசமே தெரியலையே..

சேலம் தேவா said...

தயவுசெஞ்சு குழந்தைகள் அருகில் இருந்தால் படிக்கவேண்டாம்ன்னு பதிவுக்க முன்னால எச்சரிக்கை போடுங்க சார்... குழந்தை பயந்துகிச்சு... :)

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?

கண்ணாடி போட்டதும் லுக்கு....
ஹே...ஹே..

சிபி அண்ணே, இது தேவையா.

பதிவர் சந்திப்பிற்கு வந்தோரைப் பற்றி செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.

அப்புறமா உங்க போட்டோ போட்ட நம்ம சுரேஷ் பாஸிற்கு வைச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு.

ஹே...ஹே..

பாஸ்...பதிவைப் படிச்சிட்டு அருமைன்னு போட்டுக்கவா?

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சி.பி.செந்தில்குமார் said...

கேபிள் சங்கரே கமெண்ட் போட்டிருக்காரெ> நீர் என்ன அவ்ளவ் பெரிய தில்லாலங்கடியா? ஹி ஹி

நிரூபன் said...

அண்ணே, டெம்பிளேட் கமெண்ட் பத்தி சொன்னாப் பிறகும் இப்படி போட்டிருக்காங்களே..

ஹி..ஹி...முடியலை பாஸ்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள யாரய்யா அது. வருத்தப்படாத வாலிபர் சங்க தலீவரு?

Philosophy Prabhakaran said...

தலைவரே... நேத்து நைட் எதுவும் சாருவின் எக்சைல் நாவல் படிச்சீங்களா... பின்னவீனத்துவத்துல பிச்சு உதறுறீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு அருமை....
இன்று என் வலையில் முக்காமல் கக்கா போவது எப்படி?

Anonymous said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவு அருமை....
இன்று என் வலையில் முக்காமல் கக்கா போவது எப்படி?//

கம்ப்யூட்டர் பத்திரம்...

Anonymous said...

//Philosophy Prabhakaran said...
தலைவரே... நேத்து நைட் எதுவும் சாருவின் எக்சைல் நாவல் படிச்சீங்களா... பின்னவீனத்துவத்துல பிச்சு உதறுறீங்க..//

யோவ்..மொதல்ல நீ சாருவை மீட் பண்ணுய்யா. பிரச்னைக்கு முடிவு கட்டுங்க.

Anonymous said...

ஆடியோ அமோகம்.

Mohamed Faaique said...

அஹ்ஹ்ஹா... ஆஹ்ஹா... போட்டோல அருமையா இருக்கீக... பொறாம புடிச்ச பயலுக, அடுத்த ப்லாக்’ல உங்க #$#$*$^$^*%$^*% போட்டோவ போட்டு வச்சிருக்காக...

கோகுல் said...

வானகமே வையகமே இதை கேட்பார் யாருமில்லையா?

கோகுல் said...

ம்.ஆடியோவில டெஸ்டு வைக்கிறீங்க டெஸ்டு.நடக்கட்டும்!

ராஜி said...

NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது.....
>>>>
அழலை, அழலை, நான் அழவே இல்லை

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா ஹா ஹா ஹா

உணவு உலகம் said...

இப்படிகூட எழுதலாமோ!

உணவு உலகம் said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

பதிவர் சந்திப்பு போய்ட்டு வந்ததிலிருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க.

MaduraiGovindaraj said...

அருமை,,,

:)))),,

பகிர்வுக்கு நன்றி,,,

முடியலை,,,

சூப்பர்,,,

ஸ்..அபா,,,,

பதிவர் சந்திப்பு போய்ட்டு வந்ததிலிருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க.

ILA (a) இளா said...

சூர மொக்கைடா சாமீ

உணவு உலகம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

யோவ் நக்கீரரே, பதிவெழுத தெரியுமா தெரியாதா, உம்ம பதிவ படிக்காம சென்னை பதிவுலக சங்கத்துல பல பேரு பித்து புடிச்சு அலையுறாங்களாம். சீக்கிரம் எழுதுங்கய்யா.

ஹாலிவுட்ரசிகன் said...

இப்படியெல்லாம் பதிவெழுத முடியும்னு இன்னக்கிதான் தெரியும்.

சி.பி ஆடியோ சூப்பரோ சூப்பர்.

மேலேயுள்ள போட்டோவ வீட்டு முன்னாடி இல்ல, தெரு சந்தில போடுங்க. தெருவுக்கே திருஷ்டி கழிஞ்சிடும்.