Pages

Sunday, September 8, 2013

"இதை" படித்தால் உங்களுக்கு "அது" வரும்...{பெண்கள் தவிர்க்கவும்.}

வணக்கம் அன்பர்களே...!!!


என்னாடா "இது" தலைப்பு . நீயும் இப்படி வைக்க ஆரம்பித்துவிட்டாயே என்று கேக்குறீங்களா??? பதிவ படிச்சிபாருங்க மக்களே...கண்டிப்பா உங்களுக்கு "அது" வரும்...[பெண்கள் தவிர்க்கவும்.]


கடந்த சில வாரங்களுக்கு முன் ஏதோ சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது....சில நல்ல உள்ளங்களின் மூலமாக அந்த சந்திப்பு
தமிழ் பதிவர்களிடையே செப்.1 அன்று நடந்தது... மற்ற மொழி பதிவர்கள் "அதை" நடத்தவில்லை.

நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆப்பிரிக்கா,,அண்டார்ட்டிக்கா எல்லாம் போய் பார்த்துட்டேன்..கொய்யால...
எவனுமே என்னை கண்டுக்கல...

சரி "அதுக்கு" என்ன என்று நீங்கள் கேக்கலாம்....???

ஒண்ணுமில்லை...ஆப்பிரிக்காவில் எல்லாரும் அமெரிக்காவில் உள்ளது போல் வாழ்கிறார்கள்...அண்டார்ட்டிக்காவில் வாழ்பவர்களுக்கு ஏசி வசதி செய்யவில்லை என்றால் அவர்கள் உயிர் வாழ்வது கடினம் என்று பொய்யான கருத்தை என்னுடைய உண்மையான  கரூத்தாக வெளி இட்டேன்.....

அட கருமமே...நக்ஸ்...இந்த ஸ்பூப் எழவு எல்லாம் அப்புறம் வைத்துக்கொள்...
முதல்ல "இதை",,,"அது".....என்ன???

பொறுங்க மக்காஸ்... ""கவிதையா""சொல்லாம போய்டுவேனா ???அதாவுதுங்க....

நான் ஒரு விருந்தினர் வீட்டுக்கு போனேனுங்க....


செம கவனிப்புங்க....வரவேற்புல இருந்து...அனைத்திலும்...அவங்க செம டாப்புங்க......எங்களை கவனிக்குற விஷயத்துல அவங்க ரோம்ப சிரத்தை எடுத்துக்கிட்டதால கொஞ்சம் ஓவர் லோட் அவங்களுக்கு ஆகிடுச்சி...அவங்களும் என்ன பண்ணுவாங்க பாவம்...???பத்து ஆள் செய்யுற வேலையை ஒருத்தரே செய்தா???நான் வேடிக்கை பார்க்க மட்டும்தாங்க போனேன்...எவன் எப்படி செத்தா எனக்கு என்னங்க,...எனக்கு சரோஜா தேவி புக் உடனே பல லட்சம் காப்பி பல மொழில அடிக்க வேண்டி இருந்ததால...எனக்கு என் வேலை முக்கியம்...லாபம் முக்கியம்...அடிக்குற இடத்தை நான் போட்டால் கம்பி என்ன வேண்டி இருக்கும் என்பதால்...நான்...எதையும் "வீதி"யில காட்டிக்க மாட்டேன்...

போய்...செம கட்டு கட்டுனேங்க...ரோம்ப அதிகமா...பத்து ஆள் சாப்பிடுரத்தை...
நான் மட்டுமே சாப்பிட்டதால்....


எனக்கு "அது"வர ஆரம்பிச்சிடுத்து.......""எதுவா""...???


""அதாங்க"".......மஞ்ச கலருல முக்குவோமே........உடனே நான் என்ன பண்ணேன் தெரியுமாங்க......????

சாப்பிட தட்டுல ""அதை""  செஞ்சுட்டேங்க....

அதாங்க.....பே_____________ன்

இதுக்காக உலகத்தின் அத்தனை பேரிடம் இருந்து மிரட்டல் வர ஆரம்பிச்சிட்டுதுங்க....

இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்...????


சாப்பிட்ட தட்டுல................... ......................பே_____ ...குத்தமாங்க....???

இதை பெரிய குத்தமா எடுத்துக்கிட்டு.....என்னை கொலை வெறில தாக்குறாங்க...


இந்த கூத்துல பாருங்க,,,....பெ_...........பதிவர்களை நான் அசிங்க படுத்திட்டேனாம்......நான் என்னாங்க செய்யுறது???

எனக்கு ஒரு நாளைக்கு தட்டுல விழுற பீஸ் முக்கியம்......
அதே மாதிரி ...பே____ தும்....

தாகத்துக்கு தண்ணி,,,சோத்துக்கு தண்ணி கொடுத்தாங்க தான் ...
ஆனா......"அதுக்கு"...........................................................தண்ணி...கொடுக்கலையே.....!!!!!!!!!யோவ்வ்வ்வ்வ்வ் நக்ஸ்......."அது" வரும்-ன்னு சொன்னியே வரலையே.....???வரலியா.......அப்ப....இங்க போய் இந்த இரண்டு பதிவையும் படிங்க....
அப்படியும் வரல என்றால்.....மிக கடுமையான மசாலாக்கள் எல்லாம்சாப்பிட்டுவிட்டு.....தெருவில ஒரு பாட்டு ரசிகன்....பாடிக்கிட்டு போவான்...அதை கேளும்....தானா
"வாந்தி"


வரும்.....

இன்னும் வரும்,.....
பாட்டாலே புத்தி சொன்னாய்....பாட்டு ரசிகனாய்......


(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)டிஸ்கி 1:-- பே_________ன் ........அப்படின்னா...என் தலைல இருந்த பேன் பார்த்து...தட்டுல விட்டுடேன்..{சத்தியமா நம்புங்க மக்கா...அதான் உ(பொ )(ன்)(ய்) (மை)யான}.....எண்ணம்....


டிஸ்கி 2 :-  கலருல எல்லாம் லிங்க் இருக்காது......பிம்பிளிக்கா...பிளாப்பி...
Thursday, September 5, 2013

சத்தியமா சவுந்தருக்கு பதில் பதிவு...{18+}

வணக்கம் அன்பர்களே...!!!

திரு சவுந்தர் அவர்கள் கேனத்தனமாக...ஏதோ உளறி இருக்கார்...
லிங்க் கொடுக்க நான் என்ன முட்டாளா??...ஹிட்ஸ் வெறி பிடித்து அலையும்
இந்த மாதிரி வாத்தியார்,,,காக்கி சட்டை மனிதர் எல்லாம் தூக்கில் தொங்கவிட வேண்டியவர்களே.....

அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி...உமக்கு இது தேவையா என்று தான்...???

நீ வேண்டுமானால் பதில் பதிவு போட்டுக்கொள் என்றார்....
{கவனிக்கவும்....மரியாதையாம்...}

நான் பேசிய நேரம்...04/09/2013----11.00.pm---1.24..secs....at 9042235550...இந்த நம்பர்...
அவர் பதிவில் உள்ளது,,,..

இதே மாதிரி நம்ம பதிவர் உலகத்தில் ஒருவர் இருந்தார்....
அவரை நான்தான் வரகூடாது என்றேன்....

ஏன் எனில் காபி பேஸ்ட் பன்னுறவன் எல்லாம் என்னை பொருத்தவரை....
கூட்டி கொடுப்பவன்.....{மன்னிக்கவும்..அன்பர்களே...உண்மையை மட்டும் சொல்லுகிறேன்.}

இதே...தரம் தாழ்ந்தவன் புரட்சிக்காரனிடம் எவ்வளவு செருப்படி வாங்கினான்....???

யோவ்வ்வ்வ்...புரட்சிக்காரா.....என்கையா போன....???

இந்த கேள்வி உங்கள்  எல்லாருக்கும் தோணும்......

அட முட்டாள் பதிவர்களே......

அவனேதான்யா எல்லாமும்....

இந்த விஷயத்தில் நான் கூட ஏமாந்து....இவனுக்கு ஆதரவா இருந்திக்கேன் என்று வெக்க படுகிறேன்...

இனி அவனை மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்...???

அப்படி மறுத்தால் {ஆதாரத்துடன்}நான் இந்த பதிவுலகத்தை விட்டே போகிறேன்....

மிஸ்டர்...நிருபன்....இந்த நேரம் உங்களுக்கான...நேரம்....

இந்த பதிவுக்கு மட்டும் கமெண்ட் மாடுறேஷன் வைக்க படுகிறது...
நாளை மாலை....ஆறு மணிக்கு அனைத்து பின்னஊட்டங்களும் ....நீக்காமல் பிரசுரிக்கப்படும்...

நான்...ஹிட்ஸ்-க்கு அலைபவன்....இல்லை...நான் தமிழ் மனத்தில் இல்லை...

பின்னூட்ட தடை.....இந்த மாதிரி,...முட்டாள் வாத்தியார்-க்கு மட்டுமே...என் இணைய வாழ்வில் இது முதல் முறை....

மிஸ்டர் சவுந்தர்....உமக்கான...நேரடி....பதிவு இது....தில் இருந்தா...என்னிடம் மட்டும் மோதவும்....

உமக்கான அஸ்தமனம்...ஆரம்பித்துவிட்டது.....
ஆனால் இனி எங்கும் வந்து எமக்கு மட்டும் பதில் சொல்லும் திறமை இருந்தால்...வாரும்.....

இல்லாவிட்டால்....

யாரோடைய குழந்தைக்கு அப்பனா இரும்.......நான் எங்கும் ஓடி ஒழிய மாட்டேன்....

வேண்டுமானால் அனைத்து ஸ்கிரீன் ஷாட் எடுத்த்துக்கொள்ளலாம்...

ஆனால்....என்னை பொறுத்தவரையில்...என் சொந்த குழந்தைகளுக்கு,,,மற்றும்....நான் தத்தெடுத்து வளக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அப்பனாக...என் இனிஷியல் இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறேன்...


அன்பர்களே....பொன்குரவங்க...நாளை மாலை வரை....பின்நூட்டத்திர்காக காத்திருக்கவும்...இது அவசர பதிவு...சோ...எழுத்து பிழிகள்...அனைத்தும் இருக்கும்....பதிவை நான் மீண்டும் படித்து...பார்க்காமள்ளே பப்ளிஷ் செய்கிறேன்....மன்னிக்கவும் தமிழ் ஆர்வலர்களே.....

வாருங்கள்....இனி சவுந்தர் மட்டுமே இப்போதைக்கு கலாய்க்க பட வேண்டியவர் என்பதால்....விருப்பம் உள்ளவர்கள் மட்டும்...ஒன்று கூடுவோம்....

துரோகிகளை விரட்டி அடிப்போம்.....
அன்பர்களே...பின்னூட்டம் விஷயமாக....எனது நண்பர்களிடம் பேசி விட்டு .....
பிரசுரிக்க ஏற்ப்பாடு செய்ய முயச்சிக்கிறேன்...நான் மாலை வரை அலுவலகத்தில் இருப்பதால்....

திரு...சவுந்தர் அவர்களே....நாளை காலை...9 மணிக்கு என் பதிவை...உங்களுக்கு போன் மூலம் தெரிவிக்கிறேன்....

யாரும் சொல்ல வில்லை என்று நீங்கள் நழுவக்கூடாது என்பதால்....

இனி நீயா.....நானா....???

நான் என் அப்பனுக்கு தான் பிறந்திருக்கிறேன்....

வாடிவா....ரோம்பநாள்ஆச்சி....நேரடியா........விளையாடி...விளையாடுவோம்....எப்போதும்....நான் மட்டுமே ஜெயிக்குற விளையாட்டு இது....!!!


அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை திரட்டிகளில் இணைக்க வேண்டாம்...
எங்கும்...லிங்க் பகிர வேண்டாம்...நான்...ஜெனுன் மனிதன்...

LET AS SEE......

கலவானியா,,,{அதே போல் செயின் திருடன்}-ஆ.....-----அல்லது....நானா என்று...

Tuesday, September 3, 2013

பிரியாணினா சைதை அஜிஸ் வீட்டு பிரியாணிதான்.வாழ்நாளில் சாப்பிட்ட NO1.பிரியாணி.

வணக்கம் அன்பர்களே....

கடந்த சனி அன்று பதிவர் சந்திப்புக்கு செல்ல உறுதியானதும்...
புதன் அன்று நமது சக பதிவர் சைதை அஜிஸ் அவர்களை தொடர்புகொண்டேன்.

"ஐயா...தல...பதிவர் சந்திப்புக்கு சனி அன்றே வந்துவிடுவேன்..."

"ஆஹா...பேஷ்..பேஷ்..வாங்க...கலக்குவோம்..."

ஒரு சின்ன இடைசொறுகல் .....

நானும் வீடு,,,கடை,,மற்றும் நண்பர்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டிருக்கேன்.
அப்போது எல்லாம்...நமக்கு பீஸ் மத்தவங்களைவிட அதிகமாக வைக்கிராங்களா என்றுதான் பார்ப்பேன்...நமக்கு பீஸ் முக்கியம்...

ஆனா பாருங்க....நான் பதிவர் (???!!!) ஆனதும்...நம்ம தல Cable சங்கர்
சாப்பாட்டு கடை-ல் பிரியாணிகளை பத்தி சிலாகிச்சி,சேர்க்கை பொருட்களை
பத்தி பிரிச்சி மேய்ந்து எழுதுவார்...அதை படிக்கும்போதே அந்த பிரியாணியை
நாம் சாப்பிட்ட உணர்வு வரும்....

சரி இவர்தான் இப்படி எழுதுகிறார் என்று பார்த்தா...நம்ம எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் பதிவர் அபி அப்பா அவர் பதிவுகள்ல பாய் வீட்டு பிரியாணியை
படிக்கிற நமக்கு நாக்குல நீர் ஊருகிரமாதிரி அப்படி சிலாகிச்சி எழுதி இருப்பார்.....

இது போக பல நண்பர்கள் பாய் வீட்டு பிரியாணியை உச்சத்தில் தூக்கி வைத்து இணையத்தில் எழுதி இருக்கிறார்கள்...என்ன தான் பாய் கடை பிரியாணியா இருந்தாலும்...அவர்கள் வீட்டில் செய்யும் பிரியாணியே உலகின் உச்சகட்ட சுவை என்று......நமக்கு அப்படி ஒரு சுவை கொண்ட பிரியாணி கிடைக்காதா என்று பல நாள் நான் ஏங்கியது உண்டு...


""அஜிஸ் சார்...ஒரு சின்ன ஆசை...வெக்கத்தை விட்டு கேக்குறேன்.....
உங்களுக்கோ  அல்லது தங்கள் வீட்டு என் சகோதரிகளுக்கோ ...சிரமம் தருகிறேன் என்று என்ன வேண்டாம்...எனக்கு நெடு நாளாக ஒரு ஆசை..."""பரவாஇல்லை..சொல்லுங்க...நக்ஸ்."


"இல்லை...என்னாடா இவன் இப்படி ஒரு கேவலமான மனிதனா இருக்கான் என்று நினைக்ககூடாது""

""ச்சே..ச்சே...அதெல்லாம் நான் ஒன்றும் நான் நினைக்க மாட்டேன்.நீங்க சொல்லுங்க...""

""பாய் வீட்டு பிரியாணி வேணும்...கடைல வாங்காம...வீட்டுல செய்தது கிடைக்குமா??? அதை சாப்பிட்டால் நான் ஜென்ம சாபல்யம் அடந்துவிடுவேன்...""

""இவ்வளவுதானா..?? நான் ஏற்ப்பாடு செய்கிறேன்...இதுக்கா இவ்வளவு பீடிகை??...கண்டிப்பா வீட்டுல செய்து எடுத்து வருகிறேன்...எத்தனை பேருக்கு வேணும்..??""


நான் அதிகம் தொந்தரவு கொடுக்க விரும்பாமல்..""ஒரு ஐந்து பேருக்கு போதும் தல...""


""ஓகே...ஓகே...சனியன்று மதியம் 1 மணிக்கு பிரியாணியுடன் சந்திக்கிறேன்...""

""நன்றி பாஸ்""


""நன்றி..""

புதன்,,வியாழன்,,வெள்ளி மூணு நாளும் 24 மணிநேரமும் பிரியாணி நினைவாகவே இருந்தேன்...வெள்ளி அன்று ---சனிக்கிழமையே வந்து சேரும் பதிவர்களுக்கு ஒரு சிலரிடம் தகவலை சொன்னேன்...நிறைய பேரிடம் சொன்னால் எனக்கு கிடைக்காம போயிடுமோ என்ற சுயநலம்...

மந்திரம் ஓதுவதை போல பாய் வீட்டு பிரியாணி,,பிரியாணி என்று சொல்லி கொண்டே இருந்தேன்....

சனி அன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி பன்னிரண்டு மணிவாக்கில் லாட்ஜ்-ஐ கோகுல் உடன் சென்று அடைந்தேன்...ஆரூர் மூனா செந்தில்,மற்றும் மற்ற நண்பர்களுடன்  மாஹா தியானத்தில் அடைக்கலம் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும்போது சைதை அஜிஸ் அவர்கள் போன் செய்தார்...ஒரு பத்து பேருக்கு பிரியாணியுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாக....

பத்து பேருக்கா....ஆஹா...இன்னிக்கு செம வேட்டைதான்....அப்புறம் என்ன மகா தியானத்தை கொஞ்சநேரம் ஒத்தி போட்டுவிட்டு...இந்த பிரியாணி தியானத்தை தொடர்ந்தது பிறகு மலை ஏறி கொள்வோம் என்று ஒரு மனதாக முடிவு செய்தோம்....

மீண்டும் ஒரு சின்ன இடை சொறுகல் ....

எனக்கு கடந்த ஐந்து வருடங்களாக...மசாலா போட்டு சமைத்த பொருட்கள் செரிக்காமல்...ரொம்ப தொந்தரவு பண்ணும்...இரண்டு சோடா குடித்தால்தான் வயிறு ப்ரீ ஆகி மதமதப்பு குறையும்....

நாங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்த பிரியாணி வந்தே விட்டது...
அஜிஸ் பத்து பேருக்கு என்று சொல்லி விட்டு எடுத்துட்டு வந்தார் பாருங்க ஒரு பெரிய பாத்திரத்தில்...எப்படியும் இருபது பேருக்கு மேல் சாப்பிடலாம்...கூடவே...வெங்காய பச்சடி...தாளிச்சா...!!!!


                                                   


அப்புறம் என்ன ...எல்லாரும் ரவுண்டு கட்டி பிரிச்சி மேய்ந்தோம் ...
ஒரு கட்டத்தில் திணற திணற சாப்பிட்டு விட்டு...மீதியை அடுத்த ரவுண்டுக்கு வைத்திருந்தோம்...

சத்தியமாக சொல்லுறேன்...பாய் வீட்டு பிரியாணி...பிரியாணிதான்....
என்னா டேஸ்ட்டு...எங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சுவையான பிரியாணியை இருவரை நாங்கள்  நாங்கள் சாப்பிட்டதில்லை...

திட்டதட்ட ஐந்து பிளேட்க்கு மேல் சாப்பிட்டும் எங்களுக்கு திகட்டவில்லை....
எதுத்துக்கொண்டு வரவில்லை....மறுநாள் காலை பல் விளக்கும்போது...
எந்த தொந்தரவும் பண்ண வில்லை...

இடையில் கேபிள் சங்கர்-க்கு போன் போட்டு பிரியாணியை ருசிக்க அழைத்தோம்...அவருக்கு இருந்த கடும் வேலை...மற்றும் லாட்ஜ் தூரம் கணக்கிட்டு வர முடியவில்லை என்றார்....


என்னை பார்க்க ஓடோடி வந்த ??!!! சக பதிவர்களுக்கு அனைவருக்கும் மிகுந்த பரவசத்தில் பிரியாணி ஊட்டிவிட்டேன்...
நிறைய சக பதிவர்கள்....நான் ஊட்டிவிட்டதனால்...பிறவி பயன் அடைந்தார்கள்....அன்பு ஐயா...அன்பு....

புகைப்படங்கள்...சக பதிவர்கள் வெட்டி பிளாக்கர்ஸ் (முகபுத்தகத்தில்)...
பகிர்ந்திருக்கிரார்கள்...அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்...


 ஐயா சைதை அஜிஸ் .......
    தங்களின் ...இந்த அருமையான
        பிரியாணிக்கு கோடானுகோடி நன்றிகள்...!!!!


எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பிரியாணி,,,,பதிவர் சந்திப்பு....


{{{பதிவர் திருவிழாவுக்கு வந்த மிக பிரபலமான பதிவர்,,,[நீங்கள் நினைக்கும் பதிவர்கள் இல்லை]புலவர் ராமானுஜம் என்னை கேட்ட உலக மாஹா கேள்வி....அடுத்த பதிவில்...}}}


(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)
{எழுத்து பிழை மன்னிக்கவும்.}