Pages

Sunday, September 8, 2013

"இதை" படித்தால் உங்களுக்கு "அது" வரும்...{பெண்கள் தவிர்க்கவும்.}

வணக்கம் அன்பர்களே...!!!


என்னாடா "இது" தலைப்பு . நீயும் இப்படி வைக்க ஆரம்பித்துவிட்டாயே என்று கேக்குறீங்களா??? பதிவ படிச்சிபாருங்க மக்களே...கண்டிப்பா உங்களுக்கு "அது" வரும்...[பெண்கள் தவிர்க்கவும்.]


கடந்த சில வாரங்களுக்கு முன் ஏதோ சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது....சில நல்ல உள்ளங்களின் மூலமாக அந்த சந்திப்பு
தமிழ் பதிவர்களிடையே செப்.1 அன்று நடந்தது... மற்ற மொழி பதிவர்கள் "அதை" நடத்தவில்லை.

நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆப்பிரிக்கா,,அண்டார்ட்டிக்கா எல்லாம் போய் பார்த்துட்டேன்..கொய்யால...
எவனுமே என்னை கண்டுக்கல...

சரி "அதுக்கு" என்ன என்று நீங்கள் கேக்கலாம்....???

ஒண்ணுமில்லை...ஆப்பிரிக்காவில் எல்லாரும் அமெரிக்காவில் உள்ளது போல் வாழ்கிறார்கள்...அண்டார்ட்டிக்காவில் வாழ்பவர்களுக்கு ஏசி வசதி செய்யவில்லை என்றால் அவர்கள் உயிர் வாழ்வது கடினம் என்று பொய்யான கருத்தை என்னுடைய உண்மையான  கரூத்தாக வெளி இட்டேன்.....

அட கருமமே...நக்ஸ்...இந்த ஸ்பூப் எழவு எல்லாம் அப்புறம் வைத்துக்கொள்...
முதல்ல "இதை",,,"அது".....என்ன???

பொறுங்க மக்காஸ்... ""கவிதையா""சொல்லாம போய்டுவேனா ???அதாவுதுங்க....

நான் ஒரு விருந்தினர் வீட்டுக்கு போனேனுங்க....


செம கவனிப்புங்க....வரவேற்புல இருந்து...அனைத்திலும்...அவங்க செம டாப்புங்க......எங்களை கவனிக்குற விஷயத்துல அவங்க ரோம்ப சிரத்தை எடுத்துக்கிட்டதால கொஞ்சம் ஓவர் லோட் அவங்களுக்கு ஆகிடுச்சி...அவங்களும் என்ன பண்ணுவாங்க பாவம்...???பத்து ஆள் செய்யுற வேலையை ஒருத்தரே செய்தா???நான் வேடிக்கை பார்க்க மட்டும்தாங்க போனேன்...எவன் எப்படி செத்தா எனக்கு என்னங்க,...எனக்கு சரோஜா தேவி புக் உடனே பல லட்சம் காப்பி பல மொழில அடிக்க வேண்டி இருந்ததால...எனக்கு என் வேலை முக்கியம்...லாபம் முக்கியம்...அடிக்குற இடத்தை நான் போட்டால் கம்பி என்ன வேண்டி இருக்கும் என்பதால்...நான்...எதையும் "வீதி"யில காட்டிக்க மாட்டேன்...

போய்...செம கட்டு கட்டுனேங்க...ரோம்ப அதிகமா...பத்து ஆள் சாப்பிடுரத்தை...
நான் மட்டுமே சாப்பிட்டதால்....


எனக்கு "அது"வர ஆரம்பிச்சிடுத்து.......""எதுவா""...???


""அதாங்க"".......மஞ்ச கலருல முக்குவோமே........உடனே நான் என்ன பண்ணேன் தெரியுமாங்க......????

சாப்பிட தட்டுல ""அதை""  செஞ்சுட்டேங்க....

அதாங்க.....பே_____________ன்

இதுக்காக உலகத்தின் அத்தனை பேரிடம் இருந்து மிரட்டல் வர ஆரம்பிச்சிட்டுதுங்க....

இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்...????


சாப்பிட்ட தட்டுல................... ......................பே_____ ...குத்தமாங்க....???

இதை பெரிய குத்தமா எடுத்துக்கிட்டு.....என்னை கொலை வெறில தாக்குறாங்க...


இந்த கூத்துல பாருங்க,,,....பெ_...........பதிவர்களை நான் அசிங்க படுத்திட்டேனாம்......நான் என்னாங்க செய்யுறது???

எனக்கு ஒரு நாளைக்கு தட்டுல விழுற பீஸ் முக்கியம்......
அதே மாதிரி ...பே____ தும்....

தாகத்துக்கு தண்ணி,,,சோத்துக்கு தண்ணி கொடுத்தாங்க தான் ...
ஆனா......"அதுக்கு"...........................................................தண்ணி...கொடுக்கலையே.....!!!!!!!!!யோவ்வ்வ்வ்வ்வ் நக்ஸ்......."அது" வரும்-ன்னு சொன்னியே வரலையே.....???வரலியா.......அப்ப....இங்க போய் இந்த இரண்டு பதிவையும் படிங்க....
அப்படியும் வரல என்றால்.....மிக கடுமையான மசாலாக்கள் எல்லாம்சாப்பிட்டுவிட்டு.....தெருவில ஒரு பாட்டு ரசிகன்....பாடிக்கிட்டு போவான்...அதை கேளும்....தானா
"வாந்தி"


வரும்.....

இன்னும் வரும்,.....
பாட்டாலே புத்தி சொன்னாய்....பாட்டு ரசிகனாய்......


(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)டிஸ்கி 1:-- பே_________ன் ........அப்படின்னா...என் தலைல இருந்த பேன் பார்த்து...தட்டுல விட்டுடேன்..{சத்தியமா நம்புங்க மக்கா...அதான் உ(பொ )(ன்)(ய்) (மை)யான}.....எண்ணம்....


டிஸ்கி 2 :-  கலருல எல்லாம் லிங்க் இருக்காது......பிம்பிளிக்கா...பிளாப்பி...
8 comments:

கவியாழி said...

நீங்க தோத்தவரா? ஜெயித்தவரா ?

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நீங்க கலக்குங்க...!

நாய் நக்ஸ் said...

Blogger கவியாழி கண்ணதாசன் said...
நீங்க தோத்தவரா? ஜெயித்தவரா ?/////////

தெரியலேயப்பா....

நாய் நக்ஸ் said...

Blogger FOOD NELLAI said...
வாந்தி வாந்தியா வருது நக்ஸ்!/////////

:-((((((((((((

நாய் நக்ஸ் said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ஹா... ஹா... நீங்க கலக்குங்க...!////////

:-)))))))

காட்டான் said...

விருந்துக்கு போன இடத்திலேயே இப்படியா..? யோவ் நீர் என்ன மனுசன்யா..? இதுல வேற சாப்பாட்டு மேசையில வைச்சு இந்த பதிவை வாசித்துட்டேன்யா.. ஐயோ எனக்கு "அது" வருதையா.. "அது"தான்யா அது,,
.
.

.

. வாந்தி..!

தேன் நிலா said...

பிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் பிளாக்கரில் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி (கருத்து)இட வசதிகள் இல்லை. தமிழ் மறுமொழிப்பெட்டி அமைப்பதன் மூலம் எளிமையாக தமிழில் கருத்திட முடியும்.

"தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் கீழுள்ள சொடுக்கி வாசிக்கவும்.
பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?

Anonymous said...

அப்பா நான் வரலடா சாமி ஆளவிடுங்க..