Pages

Monday, October 31, 2011

தமிழினதலைவரின் ...வெளிவராத கடிதம்...!!!

அன்பர்களே ..
தமிழினதலைவரின் ...எத்துனையோ கடிதம் படித்திரிப்பீர்கள்....
ஆனால் இந்த கடிதம் அவர் எழுதி வெளிவராத கடிதம்...


அன்பு உடன்பிறப்பே ....
நாம் எத்துனையோ சோதனைகளை தாண்டி 
வந்திருக்கிறோம் ....நேற்று முளைத்த 
காளான் எல்லாம் எவ்வளவு பேச்சி பேசுதுகள் ...
அவர்களுக்கு என்ன தெரியும் ???
நம் கழகத்தை பற்றி ...


இங்கதங்க.... இனி நீங்க உங்களுக்கு வேண்டிய சொற் 
பிரயோகத்தை போட்டுக்கணும் ....!!!
பதிவின் நீளம் கருதி அது உங்க சாய்ஸ் ....!!!

ஒரு சில பாரா போட்டுக்கிட்டீன்களா....
அப்ப சரி ..நாம மேட்டருக்கு போவோம் ...

அன்பு உடன்பிறப்புகளே ....
நாம் பெரியாரின் வழியில் வந்தவர்கள்....
அண்ணாவின் வழியில் வந்தவர்கள்....

நமது கட்சி கொடி-யை பத்தி அவர்களுக்கு 
என்ன தெரியும் ??

இயற்கை நமக்கு,,எவ்வளவோ 
கொடை கொடுத்துள்ளது ....

எந்த கட்சி கொடி,,சின்னத்தை-யாவது 
இயற்கை நமக்கு நினைவுட்டுகிறதா ???

இங்கதான் இயற்கை நமக்கு 
பேர் அருள் புரிந்துள்ளது....

நமக்கு மட்டும் இல்லையடா கண்ணே ...
நமது ஆசான் பெரியார்-கும் தானடா ...

பெரியாரின் கொடி,,நமது கட்சி கொடி-யை...
இயற்கை எப்போதும் நமக்கு நினைவு படுத்தி கொண்டே 
இருக்குமடா ..என் செல்ல கண்மணிகளே ....

இந்த உலகம் இருக்கும் வரை நமது கொடி இருக்கும் ...

நம்மை யாராலும் ஒன்றும் செய்யமுடியதுடா 
கழக கண்மணிகளே ....   

இனி எந்த கொம்பனாலும் நமது கழகத்தை 
அழிக்க முடியாதுடா ....தங்கங்களே ....!!!

அப்படி என்னதான் இயற்கை கொடுத்துள்ளது ??
என்று கேட்கிறாயா கண்மணிகளே ...

கீழே உள்ள படத்தை பாருடா உடன்பிறப்புகளே ...இது இருக்கும் வரை நாமும் இருப்போமடா ...????

ஹி ...ஹி ...

அன்பர்களே..!
இன்னும் ஒரு விஷயம் ...
சில நாட்களுக்கு முன் நடந்த திரட்டி பிரச்சனை உங்களுக்கு எல்லாம் 
தெரியும் ...இப்ப யார் போஸ்ட் போட்டாலும் எல்லாருக்கும் தெரிய 
நாம் நமக்கு நாமே உதவி செய்வோம் ....
நாம் அனைவரும் நண்பர்கள் என்ற WIDGET-ஐ வைப்போம் ...
அதிகமாக வைக்காமல் 15 வரை வைப்போம் ...(PAGE LOADING PROBLEM ) 
நண்பர்கள் என்னுதை வைக்களை என்று நினைக்காதீர்கள் ...
பழைய ,,புதிய ,,பதிவர்கள் ,,மற்றும் VERITY-யாக வைக்கவும்...
நாம் யாருடைய போஸ்ட் -க்கு போனாலும் அங்கிருந்து எல்லாருடைய போஸ்ட் -கும் போறமாதிரி .....
எனக்கு இந்த WIDGET எப்படி வைப்பது என்று STEP BY STEP-ஆக 
கமெண்ட்-ல் கூறவும்...

(இனி எதற்கு திரட்டி ???) 

நன்றி ....நன்றி .....

Monday, October 17, 2011

அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!!


          அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! 
பெயர் ---நாறிப்போன-- பேரை  பதிவுலக சொம்பாக பெயர் மாற்றம் செய்ய விரும்புவது 

வயது --- மனநோயாளிக்கு வயது கிடையாது ....

நோக்கம் --- குட்டுகளும் ,,கோமாளி தொப்பியும் ....

இலட்சியம் ----எல்லாரையும் முட்டாளாக்க நினைப்பது ......(அது நடக்காது என்று தெரிந்தும் )

பிரதான எதிரி ---- தமிழக பதிவர்கள் ....

உப எதிரி ----சொம்பை நசுக்கியவர்கள் .....

காரணம் ----- சொம்பை அறுத்து எறிந்ததால் ....

பிரதான தொழில்-----தான் வாந்தி எடுத்ததை தானே சாப்பிடுவது ....

உப தொழில் ----- அதுவும் மேலே குறிப்பிட்டது தான் .....

மறக்க நினைப்பது ------ முன்பே நசுங்கிய சொம்பை ....,,,(நாட்டாமை என்ற நரி-ன் வேஷம் கலைந்ததை) .....

மறக்க முடியாதது ------- ...................".................மேலே உள்ளது தான் ....

பேசிக்கொண்டிருப்பது -----போலியாக--- "தான் ஒரு வீரன்"- என்று 

யோசித்துக்கொண்டிருப்பது ----- இன்னும் என்ன எழுதினால் மிச்சம் மீதி இருக்கிற பதிவர்கள் விலகி போவார்கள் என்று ....

கனவில் வருவது ----- மலம் ,,,,மலமாய் ......

நிறுத்த முடியாமல் தவிப்பது -----தடதட வென்று புடுங்கிகொண்டு போவதை ...(டர்..டர் ..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் )

ஏக்கம் -----கோமாளி தொப்பி எப்போதும் நமக்கே ....

நிறைவேறாத ஆசை ----- தான் மட்டும் இருக்க வேண்டும் என்பதை ....

பதிவு போட கருப்பொருள் தருவது -----வாங்கிய உதைகள் ....

எதிர்கால நோக்கம் ----- தனக்கு புடுங்கிகொண்டு போவதை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று ...

கடுப்பான விஷயம் -----  தன்னை பற்றிய உண்மைகளை மற்றவர்கள் பிட்டு பிட்டு வைத்தது ...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் -----யாரும் இல்லை ....

தமிழ்மணத்தில் இருந்து வெளிஏறுவோர் -----மனநோயாளி-ஐ தவிர அனைவரும் ....

உடனடி கடுப்பு ---- சில மனநோயாளிகள் இன்னும் இருப்பது ....

கடந்த 4 நாட்களில் செய்த பணி -----மற்றவர்களை முட்டாள் ஆக்க மிகச் சிறந்த கதை வசனம் எழதியது ....
                                                                  (தமிழை கதற கதற கற்பழித்தது) 

அடுத்த 4 நாட்களும் செய்ய இருப்பது ---- நாறிப்போன தன் வலை பூவை மேலும் நாற அடிக்க யோசனை செய்வது ....

கடந்த 4 நாட்களாக மறந்தது ---- ஆங்காங்கே ஏற்பட்ட காயத்தில் இருந்து வரும் ரத்தத்தை துடைக்க ....

உடனடியாக செய்ய வேண்டியது ----நல்ல மனநோய் மருத்துவரிடம் தன்னை ஒப்படைப்பது ....

பிடித்த பழமொழி ----- ஒண்ட வந்த பிடாறி ஊர் பிடாறியை விரட்டுச்சாம் ...

காட்டநினைப்பது ----- இல்லாத ஒன்றை ...

வாழ்நாள் பயம் -----வேறு பேரில்மீண்டும் மலம் பூ ஆரம்பிக்கவேண்டுமே என்று .....

எதிர்கால ஒரே இலட்சியம் ---- தானும் த.மலம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது ....

உச்சக்கட்ட காமெடி---- - களத்தில் நிற்க தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டு --புலம்பி புலம்பி அழுவது ....


டிஸ்கி :------இது எதிர் பதிவல்ல ,,,,இது
 

சீரியஸ் ஆன பதிவு அல்ல,,,

 
முழுக்க முழுக்க கற்பனை --என்றால் 


நம்பவா போறிங்க ????
 

ஆனா இது COPY &PASTE பதிவுங்க ....
   
 

Wednesday, October 12, 2011

பதிவர்களே!!! கும்முவது எப்படி??? விளக்க படங்களுடன் !!!

அன்பார்ந்த நண்பர்களே !!!

              இப்ப கொஞ்ச நாளா நம்ம பதிவு உலகத்தில 

ஒரே சண்டை சச்சரவு ..

இவுங்க அவங்களை தாக்கி POST போடறதும் .....

அவுங்க இவுங்களை தாக்கி POST போடறதும் .....

அப்புறம் கமெண்ட்ல போய் உள்குத்து கமெண்ட்போடறதும் .....

உடனே அவுங்க திருப்பி உள்குத்து கமெண்ட் போடுறதும் .....

இப்படியே தாங்க போய்க்கிட்டு இருக்கு .....

இதுல வேற மற்ற நண்பர்களையும் கூப்பிட்டுகிறது....

தமிழ்மணத்துக்கு வேற மெயில் அனுப்பி 

இத பண்றாங்க ...அத பண்றாங்க-னு 

ஒரே கரைச்சல் ...

அது இருக்கட்டும் ...

இப்ப நான் சொல்ல வந்த விஷயம் வேற .....

இந்த விஷயத்தை நல்லா கவனித்து பார்த்தா 

யாருக்குமே கும்ம தெரியலை....(ஒரே அழுக்கு)

அதாவது சரியானபடி சொல்ல வந்த கருத்த

 சொல்லவில்லை ...(வெள்ளையா)

இப்ப நான் சொல்லுற மாதிரி கும்முனீங்கனா

எல்லாம் சும்மா அரும்மையா பள பள -னு

இருக்கும்க .......(கமெண்ட்)

அப்புறம் பாருங்க ...சும்மா பள பள-னு நீங்க 

மின்னுரத...

எவ்வளவு பாராட்டு உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா???

பதிவுலக சக்கரவர்த்தி நீங்கதான் .....

என்னா செய்யனும்னா முதல்ல நீங்க யாரை கும்ம 

நினைக்கிறிங்களோ அவங்களை மனசுல நல்லா 

ஊறவைங்க .....(வார்த்தைகளை)

இப்ப இந்த விளக்க படங்களை பாருங்க ....


  


இப்படி தாங்க கும்மனும் !!!


இப்ப சொல்லுங்க இந்த முறை சரிதானே ....

(சரி இல்லைன்னா நீங்க சொல்ல போறீங்க )

(மேலதிக விவரங்களுக்கு இந்த லின்ங்குல

போய் பாருங்க ) 
  
நன்றி .....
தலைப்பு சரிதானே !!! 

Tuesday, October 4, 2011

ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை ....


அந்த கடை ...இந்த கடை ...
எல்லா கடையிலும் ....
கேட்டுப்பார்த்தேன்...

                                இல்லை என்ற பதில் தான் ....


நண்பனிடம் கேட்டேன் ...
உங்களிடம் கேட்டேன் ....
அனைவரிடமும் கேட்டேன் .....

                                   இல்லை என்ற பதில் தான் ....

இந்த ஊர் ....
அந்த ஊர் ...
எல்லா ஊரிலும் கேட்டேன் ..........

                                  இல்லை என்ற பதில் தான் ....

இந்த நாடு...
அந்த நாடு ...
எல்லா .....
நாட்டினரையும் கேட்டேன் .....

                                   இல்லை என்ற பதில் தான் ....

வருவோர் ...
போவோர் ...
தெருவோர் ...
எல்லாரிடமும் கேட்டேன் ....

                                  இல்லை என்ற பதில் தான் ....

கேட்டு.....
கேட்டு.....  
                                  இல்லை என்ற பதிலால் ....

சலிப்படைந்து ......
வெறுப்படைந்து .....
கோபம் அடைந்து ....
எல்லாம் அடைந்தாச்சி .....

                                 ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை ....

அப்படி என்னதான் 
கேட்டாய்...என்று நீங்கள் ...
கேட்டால் ...."எந்த டாஸ்மாக்
கடையில் 
M.R.P.ரேட்க்கு 
சரக்கு 
கிடைக்கும்"???

(அன்பர்களே பெரும்பாலான நேரங்களில் MOBILE-ல் இருப்பதால் 
கமெண்ட் போட்டுவிடுகிறேன் ..ஆனால் VOTE போட மிகவும் 
சிரமமாக உள்ளது...தயவு செய்து புரிந்துகொள்ளவும்..முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....)


நன்றி !!!