Pages

Thursday, September 5, 2013

சத்தியமா சவுந்தருக்கு பதில் பதிவு...{18+}

வணக்கம் அன்பர்களே...!!!

திரு சவுந்தர் அவர்கள் கேனத்தனமாக...ஏதோ உளறி இருக்கார்...
லிங்க் கொடுக்க நான் என்ன முட்டாளா??...ஹிட்ஸ் வெறி பிடித்து அலையும்
இந்த மாதிரி வாத்தியார்,,,காக்கி சட்டை மனிதர் எல்லாம் தூக்கில் தொங்கவிட வேண்டியவர்களே.....

அவரிடம் நான் கேட்ட ஒரே கேள்வி...உமக்கு இது தேவையா என்று தான்...???

நீ வேண்டுமானால் பதில் பதிவு போட்டுக்கொள் என்றார்....
{கவனிக்கவும்....மரியாதையாம்...}

நான் பேசிய நேரம்...04/09/2013----11.00.pm---1.24..secs....at 9042235550...இந்த நம்பர்...
அவர் பதிவில் உள்ளது,,,..

இதே மாதிரி நம்ம பதிவர் உலகத்தில் ஒருவர் இருந்தார்....
அவரை நான்தான் வரகூடாது என்றேன்....

ஏன் எனில் காபி பேஸ்ட் பன்னுறவன் எல்லாம் என்னை பொருத்தவரை....
கூட்டி கொடுப்பவன்.....{மன்னிக்கவும்..அன்பர்களே...உண்மையை மட்டும் சொல்லுகிறேன்.}

இதே...தரம் தாழ்ந்தவன் புரட்சிக்காரனிடம் எவ்வளவு செருப்படி வாங்கினான்....???

யோவ்வ்வ்வ்...புரட்சிக்காரா.....என்கையா போன....???

இந்த கேள்வி உங்கள்  எல்லாருக்கும் தோணும்......

அட முட்டாள் பதிவர்களே......

அவனேதான்யா எல்லாமும்....

இந்த விஷயத்தில் நான் கூட ஏமாந்து....இவனுக்கு ஆதரவா இருந்திக்கேன் என்று வெக்க படுகிறேன்...

இனி அவனை மறுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்...???

அப்படி மறுத்தால் {ஆதாரத்துடன்}நான் இந்த பதிவுலகத்தை விட்டே போகிறேன்....

மிஸ்டர்...நிருபன்....இந்த நேரம் உங்களுக்கான...நேரம்....

இந்த பதிவுக்கு மட்டும் கமெண்ட் மாடுறேஷன் வைக்க படுகிறது...
நாளை மாலை....ஆறு மணிக்கு அனைத்து பின்னஊட்டங்களும் ....நீக்காமல் பிரசுரிக்கப்படும்...

நான்...ஹிட்ஸ்-க்கு அலைபவன்....இல்லை...நான் தமிழ் மனத்தில் இல்லை...

பின்னூட்ட தடை.....இந்த மாதிரி,...முட்டாள் வாத்தியார்-க்கு மட்டுமே...என் இணைய வாழ்வில் இது முதல் முறை....

மிஸ்டர் சவுந்தர்....உமக்கான...நேரடி....பதிவு இது....தில் இருந்தா...என்னிடம் மட்டும் மோதவும்....

உமக்கான அஸ்தமனம்...ஆரம்பித்துவிட்டது.....
ஆனால் இனி எங்கும் வந்து எமக்கு மட்டும் பதில் சொல்லும் திறமை இருந்தால்...வாரும்.....

இல்லாவிட்டால்....

யாரோடைய குழந்தைக்கு அப்பனா இரும்.......நான் எங்கும் ஓடி ஒழிய மாட்டேன்....

வேண்டுமானால் அனைத்து ஸ்கிரீன் ஷாட் எடுத்த்துக்கொள்ளலாம்...

ஆனால்....என்னை பொறுத்தவரையில்...என் சொந்த குழந்தைகளுக்கு,,,மற்றும்....நான் தத்தெடுத்து வளக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அப்பனாக...என் இனிஷியல் இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறேன்...


அன்பர்களே....பொன்குரவங்க...நாளை மாலை வரை....பின்நூட்டத்திர்காக காத்திருக்கவும்...இது அவசர பதிவு...சோ...எழுத்து பிழிகள்...அனைத்தும் இருக்கும்....பதிவை நான் மீண்டும் படித்து...பார்க்காமள்ளே பப்ளிஷ் செய்கிறேன்....மன்னிக்கவும் தமிழ் ஆர்வலர்களே.....

வாருங்கள்....இனி சவுந்தர் மட்டுமே இப்போதைக்கு கலாய்க்க பட வேண்டியவர் என்பதால்....விருப்பம் உள்ளவர்கள் மட்டும்...ஒன்று கூடுவோம்....

துரோகிகளை விரட்டி அடிப்போம்.....
அன்பர்களே...பின்னூட்டம் விஷயமாக....எனது நண்பர்களிடம் பேசி விட்டு .....
பிரசுரிக்க ஏற்ப்பாடு செய்ய முயச்சிக்கிறேன்...நான் மாலை வரை அலுவலகத்தில் இருப்பதால்....

திரு...சவுந்தர் அவர்களே....நாளை காலை...9 மணிக்கு என் பதிவை...உங்களுக்கு போன் மூலம் தெரிவிக்கிறேன்....

யாரும் சொல்ல வில்லை என்று நீங்கள் நழுவக்கூடாது என்பதால்....

இனி நீயா.....நானா....???

நான் என் அப்பனுக்கு தான் பிறந்திருக்கிறேன்....

வாடிவா....ரோம்பநாள்ஆச்சி....நேரடியா........விளையாடி...விளையாடுவோம்....எப்போதும்....நான் மட்டுமே ஜெயிக்குற விளையாட்டு இது....!!!


அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை திரட்டிகளில் இணைக்க வேண்டாம்...
எங்கும்...லிங்க் பகிர வேண்டாம்...நான்...ஜெனுன் மனிதன்...

LET AS SEE......

கலவானியா,,,{அதே போல் செயின் திருடன்}-ஆ.....-----அல்லது....நானா என்று...

33 comments:

Philosophy Prabhakaran said...

யோவ்... மல்லாக்க படுத்து துப்பிக்கிறதுல உன்ன மிஞ்சிறதுக்கு ஆளே இல்லை...

ராஜ் said...

நாக்ஸ் தெளிவா சொல்லுங்க "புரட்சிக்காரன் - இவன் காப்பி-பேஸ்டுக்கு எதிரானவன்" என்கிற பேருல "மாத்தி யோசி மணி" மற்றும் "நிரூபன்" ஸ்டைல "சௌந்தரரை கலாய்ச்சு எழுதுனது உண்மையிலே "சௌந்தர்" தனா..????
புரட்சிக்காரன் ப்ளாக்:
http://puratchikkaaran.blogspot.com/
கிளியர் கட் அன்சர் வேணும்.

MANO நாஞ்சில் மனோ said...

அய்யயோ சண்டை......ஓடிருலெய் மனோ....

Anonymous said...

நக்ஸூ நீ வீரன்யா. இது போன்ற ஆட்களுக்கு பதில் சொல்றதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம். ஹிட்ஸூக்காக இது போன்ற ஆட்கள் என்னவேணும்னாலும் செய்வார்கள். நானும் அவரும் ஒரே நேரத்தில் தான் பதிவெழுத துவங்கினோம். நானும் இதுபோல் தான் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை போட்டு பதிவெழுதினேன். அப்போது தெரியாது இது போல் செய்யக்கூடாது என. நான் நல்லா எழுதுறேனா இல்லையா என்பது விஷயமில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியில் இருந்து எடுத்து எழுதியவன் இன்று என்னை வளர்த்துக் கொண்டு நாலு வரி எழுதினாலும் நானாகத் தான் எழுதுகிறேன். இவர் அன்று எப்படி எழுதினாரோ இன்று வரை அதையே தான் பாலோ செய்து கொண்டுள்ளார்.

நீ இந்த பதிவில் கேவலமா திட்டினால் அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டு பதிவுக்கு அது என்னை என்ன செய்தது என்று தலைப்பிட்டு அதையும் ஹிட்ஸ் பார்க்கும் அதி தீவிர எழுத்தாளர். ஒரே நாள்ல அடிச்சி கவுத்துட கூடாது. இனி அவர் பதிவு எழுதும் எல்லா நாளும் நமக்கு திருவிழா தான். அவர் பதிவு எழுத எழுத நாம் கிழித்து தோரணம் கட்டுவோம். அப்பவாவது திருந்துகிறாரா என்று பார்ப்போம்.

திண்டுக்கல் தனபாலன் said...

மறுபடியும் வருவேன்... பொளந்து கட்ட...

Unknown said...

போர் போர் போர்

Unknown said...

பதிவர் சந்திப்பின் பின்விளைவுகளா இவைகள்.....?

காலம் மாறினாலும் இந்த மாதிரி விஷயங்கள் மட்டும் மாறவே மாறாது போலும்......

Unknown said...

என்னய்யா பிரச்சினை... கொஞ்ச நாள் நல்லாதானே இருந்தீங்க....திரும்பவுமா... என்ன ஆச்சு நக்கீரன் சார்....

”தளிர் சுரேஷ்” said...

குத்துங்க எசமான் குத்துங்க!தானா வந்து சிக்கிக்கிட்டார் போல!

தமிழ்சேட்டுபையன் said...

பதில் சொல்ல திராணியில்லையா உங்களுக்கு தோழர் நக்கீரன்.

வண்டுக்கல் வனபாலன் அவர்களே தத்துவம் மற்றவர்களுக்கு மட்டும்தானா உங்களுக்கு இல்லையா உனக்கு எதுக்கு இந்த வேலை.

நாய் நக்ஸ் said...

ராஜ் said...

நாக்ஸ் தெளிவா சொல்லுங்க "புரட்சிக்காரன் - இவன் காப்பி-பேஸ்டுக்கு எதிரானவன்" என்கிற பேருல "மாத்தி யோசி மணி" மற்றும் "நிரூபன்" ஸ்டைல "சௌந்தரரை கலாய்ச்சு எழுதுனது உண்மையிலே "சௌந்தர்" தனா..????
புரட்சிக்காரன் ப்ளாக்:
http://puratchikkaaran.blogspot.com/
கிளியர் கட் அன்சர் வேணும்.//////////

ராஜ் நிருபனை தொடர்புகொள்ளவும்....

நாய் நக்ஸ் said...

Blogger Sasi Kumar said...

என்னய்யா பிரச்சினை... கொஞ்ச நாள் நல்லாதானே இருந்தீங்க....திரும்பவுமா... என்ன ஆச்சு நக்கீரன் சார்....///

நம்ம கேடு கேட்ட பதிவர் நண்பர்...அப்படி பண்ணிட்டாரு....

நாய் நக்ஸ் said...

தமிழ்சேட்டுபையன் said...

பதில் சொல்ல திராணியில்லையா உங்களுக்கு தோழர் நக்கீரன்.

வண்டுக்கல் வனபாலன் அவர்களே தத்துவம் மற்றவர்களுக்கு மட்டும்தானா உங்களுக்கு இல்லையா உனக்கு எதுக்கு இந்த வேலை.//////

போயா...அங்கிட்டு....பிடில் வாசிச்சிக்கிட்டு...
ஆமா...உங்க தளம் என்ன ஆச்சி....ஊத்தி மூடியாச்சா....???

தமிழ்சேட்டுபையன் said...

போயா...அங்கிட்டு....பிடில் வாசிச்சிக்கிட்டு...
ஆமா...உங்க தளம் என்ன ஆச்சி....ஊத்தி மூடியாச்சா....???
////////////////////////
ஊத்தி மூடவில்லை அனைவருக்கும் வேலை பளு.

அதுசரி குடிச்சு கும்மாளமடித்தாக கேள்விப்பட்டேன் இன்னும் போதை தெளியவில்லையா

நாய் நக்ஸ் said...

Blogger தமிழ்சேட்டுபையன் said...
போயா...அங்கிட்டு....பிடில் வாசிச்சிக்கிட்டு...
ஆமா...உங்க தளம் என்ன ஆச்சி....ஊத்தி மூடியாச்சா....???
////////////////////////
ஊத்தி மூடவில்லை அனைவருக்கும் வேலை பளு.

அதுசரி குடிச்சு கும்மாளமடித்தாக கேள்விப்பட்டேன் இன்னும் போதை தெளியவில்லையா///////////////


போதையா....அப்படின்னா....????

ஆமா ...குடின்னா என்னா ....????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏமய்யா ஏன்........?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏமய்யா ஏன்........?///////////

இவனுக்கு எல்லாம் இப்படிதான்...அடிக்கணும்...பன்னி...

நன்றிகெட்ட....பய....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏமய்யா ஏன்........?///////////

இவனுக்கு எல்லாம் இப்படிதான்...அடிக்கணும்...பன்னி...///

சரி இதோட விடுங்க...

நாய் நக்ஸ் said...

/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏமய்யா ஏன்........?///////////

இவனுக்கு எல்லாம் இப்படிதான்...அடிக்கணும்...பன்னி...///

சரி இதோட விடுங்க...//////////

ஓகே...தல...ஆனா....மீண்டும்...அவன்...இப்படி...பண்ணகூடாது....இப்ப...இந்த..பதிவுக்கு...மன்னிப்பு...பதிவு...போட சொல்லுங்க...

கட்டாயம் இல்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏமய்யா ஏன்........?///////////

இவனுக்கு எல்லாம் இப்படிதான்...அடிக்கணும்...பன்னி...///

சரி இதோட விடுங்க...//////////

ஓகே...தல...ஆனா....மீண்டும்...அவன்...இப்படி...பண்ணகூடாது....இப்ப...இந்த..பதிவுக்கு...மன்னிப்பு...பதிவு...போட சொல்லுங்க...

கட்டாயம் இல்லை.../////

மன்னிச்சு.....?

நாய் நக்ஸ் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏமய்யா ஏன்........?///////////

இவனுக்கு எல்லாம் இப்படிதான்...அடிக்கணும்...பன்னி...///

சரி இதோட விடுங்க...//////////

ஓகே...தல...ஆனா....மீண்டும்...அவன்...இப்படி...பண்ணகூடாது....இப்ப...இந்த..பதிவுக்கு...மன்னிப்பு...பதிவு...போட சொல்லுங்க...
கட்டாயம் இல்லை.../////

மன்னிச்சு.....?/////////////


ஒரு பாடம்தான்...நானும் இந்த பதிவை தூக்கிடுறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் சொல்லியோ, மிரட்டியோ புரிய வைக்கிறதில்ல, தானா புரியனும்...

நாய் நக்ஸ் said...

Philosophy Prabhakaran said...
யோவ்... மல்லாக்க படுத்து துப்பிக்கிறதுல உன்ன மிஞ்சிறதுக்கு ஆளே இல்லை...///////////

ஓஓஓஓஓ....வஞ்சக புகழ்ச்சியா???

சொல்லவேயில்லை.....

செங்கோவி said...

அண்ணாச்சி..போதும்..பாவம், விட்றுங்க.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

இப்பதிவு பதிவுலக கருத்து சுதந்திரத்துகு எதிராக உள்ளது ,விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருந்தாலே பொது காரியங்களில் ஈடுபட முடியும்.

உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

கலியபெருமாள் புதுச்சேரி said...

நமக்கு இதப்பத்தி ஒன்னும் தெரியாது.ஆளவிடுங்கோ

நாய் நக்ஸ் said...

Blogger வவ்வால் said...
நக்ஸ் அண்ணாத்த,

இப்பதிவு பதிவுலக கருத்து சுதந்திரத்துகு எதிராக உள்ளது ,விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருந்தாலே பொது காரியங்களில் ஈடுபட முடியும்.///////வவ்வாலின் முதல் கமெண்ட் எந்தலத்தில்...இனி இந்தளம்...

ஜென்மசாபல்யம் அடைந்தது...இப்படி எல்லாம் போட்டாதான் நீர் வருவீரா ஒய்???

கருத்து சுதந்திரமா அல்லது...விருந்துக்கு போன வீட்டில் உள்ளவர்களை செருப்பால் அடிப்பது....???

எது இங்க தரம் தாழ்ந்தது???சொல்லும் வவ்வால்...!!!

நாய் நக்ஸ் said...

Blogger செங்கோவி said...
அண்ணாச்சி..போதும்..பாவம், விட்றுங்க.//////////

அடுத்து தொடருது...தல...மன்னிக்கவும்....

நாய் நக்ஸ் said...

Blogger கலியபெருமாள் புதுச்சேரி said...
நமக்கு இதப்பத்தி ஒன்னும் தெரியாது.ஆளவிடுங்கோ////////////

சரிங்கோ....

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

//ஜென்மசாபல்யம் அடைந்தது...இப்படி எல்லாம் போட்டாதான் நீர் வருவீரா ஒய்???
//

உம் நியாபக மறதில தீயை வைக்க ,நான் முன்னமே பின்னூட்டம்லாம் போட்டிருக்கேன், அப்போ நிதானமா இல்லியோ அவ்வ்வ்!

//கருத்து சுதந்திரமா அல்லது...விருந்துக்கு போன வீட்டில் உள்ளவர்களை செருப்பால் அடிப்பது....???

எது இங்க தரம் தாழ்ந்தது???சொல்லும் வவ்வால்...!!!//

இசையும் உண்டு,வசையும் உண்டு, இரண்டும் ஏற்க தெரிந்தால் தான் பொது வாழ்வில் சமாளீக்க முடியும்.

"how caN we help tamil bloggers?" என இன்டி பிலாக்கர்ஸ் மீட்ல தட்டி பிடிச்சாங்கனு சண்டை போட்டவங்களாம், விருந்துக்கு போகாமல் எதுக்கு போனாங்க?

நான் அப்படி சண்டையிட்டதையும் ஆதாரிக்கிறேன், இப்போ கேள்விகேட்கப்பட்டதையும் ஆதரிக்கிறேன்,சூரியனுக்கு கீழ (அதாவது உலகத்தில)எல்லாமே கேள்விக்களுக்குட்பட்டதே!

எனவே எல்லா இடத்திலும் சரியோ,தப்போ சும்மா கேள்வி கேட்டு வைக்க ஆளுங்க இருக்காங்க, எனவே அனைத்தையும் அணுசரித்து போனால் தான் பொது காரியம் சுபம் ஆகும்.

கண்டிப்பாக கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது தான், இப்போ ஒருத்தன் விமர்சித்து அதை சும்மா விட்டா நாளைக்கு எல்லாம் விமர்சிப்பாங்க,இனிமே விமர்சிக்கனும்னா பயப்படனும் என திட்டம் போட்டு கட்டம் கட்ட கிளம்பியதாக தோன்றுகிறது.

உங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கிறோம் அடுத்த முறை நல்லா செய்துடலாம்னு சிம்பிளா முடிக்காம எதுக்கு இத்தனை பேரு மெனக்கெட்டு "சங்கூதிக்கிட்டு" ,எதுக்குங்கிறேன்?

நாய் நக்ஸ் said...

Blogger வவ்வால் said...
நக்ஸ் அண்ணாத்த,....////////////////

பேசுவோம்...வவ்வால்...இப்ப தியான நிலை குலைந்துவிட்டது....

மீண்டும் முத்தி நிலை அடைய முயச்சிக்கும் போது...பேசுவோம்...சியர்ஸ்...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்.....வவ்வ்ஸ்....அது என்னையா உமக்கு மட்டும் நெட் இரவு பன்னண்டு மணிக்கு மேல வேலை செய்யுது....??

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

//யோவ்வ்வ்வ்வ்வ்வ்.....வவ்வ்ஸ்....அது என்னையா உமக்கு மட்டும் நெட் இரவு பன்னண்டு மணிக்கு மேல வேலை செய்யுது....??//

நீர் இன்னும் அப்ரண்டீஸு தான்னு காட்டுறீர், அப்போ தான் நல்லா "வேலை" செய்ய முடியும், ஓய் நான் சொன்னது அப்போ நெட் நல்லா ஸ்பீட் ஆ இருக்கும்,நல்லா "இணைய" வேலை செய்யலாம்னு!

நோ டபிள் மீனிங்,ஓ.கே!

நள்ளிரவில் காஸ்மிக் பவர் உச்சத்தில் இருக்கும் ,அப்போது ராஜயோகம் செய்தால் குண்டலினி மூலாதாரத்தில் இருந்து காற்றில் மிதக்கும் வெண்பஞ்சு இறகாய் மெல்ல மேல் எழந்து நாபிக்கமலம் வழியே டாப் கியரில் பைபாஸ் ரைடர் போல கபால்னு கபாலாத்துக்கு ஏறும் ஓய்,

இதனால் நமது அகஒளி ஆயிரம் வாட்ஸ்
பல்பு போல பளிச்சிடும், கூடிய சீக்கிரம் நானும் "அகஒளியின் வெளிச்சத்தில் ஞானத்தின் வெளிப்பாடுனு" புக்கு போடப்போறேன்,படிச்சு இன்புறும் :-))

நாய் நக்ஸ் said...

இதனால் நமது அகஒளி ஆயிரம் வாட்ஸ்
பல்பு போல பளிச்சிடும், கூடிய சீக்கிரம் நானும் "அகஒளியின் வெளிச்சத்தில் ஞானத்தின் வெளிப்பாடுனு" புக்கு போடப்போறேன்,படிச்சு இன்புறும் :-))///////////////

வாரும்...இணைந்தே இன்புறுவோம்....

வித்....சரியான காம்பிநேஷேன்....
ஓகே...

:-)))))))))))