Pages

Tuesday, July 16, 2013

காணாமல் போன V.I.P. பின்னூட்டவாதிகள்.....

வணக்கம் அன்பர்களே...!!!

என்னாடா இவன் தொடர்ந்து பதிவு போடுரானேன்னு நினைக்காதீங்க...இன்றைய பதிவுக்கு காரணம் இவர்தான்--திரு.தமிழ்வாசி 

அப்புறம் சென்னையில் பதிவர் சந்திப்பு வேற நடக்க போது இல்லையா...
அதுக்கு பொறுப்பாளர்கள்,,,மற்றவர்கள் ப்ரோமோ பண்ணுவதை விட நான் பண்ணாதான் நிகழ்ச்சி ஹிட் ஆகுமாம்...ஒரே தொல்லை போங்க...அதனால...

தேதி முடிவானதும் எல்லாரும் சென்னையை நோக்கி தங்களது நடை பழகிய நடை வண்டியை எடுத்துக்கொண்டு...ஒரு மாதம் முன்பே கிளம்பி விடுங்கள்...
வரும்போது வழியில் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தால்...வந்து போற செலவுகளை...பிரபா,,செந்தில்,,சிவகுமார்,,பட்டிக்ஸ்...இன்ன பிற பதிவர்கள் தருவதாக வாக்களித்துள்ளார்கள்....என்ன கருமம்...தேர்தல் வாக்குறுதி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல....!!!

சரி பதிவுக்கு போவோமா...??? {{கொஞ்சம் பெரிய பதிவா போட எவ்வளவு நீட்டி முழக்க வேண்டி இருக்கு..ம்ம்ம்ம்}}

2006 முதல் 2009 வரை பதிவுலகம் செம கலை கட்டியது...அப்போதிருந்த (தற்சமய சீனியர்) பதிவர்கள்...பதிவு மொக்கையோ,,அல்லது சீரியஸ்யோ
பின்னூட்டத்தில் செம கலக்கு கலக்கினார்கள்....பதிவை படிப்பதை விட பின்னூட்டங்கள் படிப்பதில் பொழுது ஓடிடும்....

அந்த கால கட்டங்களில் எனக்கு கணிணி,,நெட் அறிமுகம்,,அனுபவம் மிக மிக
குறைவே...இன்னும் சொல்லபோனால் பதிவுலகம் என்பதே தெரியாமல் இருந்தது...

அதன் பிறகு புதியவர்கள் நிறைய பேர் வர தொடங்கினார்கள்...
குறிப்பாகடெரர்கும்மி மக்கள்,,மனோ,,,விக்கி,,,வீடு,,தமிழ்வாசி,,,செங்கோவி,,,,,சிவகுமார்,,செந்தில்,,

நிருபன்,ஐடியா மணி....இப்படி நிறைய பேர்...{இங்கு நான் குறிப்பிடும் பதிவர்கள் கமெண்ட்-ல் கும்மி அடிப்பவர்களை...மற்றவர்களை ஒதுக்க வில்லை...தற்சமயம் நினைவில் வருபவர்கள்}....பதிவு எப்படிப்பட்டதோ...அதெல்லாம் முக்கியம் இல்லை...கமெண்ட் செக்சன் செமையாக தூள்  பறக்கும்.....
இந்த மாதிரி கலக்கல் கமெண்ட்  போர்ஷனில் கமெண்ட் போட்டு நிறைய புது பதிவர்கள்...மற்றவர்களை கவனிக்க வைத்தார்கள்...இவர்களும் அங்கு போய் ஊக்குவித்தார்கள்...

குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...

இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...புதியவர்களுக்கு அது நல்ல ஊக்கமாக இருந்தது...பதிவு,,பின்னூட்டம்,,,பதிவு,,,பின்னூட்டம்...என்று மத்த வேலைகளை பார்க்க முடியாமல் இங்கேயே காலத்தை கழித்தார்கள் பலர்....

திரு திண்டுக்கல் தனபாலன்,,ரமணி ...இப்படி ஒரு சிலர் முதல் ஆளாக வருகை தந்து கமெண்ட்,,வோட் இட்டு செல்வர்....

இப்படி எல்லாமே நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கும் போது...
ஒருசிலர் வந்து டெம்பிளேட் கமெண்ட் ஆக ----

அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,

அப்படீனு போடுவாங்க....மக்களும் சரி அவங்களுக்கு நேரம் இல்லை போல...அப்படீன்னு வேற விகல்ப்பம் இல்லாமல் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க....

இந்த மாதிரி கால கட்டத்துல மிக பெரிய  VIP க்கள் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க....கொய்யால....கமெண்ட்-ஆ அது.....பல பதிவர்கள் என் பதிவுக்கு இவங்க கமெண்ட் போட மாட்டாங்களா என்று ஏங்கி,,தவம்,,இருந்து இன்னும் மாந்திரீகம்,,,போலி சாமியார் கிட்ட எல்லாம் போய் வழி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க....

இருங்க...இருங்க...அவங்க யாருன்னு அதுக்குள்ளே சொன்னா பதிவு முடிஞ்சிடும்...இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டுடுறேனே....

கமெண்ட்னா கமெண்ட்....அப்படி ஒரு கமெண்ட்....ஜன்ம சாபல்யம் அடைந்த மாதிரி....இவங்க கமெண்ட் வந்தாதான் பதிவின் நோக்கமே பூர்த்தியாகும்...அன்று இரவு பதிவர்கள் நிம்மதியாக தூங்குவாங்கன்னா பார்த்துக்குங்களேன்...

இப்படி பல பல பதிவர்களுக்கு மிக பெரிய ஊக்க சக்தியாக இருந்தவங்க...இப்ப வர்றதில்லை....பார்ப்போம்...இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!

அப்படி வந்தா...பதிவுலகம்...மீண்டும் கலை கட்டும்....மீண்டும் நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழலாம்...

ஆனா ஒன்னுங்க...அவங்க யார்கிட்டயும் பாலோயர் ஆகலை...எந்த குழுமத்திலும் இல்லை...எப்படித்தான் பதிவு போட்ட வுடனே வருவாங்க என்று தெரியாது...என்ன மாய ஜாலம் செய்வாங்க என்று தெரியாது...ஆனா ரஜினி சொன்ன மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்ட்ஆ வந்துடுவாங்க...

சோ...இந்த பதிவை படிக்கும் மக்கள் அனைவரும்...அவர்களுக்கு மெயில் அனுப்பி அவர்களை மீண்டும் வரச்சொல்லி வேண்டுகோள் வையுங்கள்....
நமது பதிவுலகத்தை காப்பாற்றுங்கள்...யார் கண்டா அவங்க வந்தா நாடே சுபிச்சம் ஆனாலும் ஆகும்...சரி போதும் அவங்களை பற்றிய பில்டப்பு....

அவங்க இவங்க தாங்க....!!!???இரண்டு பேர் தற்சமயத்துக்கு...இவங்க ஒரே ஆள் இல்லை....Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without 

Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

இன்னும் ஒரு சில பேர் இருக்காங்க..இப்ப அவங்களை காணோமா...அதான் தேட முடியலை...!!! உங்களுக்கு நினைவு வந்தா...கமெண்ட்-ல் சொல்லவும்....

{{{ஆங் ....மறந்தே போயிட்டேனே....
குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...}}}

இவர்...வேற...வேற...வேற...நம்ம விஜய்,,,கோட்டு கோபிநாத் மாதிரி....மேலே சொன்னவங்களுக்கு அப்படியே எதிர் பதம் இவர்....பதிவுலகில் என் குரு...ஆசான்...வழி காட்டி...இன்னும் பல...அவர்...பன்னிக்குட்டி ராம்சாமி 

வேற என்னத்தை சொல்ல....ஹும்.........!!!!!!!(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)

59 comments:

”தளிர் சுரேஷ்” said...

யாரு யாருன்னு கடைசி பேரா வரை தவிக்கவைத்து விட்டீர்கள்! காணாமல் போனவரை மீண்டும் அழைத்துவராமல் இருந்தால் சரி! நன்றி!

நாய் நக்ஸ் said...

Blogger s suresh said...
யாரு யாருன்னு கடைசி பேரா வரை தவிக்கவைத்து விட்டீர்கள்! காணாமல் போனவரை மீண்டும் அழைத்துவராமல் இருந்தால் சரி! நன்றி!//////////////

என்ன இப்படி சொல்லிட்டீங்க...உங்களை நம்பி போஸ்ட் போட்டா....

Unknown said...

சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...

நாய் நக்ஸ் said...

Blogger வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...////////////////

உங்க ஊர்ல வாசன் இல்லையா....???

Unknown said...

(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)
//////////////////////////
சாரிப்பா எங்களுக்கும் மறந்து போச்சு....!

Unknown said...

//இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!//
இதுக்கெல்லாம் உசுப்பேரி நாங்க வந்துடுவோமா என்ன..இன்னும் இன்னும் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன்..

நாய் நக்ஸ் said...

Blogger வீடு சுரேஸ்குமார் said...
(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)
//////////////////////////
சாரிப்பா எங்களுக்கும் மறந்து போச்சு....!/////////////

இரு...இரு....VIP க்கள் வரட்டும்....தானா...நினைவு வரும்....!!

நாய் நக்ஸ் said...

Blogger பொன்.செந்தில் குமார் said...
//இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!//
இதுக்கெல்லாம் உசுப்பேரி நாங்க வந்துடுவோமா என்ன..இன்னும் இன்னும் உங்ககிட்ட எதிர்ப்பார்க்கிறேன்../////////////////

ஒருத்தர்....வந்துட்டாரு....மத்தவங்க....

{அவனா நீயி....????}

Unknown said...

இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...
/////////////////////////////
தவறான தகவல் நான் முதன்முதலாக உள்ளே வந்தபோது தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு 180 எல்லாம் சாதாரணம்..!
சிபி மட்டும் 5போஸ்ட் பக்கம் போடுவாப்ல...!

நாய் நக்ஸ் said...

Blogger வீடு சுரேஸ்குமார் said...

சிபி மட்டும் 5போஸ்ட் பக்கம் போடுவாப்ல...!///////////////////////

யோவ்வ்வ்வ்.....நான் பதிவர்களை சொன்னேன்யா .....நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட....

ராஜி said...

வேப்பிலை அடிச்சு, பம்பை உடுக்கை அடிச்சு கூப்பிடுங்க. வருவாங்க

நாய் நக்ஸ் said...

Blogger ராஜி said...
வேப்பிலை அடிச்சு, பம்பை உடுக்கை அடிச்சு கூப்பிடுங்க. வருவாங்க/////////////

நான் மட்டும் அடிச்சா வரமாட்டாங்க....ஒட்டு மொத்த பதிவுலகமே...வந்து கூப்பிட்டாதான் வருவாங்களாம்....ஹெல்ப் ப்ளீஸ்....

{{ஒரு போஸ்ட்-க்கு இம்ம்புட்டு கடுப்பானா என்ன பண்ணுறது...}}

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் யோவ் கடைசில ஏன்யா அந்த ஆன்லைன் கம்பேனியையும் நம்மளையும் கோர்த்துவிட்டுப்புட்டே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாய் நக்ஸ் said...
Blogger வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...////////////////

உங்க ஊர்ல வாசன் இல்லையா....???///////

ஜிகே வாசன் ஒருத்தரு தானே இருக்காரு?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யோவ் கடைசில ஏன்யா அந்த ஆன்லைன் கம்பேனியையும் நம்மளையும் கோர்த்துவிட்டுப்புட்டே?///////////

இதுல நிறைய...பின் நவீனத்துவ...குறியீடு இருக்கு தல....

நாய் நக்ஸ் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாய் நக்ஸ் said...
Blogger வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...////////////////

உங்க ஊர்ல வாசன் இல்லையா....???///////

ஜிகே வாசன் ஒருத்தரு தானே இருக்காரு?////////////////////

MA..MA...PHILOSOPHY......ம்ம்ம்ம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
Blogger வீடு சுரேஸ்குமார் said...
(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)
//////////////////////////
சாரிப்பா எங்களுக்கும் மறந்து போச்சு....!/////////////

இரு...இரு....VIP க்கள் வரட்டும்....தானா...நினைவு வரும்....!!//////

என்னது VIP-யா? நக்கீரனும் பொட்டி வாங்க ஆரம்பிச்சிட்டாரு போல? வாங்குறது வாங்குறீங்க, வேற வெளினாட்டு கம்பேணி பொட்டியா பாத்து வாங்க்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...
/////////////////////////////
தவறான தகவல் நான் முதன்முதலாக உள்ளே வந்தபோது தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு 180 எல்லாம் சாதாரணம்..!
சிபி மட்டும் 5போஸ்ட் பக்கம் போடுவாப்ல...!/////

சார், இப்பவும் அவரு டெய்லி 5 போஸ்ட்டுதான் போடுறாராம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யோவ் கடைசில ஏன்யா அந்த ஆன்லைன் கம்பேனியையும் நம்மளையும் கோர்த்துவிட்டுப்புட்டே?///////////

இதுல நிறைய...பின் நவீனத்துவ...குறியீடு இருக்கு தல..../////

அந்த ஆன்லைன் கம்பபேனிக்காரனுக்குலாம் இது தேவையா?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யோவ் கடைசில ஏன்யா அந்த ஆன்லைன் கம்பேனியையும் நம்மளையும் கோர்த்துவிட்டுப்புட்டே?///////////

இதுல நிறைய...பின் நவீனத்துவ...குறியீடு இருக்கு தல..../////

அந்த ஆன்லைன் கம்பபேனிக்காரனுக்குலாம் இது தேவையா?///////////

@பன்னி....நீங்களாச்சும் கொஞ்சம் சிபாரிசு பண்ணுறது...வர சொல்லி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாய் நக்ஸ் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாய் நக்ஸ் said...
Blogger வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...////////////////

உங்க ஊர்ல வாசன் இல்லையா....???///////

ஜிகே வாசன் ஒருத்தரு தானே இருக்காரு?////////////////////

MA..MA...PHILOSOPHY......ம்ம்ம்ம்....//////

என்னது நம்ம பிலாசபி பிரபாகரன் எம்.ஏ படிச்சிட்டாரா, அதுவும் டபுள் எம்.ஏவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் யோவ் கடைசில ஏன்யா அந்த ஆன்லைன் கம்பேனியையும் நம்மளையும் கோர்த்துவிட்டுப்புட்டே?///////////

இதுல நிறைய...பின் நவீனத்துவ...குறியீடு இருக்கு தல..../////

அந்த ஆன்லைன் கம்பபேனிக்காரனுக்குலாம் இது தேவையா?///////////

@பன்னி....நீங்களாச்சும் கொஞ்சம் சிபாரிசு பண்ணுறது...வர சொல்லி....///////

அவன் மாஞ்சு மாஞ்சு வெளம்பரம் போட்டுத்தான் நீங்க எவனும் போகலியே, அப்புறம் எப்படி வருவான்?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நாய் நக்ஸ் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாய் நக்ஸ் said...
Blogger வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...////////////////

உங்க ஊர்ல வாசன் இல்லையா....???///////

ஜிகே வாசன் ஒருத்தரு தானே இருக்காரு?////////////////////

MA..MA...PHILOSOPHY......ம்ம்ம்ம்....//////

என்னது நம்ம பிலாசபி பிரபாகரன் எம்.ஏ படிச்சிட்டாரா, அதுவும் டபுள் எம்.ஏவா?////////////////

கோத்துட்டாறு...பன்னி....வந்த வேலை முடிஞ்சிதா.....???????

நாய் நக்ஸ் said...

@பன்னி....நீங்களாச்சும் கொஞ்சம் சிபாரிசு பண்ணுறது...வர சொல்லி....///////

அவன் மாஞ்சு மாஞ்சு வெளம்பரம் போட்டுத்தான் நீங்க எவனும் போகலியே, அப்புறம் எப்படி வருவான்?//////////////////

அதுக்கு எல்லாம் பாரு மாதிரி....கில்மாவா எழுதணும்...!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வந்த வேலை முடிஞ்சிதா.....???????////

முடியலைன்னா ரஞ்சிதாவா?

அட்லீஸ்ட் பிரோபில்ல படமாச்சும் வைக்கணும்....

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வந்த வேலை முடிஞ்சிதா.....???????////

முடியலைன்னா ரஞ்சிதாவா?//////////////

அது யாராலையும் முடியாது....ஆஹா....நம்ம கமெண்ட் செச்ஷன் வேற பக்கம் திரும்புதே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் சும்மா ரைமிங்கா இருக்கட்டும்னு சொன்னா, வீடியோ கிளிப்பிங்க் வரைக்கும் கேப்பீங்க போல இருக்கே?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் சும்மா ரைமிங்கா இருக்கட்டும்னு சொன்னா, வீடியோ கிளிப்பிங்க் வரைக்கும் கேப்பீங்க போல இருக்கே///////////////

குருவே.....உடனே பார்சல்...ப்ளீஸ்....அலது...லிங்க்....டிவில ஓடினது வேண்டாம்...
வேற...வேற..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...

வேற...வேற..////

யோவ் என்னமோ கேமராவையே நாந்தான் செட் பண்ணி வெச்ச மாதிரி கேக்குறீங்க? டீவில ஓடாத லிங்க் வேணும்னா ஸ்டிரெயிட்டா நித்தி கால்ல சரண்டரானாத்தான் உண்டு........

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் சும்மா ரைமிங்கா இருக்கட்டும்னு சொன்னா, வீடியோ கிளிப்பிங்க் வரைக்கும் கேப்பீங்க போல இருக்கே///////////////

குருவே.....உடனே பார்சல்...ப்ளீஸ்....அலது...லிங்க்....டிவில ஓடினது வேண்டாம்...
வேற...வேற..////

யோவ் என்னமோ கேமராவையே நாந்தான் செட் பண்ணி வெச்ச மாதிரி கேக்குறீங்க? டீவில ஓடாத லிங்க் வேணும்னா ஸ்டிரெயிட்டா நித்தி கால்ல சரண்டரானாத்தான் உண்டு........//////////////////

ஓகே...குரு....ஆனா...அண்டர்வேர் போட்டிருப்பாரா....அந்த VIP-ஐ விட்டு கேட்டு சொல்லுங்க...குரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாய் நக்ஸ் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் சும்மா ரைமிங்கா இருக்கட்டும்னு சொன்னா, வீடியோ கிளிப்பிங்க் வரைக்கும் கேப்பீங்க போல இருக்கே///////////////

குருவே.....உடனே பார்சல்...ப்ளீஸ்....அலது...லிங்க்....டிவில ஓடினது வேண்டாம்...
வேற...வேற..////

யோவ் என்னமோ கேமராவையே நாந்தான் செட் பண்ணி வெச்ச மாதிரி கேக்குறீங்க? டீவில ஓடாத லிங்க் வேணும்னா ஸ்டிரெயிட்டா நித்தி கால்ல சரண்டரானாத்தான் உண்டு........//////////////////

ஓகே...குரு....ஆனா...அண்டர்வேர் போட்டிருப்பாரா....அந்த VIP-ஐ விட்டு கேட்டு சொல்லுங்க...குரு...////////

அவர் போட்டிருக்கறதே விஐபிதான்யா...

அவர் போட்டிருக்கறதே விஐபிதான்யா..//////////////////

இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்.....பாஸ்...

உணவு உலகம் said...

ஆமா, நக்கீரன் ஜெயராமன்னு ஒருத்தர் அடிக்’கடி’ ஃபோன்ல பேசு(!)வாரே அவர் இப்ப எங்க? பார்த்தீங்களா @பன்னிக்குட்டி ராம்சாமி சார்?

நாய் நக்ஸ் said...

Blogger FOOD NELLAI said...
ஆமா, நக்கீரன் ஜெயராமன்னு ஒருத்தர் அடிக்’கடி’ ஃபோன்ல பேசு(!)வாரே அவர் இப்ப எங்க? பார்த்தீங்களா @பன்னிக்குட்டி ராம்சாமி சார்?////////////////

அவன்தான்...நானும்..தேடுறன்..சார்...கண்டுபிடிச்சி கொடுக்குரவங்களுக்கு----இன்னும் நான் அனுப்பாம இருக்குற பல கோடி S.M.S....பிரி....

உணவு உலகம் said...

என்னாது கேடி SMS ஆ!

நாய் நக்ஸ் said...

Blogger FOOD NELLAI said...
என்னாது கேடி SMS ஆ!//////////////////////

கோடி...சார்...கோடி...நம்ம VIP மாதிரியே வாழ் வாங்கு...வாழவைக்கும்...SMS...சார்..

உணவு உலகம் said...

நீங்களெல்லாம் நல்லா வருவீக. :)

நாய் நக்ஸ் said...

Blogger FOOD NELLAI said...
நீங்களெல்லாம் நல்லா வருவீக. :)//////////////

வருவோம் சார்...எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார்...

நாய் நக்ஸ் said...

மக்களே...அவங்களை தேடி வைங்க...நாளை மாலை வாரேன்.....

வெளங்காதவன்™ said...

ஏலேய் பன்னி... இப்புடி எழுத சொல்லி எம்புட்டுலே கொடுத்தே

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகிட்டே வாங்குன காசுக்கு அதிகமாகவே கூவிட்டார் அண்ணன் ஒடுங்கலெய் மக்கா...!

MANO நாஞ்சில் மனோ said...

வீடு சுரேஸ்குமார் said...
சரி பதிவுக்கு போவோமா...???
////////////////////////////
எலேய் அதத்தாம்ல ரொம்ம நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்...!எங்கலே பதிவு...? கொய்யால...//

எடுலெய் மக்கா அருவாளை....

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
வேப்பிலை அடிச்சு, பம்பை உடுக்கை அடிச்சு கூப்பிடுங்க. வருவாங்க//

அருவா எடுத்தா வரமாட்டாரா ?

Paleo God said...

கூடவே இருந்து பதிவு எழுதியதுபோல அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

நன்றி.

தம - 0

Paleo God said...

தொடருங்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னாடா இவன் தொடர்ந்து பதிவு போடுரானேன்னு நினைக்காதீங்க...இன்றைய பதிவுக்கு காரணம் இவர்தான்--திரு.தமிழ்வாசி ///

யோவ்.... நான் சொன்ன யோசனையை உடனே நிறைவேத்திட்டியே நக்ஸ் அண்ணே

goundamanifans said...

சபை கலஞ்சிடுச்சா?

செங்கோவி said...

உண்மை தான்..பன்னியார் கமென்ட்டுக்கு நானும் அடிமை!!

செங்கோவி said...

எல்லா பதிவரும் சம்பாதிக்கப் போய்ட்டாங்கய்யா...அதான் யாரும் எழுதறதில்லை..இனி புது ஆளுக தான் வரணும்!!

நாய் நக்ஸ் said...

ஐயா சாமிகளே......நேத்தில் இருந்து..NO BSNL செர்விஸ்.....

இப்ப கூட......சரி வேண்டாம்....50rs.....கடமை ஆற்ற..மொபைல் மூலமா...ரோம்ப...கஷ்டபடுறேன் மக்கா....!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொபைல் மூலமா...ரோம்ப...கஷ்டபடுறேன் மக்கா....!!!!//////

உள்மூலம், வெளிமூலம் கேள்விப்பட்டிருக்கேன், அது என்னய்யா மொபைல் மூலம்? மொபைல் ஏன்யா அந்த ஏரியாவுக்கு போச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// செங்கோவி said...
உண்மை தான்..பன்னியார் கமென்ட்டுக்கு நானும் அடிமை!!////

அடங்கொன்னியா...... இங்க பாருங்கய்யா, செங்கோவி சத்தமே இல்லாம ஆப்பு வெக்கிறத....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன்™ said...
ஏலேய் பன்னி... இப்புடி எழுத சொல்லி எம்புட்டுலே கொடுத்தே////

இதுக்கெல்லாம் செக் போட்டா கொடுப்பாங்க? லைக் போட்டு கழிச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகிட்டே வாங்குன காசுக்கு அதிகமாகவே கூவிட்டார் அண்ணன் ஒடுங்கலெய் மக்கா...!//////

அண்ணனுக்கு ஒரு பதிவு பார்சல்ல்ல்ல்....

நாய் நக்ஸ் said...

நன்றி மக்கள்ஸ்...

நானும்....ரொம்ப..,ஆர்வமா....இருந்தும்....இன்னிக்கு......
BSNL.....புட்டுக்குச்சி.....

மன்னிக்கவும்...நண்பர்களே.....!!!....ப்ளீஸ்.....

Unknown said...

அவரு எப்போ பரு முக ணூஊளீள் சுத்திகொண்டு இருப்பாரு

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

தொடர வாழ்த்துக்கள்...

புதுகை.அப்துல்லா said...

:))