Pages

Monday, June 25, 2012

பதிவுலகில் முதல் முறையாக பல ஆயிரம் கோடிகள் பரிசு....!!!..(முதலில் முந்துபவர்களுக்கே)

வணக்கம் அன்பர்களே.....

என்னடா இவன் பதிவு போடலைன்னு நீங்க எல்லாரும் வருத்தத்தில 
இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது...!!!!!?????


பல பேர் நான் பதிவு போட்டா நெட் கனேச்ஷன் கட் பண்ண தயாராக இருப்பதாலும்,,,சிலர் பதிவுலகை விட்டு போய்டுவோம் என்று மிரட்டியதாலும்----அந்த மாதிரி வரலாற்று பிழை நடந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் பதிவு போடலை...


ஆனா பாருங்க ...விதி வலியது...

நானும் தினமும் என் ப்ளாக்-ஐ பல முறை திறந்து திறந்து பார்த்தேன்....
ஒண்ணும் வேலைக்கு ஆகலை...

எனக்கு வந்த நைஜீரியா நாட்டின் பல ஆயிரம் கோடி பரிசு மெயில்களை ஆக்டிவேட் செய்யாமல் பல மாதங்களாக அப்படியே வைத்திருந்தேன்...

யார் அந்த அதிர்ஷ்டசாலி ......????

அவருக்கு தான் அந்த பல ஆயிரம் கோடி பரிசு மெயில்....

ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதால்.....

விஷயத்துக்கு வரேன்...

பொதுவா எல்லாரும் நூறாவது பதிவு ,,இருநூறாவது பதிவு,லட்சம் ஹிட்ஸ்--அப்படித்தான் கொண்டாடுவாங்க....

நமக்கு அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்பதால்...நூறு எல்லாரும் 
கொண்டாடும் விஷயம் என்பதாலும்....

நாம கொஞ்சம் மாத்தி நூத்தி பதினொன்னு (111)பாலோவேர் கொண்டாடுவோம்...

இதுக்கு தாங்க இத்தனை நாள் காத்து கிடந்தேன்....

இப்ப நூறாவது பலோவேர் வந்துட்டார்.....

இப்ப யார் அந்த (111)அதிர்ஷ்டசாலி .....??????

அவருக்கு--நைஜீரியா நாட்டின் பல ஆயிரக்கணக்கான வளங்களை பெற்று செலவு பண்ண முடியாமல் நமக்காக காத்திருக்கும் அந்த மிகபெரிய 
தன்வந்தர்கள் அனுப்பிய பல மெயில்கள்--காத்துக்கொண்டிருக்கிறது...!!!

நாய் நக்ஸ்-ஐ நம்பினோர் கைவிடப்படார்.....

முந்துங்கள்....நாளை கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உங்கள் வீட்டு கணிணியை தட்டுகிறது....உங்கள் வாழ்வே மாறப்போகிறது...!!!

சொக்கா...சொக்கா....!!!!

(யாருப்பா அது நாய் நக்ஸ் வாழ்க...வாழ்கனு கோஷம் போடுறது???)

டிஸ்கி :-1

ஆறுதல் பரிசு....
என் மொபைல்க்கு வந்த சில பல பரிசு எஸ்.எம்.எஸ்கள் 

டிஸ்கி :-2

பதிவர்னா மாதத்திற்கு ஒரு பதிவாவது போடனுமாமே...???
இல்லாட்டி எந்த பதிவர் சந்திப்புக்கும்,,,வீட்டு விசேஷத்துக்கும் கூப்பிட மாட்டாங்களாமே....!!!

அதுக்குதான் இந்த பதிவு...


அப்புறம்...ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க ஏமாந்திடக்கூடாதில்லையா..???
அவங்களுக்காக...


டிஸ்கி :-3


ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க...இன்றைய தேதிக்கு முன் ஆரம்பித்த பொய் ஐடி,,ப்ளாக் -ல இருந்து பலோயர் ஆகலாம்.
அதுவும் இல்லை என்றால்....நான் கொடுக்க இருக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கு 25% கமிசன் என் பெயருக்கு டிடி எடுத்து ஸ்கேன் பண்ணி என் மெயில்-க்கு அனுப்பினால்....111 வது பலோயர் நீங்கள் வரும்வரை 
மற்றவர்களை நீக்கிக்கிட்டே இருப்பேன்...டீல் ஓகே வா ...????????


டிஸ்கி:-4


இந்த பதிவின் நூறாவது கமெண்ட்க்கு டெல்லியில் இருந்து வாங்கி வந்த...வீட்டு உபயோக பொருட்கள்---சோப்பு டப்பா,கர்சீப் ,ரேடியோ,மிக்ஸ்சி,இன்னும் பல அறிய பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.


முந்துங்கள் பதிவர்களே...முந்துங்கள்....!!!!!!!!!!
வாழ்க்கையில் வளம் பெறுங்கள்...!!!!!!!!!

66 comments:

அஞ்சா சிங்கம் said...

என்னடா இவன் பதிவு போடலைன்னு நீங்க எல்லாரும் வருத்தத்தில
இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது...!!!!!?????


///////////////////
இந்த மாதிரி யாராவது தப்பா சொல்லியிருந்தா அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் .........
ராங் இன்பர்மேசன் .............

வெளங்காதவன்™ said...

இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகவும்....

:-)

Madhavan Srinivasagopalan said...

உங்க பதிவக் கூட சகிச்சுக்கலாம்..
ஆனா.. போடுறீங்க பாருங்க டிஸ்க்ஈஈஈஈஈஈஈஈ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி வணக்கம்!

MARI The Great said...

அடடா நான் தவறா முடிவெடுத்து முன்னாடியே follower ஆகிவிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

வாழ்த்துக்கள் 100 follower-க்கு

Unknown said...

வணக்கம் தல!

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி வணக்கம்!/////

அப்ப நீங்கதானா அந்த அதிர்ஷ்டசாலி....?????

சீக்கிரட்ஐ வெளியே சொல்ல கூடாதில்ல...???

Unknown said...

101பாலோவர் அப்பாவி (என்னையும் சேர்த்து)பதிவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
வணக்கம் தல!/////

எல்லாரும் வணக்கம் சொன்னா எப்படி...???

காரியத்தில கண்ணா இருக்க வேண்டாமா????

நாய் நக்ஸ் said...

Madhavan Srinivasagopalan said...
உங்க பதிவக் கூட சகிச்சுக்கலாம்..
ஆனா.. போடுறீங்க பாருங்க டிஸ்க்ஈஈஈஈஈஈஈஈ////////

என்னங்க பண்ணுறது....???
எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போவுது.....!!!

Unknown said...

தமிழ்மணத்தில் 162637746657இடம்!
தமிழ்10 ல் 466578487577இடம்!
உலவு திரட்டியில் 466573555இடம்!
இன்ட்லியில் 654885874785இடம்!
யுடான்ஸ்சில் 676463576565இடம்!
இன்னும் இருக்கும் இலட்சத்தி நாப்பதாயிரம் திரட்டியில் 45வது இடம்.....பெற்றமைக்கு வாழ்த்துகள் தல!

நாய் நக்ஸ் said...

அஞ்சா சிங்கம் said...
என்னடா இவன் பதிவு போடலைன்னு நீங்க எல்லாரும் வருத்தத்தில
இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது...!!!!!?????


///////////////////
இந்த மாதிரி யாராவது தப்பா சொல்லியிருந்தா அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் .........
ராங் இன்பர்மேசன் .............///////

தப்ப தப்பா சொல்லிட்டாங்க...போல...

- * - = +

நாய் நக்ஸ் said...

வெளங்காதவன்™ said...
இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகவும்....

:-)//////

இதுக்குல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா...????பாஸ்

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
தமிழ்மணத்தில் 162637746657இடம்!
தமிழ்10 ல் 466578487577இடம்!
உலவு திரட்டியில் 466573555இடம்!
இன்ட்லியில் 654885874785இடம்!
யுடான்ஸ்சில் 676463576565இடம்!
இன்னும் இருக்கும் இலட்சத்தி நாப்பதாயிரம் திரட்டியில் 45வது இடம்.....பெற்றமைக்கு வாழ்த்துகள் தல!////


இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி...???

பஞ்சாயத்த ஆரம்பிக்கிறது....

Unknown said...

அன்புள்ள உறவே!
உங்களின் அழகான, வடிவான, கருத்து சொரிந்த பதிவை நீங்கள் எங்கள் திரட்டியிரல் தயவுசெய்து இணைத்து விடவேண்டாம் நாறிடும்!

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
அன்புள்ள உறவே!
உங்களின் அழகான, வடிவான, கருத்து சொரிந்த பதிவை நீங்கள் எங்கள் திரட்டியிரல் தயவுசெய்து இணைத்து விடவேண்டாம் நாறிடும்!/////

அப்புறம் எப்படி...????

நானும் திரட்டி கொண்டான்-னு பேர் வாங்க வேண்டாமா??????

Unknown said...

இணையத்தில் சம்பாரிக்கலாம் வாருங்கள் உறவுகளே!...

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
இணையத்தில் சம்பாரிக்கலாம் வாருங்கள் உறவுகளே!.../////

அத தான்யா தலைப்புல சொல்லி இருக்கேன்....

Unknown said...

இன்ட்லி 1 1/2
யுடான்ஸ் 7 1/2
தமிழ்10 4 1/2

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
இன்ட்லி 1 1/2
யுடான்ஸ் 7 1/2
தமிழ்10 4 1/2/////

ஒரு மார்க்கமாதான்யா இருக்கீறு.....

Unknown said...

//
பல பேர் நான் பதிவு போட்டா நெட் கனேச்ஷன் கட் பண்ண தயாராக இருப்பதாலும்,,,சிலர் பதிவுலகை விட்டு போய்டுவோம் என்று மிரட்டியதாலும்----அந்த மாதிரி வரலாற்று பிழை நடந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் பதிவு போடலை...//

அதுக்கு பேரு வரலாற்று பிழை இல்ல. சாப விமோசனம்.

Unknown said...

//(யாருப்பா அது நாய் நக்ஸ் வாழ்க...வாழ்கனு கோஷம் போடுறது???)//

உங்க கிட்ட பழகாத அதிர்ஷ்டசாலிதான். வேற யாரு?

Unknown said...

//
பதிவர்னா மாதத்திற்கு ஒரு பதிவாவது போடனுமாமே...???
இல்லாட்டி எந்த பதிவர் சந்திப்புக்கும்,,,வீட்டு விசேஷத்துக்கும் கூப்பிட மாட்டாங்களாமே....!!!

அதுக்குதான் இந்த பதிவு...//

இதுக்கு பேரு பதிவாம்பா. கேட்டுக்கங்க. எந்த செவுத்துல போயி முட்டிக்க..

Unknown said...

//இந்த பதிவின் நூறாவது கமெண்ட்க்கு டெல்லியில் இருந்து வாங்கி வந்த...வீட்டு உபயோக பொருட்கள்---சோப்பு டப்பா,கர்சீப் ,ரேடியோ,மிக்ஸ்சி,இன்னும் பல அறிய பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.//

நூறாவது கமன்ட் போடுற ஆளை வெரட்டி வெரட்டி வெட்டுங்கப்பா.

Unknown said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி வணக்கம்!//

ஏகப்பட்ட கமன்ட் போடுற ஆளே இப்படி வெறியாகி ஓடிப்புட்டாரே...நக்கி ஒமக்கு கருணையே இல்லையா?

நாய் நக்ஸ் said...

@ சிவா....

கொலை வெறில இருக்கீங்க போல....

இதான் இதைதான் எதிர்பார்த்தேன்....

:-)

நாய் நக்ஸ் said...

! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நன்றி வணக்கம்!//

ஏகப்பட்ட கமன்ட் போடுற ஆளே இப்படி வெறியாகி ஓடிப்புட்டாரே...நக்கி ஒமக்கு கருணையே இல்லையா?/////

உங்க கூட பழகுன பிறகு அதெல்லாம் இருக்குமா...???????

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோயி நாசமாபோயி விளையாடலாமா அண்ணே வாங்க, பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா...

நாய் நக்ஸ் said...

Mano....

Ellaam oru vilambaram thaan....

முத்தரசு said...

வெளங்கிரும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த பதிவை முன்னிட்டு இந்த வலைப்பதிவில் மேற்கொண்டு யாரேனும் பாலோயர் ஆனால் அவர்களுக்கு கேரண்டி கிடையாது என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.

பதிவர்கள் நல சங்கம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

யோவ் நக்ஸ்.....
உனக்கு 111 பாலோயர் ஆக விடமாட்டேன்ல.... இப்ப இருந்து உங்க பிளாக்குக்கு நானே அக்கௌன்ட் ஓபன் செஞ்சு 110 பாலோயர் வரை நானே ஆவேன். அடுத்து யாராவது 111வது பாலோயர் ஆன உடனே, நான் ஒரு அக்கௌன்ட்ல அன்பாலோவர் ஆயிடுவேன்..... இப்படியே அந்த 111வது புண்ணியவானை உங்க பரிசு வாங்காம காப்பாத்துவோம்ல..... ஹா ஹா ஹா...

”தளிர் சுரேஷ்” said...

கொலவெறி! ஏன் இந்த அளவுக்கதிமான பாசம்?

நிகழ்காலத்தில்... said...

முடியல..:))

புல்ஃபார்ம்ல இருக்கறீங்க., பின்னூட்டத்துல கூட....

100 கமெண்ட் போட்டா நீங்க பரிசு தரப்போறீங்க... சிவகுமார் விரட்டிவிரட்டி வெட்டப்போறாரு.,

காத்திருக்கிறேன்..:)

நிகழ்காலத்தில்... said...

35

நிகழ்காலத்தில்... said...

36

நிகழ்காலத்தில்... said...

37

நிகழ்காலத்தில்... said...

38

நிகழ்காலத்தில்... said...

39

நிகழ்காலத்தில்... said...

40 அடுத்தது யாராவது கை கொடுங்க.. சீக்கிரம் 99 வரணும். அப்புறம் காத்திருப்போம்...:)

நாய் நக்ஸ் said...

நிகழ்காலத்தில் சிவா said.../////

சோலிய முடிச்சிடுவாரோ....????

உஷாரா இருந்துக்க சூனா பானா....

Unknown said...

இதெல்லாம் ஒரு பொழப்பு. இதை விட பெரிய பொழப்பா வண்டலூர்ல புலிக்கு . . . . . . ஆட்டணுமாம். போய் அதை பாக்குறீங்களா ஆபீசர்.

உம்ம பின்னாடி குண்டு வச்சி பேக்கணும்யா. அதை பார்த்த பிறகு தான் என் கட்ட வேகும். என்னா பதிவுயா இது. வர வர நீர் இலக்கியவாதியா ஆகிட்டு வர்றீரு ஓய்.

நாய் நக்ஸ் said...

பாவம் செந்திலு...
அந்த புலி போழச்சி போகட்டும்..

தம்பி வெறி என்கிற "டீ" இன்னும் வரலை...

Unknown said...

புலி என்னங்கண்ணா பண்ணப்போறீரு. டீ குடிச்சா சரக்கடிச்ச போதை தெளிஞ்சிடும்ல. என்னங்கண்ணா அறிவ வளர்த்துக்கங்கண்ணா.

நாய் நக்ஸ் said...

அறிவா...
அது இருந்தா ஏன்யா பிளாக்கர் ஆகுறோம்..???

Unknown said...

அறிவார்ந்த தமிழ் பதிவர்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தமிழில் பதிவிடும் யாருக்கும் அறிவில்லை என்பது நம்ம நக்கீரன் அவர்களின் கூற்று.

Unknown said...

இந்த பதிலைக் கேட்டு நக்கீரனை கும்முபவர்களுக்கு நம் சார்பில் குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித்தரப்படும்.

நாய் நக்ஸ் said...

போயா...புதுசா கண்டுபிடிசிட்டாராம்...
இந்த உலகத்துக்கே தெரியும்...

நாய் நக்ஸ் said...

ஐ..ஜாலி...ஜாலி...

சண்டை வர போகுது...

Unknown said...

அடங்கொன்னியா, இருய்யா சரக்கடிச்சிட்டு வந்து உம்ம நானே கும்முறேன்.

நாய் நக்ஸ் said...

ஐம்பத்தி ஒண்ணு...

(இத தான் மானங்கேட்ட பொழப்புன்னு சொல்லுறது...)

Unknown said...

ஐம்பத்தி ரெண்டு (இதுக்கு பேரு என்ன பொழப்பு)

நாய் நக்ஸ் said...

உனக்கு 123 தேரியும்னு அர்த்தம்...

Unknown said...

ஐம்பத்தி நாலு

cheena (சீனா) said...

என்னய்யா நக்ஸ் - இன்னும் 54 க்கு மேலெ வரமாட்டேங்குதா ..... பன்னிக்குட்டி ராமசாமி எல்லாம் ஆயிரக் கண்க்குல கமெண்ட்ஸ் போடற ஆளுங்கய்யா .... நல்ஸுக்கு கமெண்ச் போடக்கூடாதுன்னு அழிச்சாட்டியம் பண்றாங்களா ? 100 கமெண்ட்ஸா இந்த அரிய ப்திவிற்கு வரணும்ன் எல்லோர்ருக்கும் ( என்னைத தவிர ) ஒரு குரூப் மெயில் தட்ட வேண்டியது தானே நக்ஸ்.

ஆமா 111 வது மறு மொழியா இல்ல 111 வது ஃபாலோயரா ? எதுக்கு 111 கோடி பரிசு நக்ஸு.

என் அக்கவுண்ட் நம்பர் வேணூமா நக்ஸ்

உணவு உலகம் said...

// ஆரூர் மூனா செந்தில் said...
அறிவார்ந்த தமிழ் பதிவர்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தமிழில் பதிவிடும் யாருக்கும் அறிவில்லை என்பது நம்ம நக்கீரன் அவர்களின் கூற்று.//
என்னா நக்ஸ்,ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே!

உணவு உலகம் said...

எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க?

உணவு உலகம் said...

//! சிவகுமார் ! said...
நூறாவது கமன்ட் போடுற ஆளை வெரட்டி வெரட்டி வெட்டுங்கப்பா.//
நல்ல வேளை சிவா, நான் தப்பிச்சிட்டேன். நூறு இன்னும் வரலை.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
ஐ..ஜாலி...ஜாலி...

சண்டை வர போகுது...//
இதே பொழைப்பாப் போச்சு!

உணவு உலகம் said...

60. அய். நான் தப்பிச்சேன்.

Dr.Dolittle said...

hello naainaks sir, im ur 100th follower.so ere is my prize

Dr.Dolittle said...

by the by , here is the தி நாய் ஸ்டோரி - கதையல்ல கருப்பு சரித்திரம்
http://walkingdoctorcom.blogspot.in/2012/06/blog-post_07.html

ம.தி.சுதா said...

இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கே.....

ஆனால் 111 ற்கு முதலே நான் மாட்டிக்கிட்டனே...

Unknown said...

//பல பேர் நான் பதிவு போட்டா நெட் கனேச்ஷன் கட் பண்ண தயாராக இருப்பதாலும்,,//

என்னோட நெட் கனெக்‌ஷன் கட்டானதுக்கு
இதுதான் காரணமா....ஓ மை காட்....

சிகரம் பாரதி said...

ஆஹா....... இது என்ன ஆட்டம்? நா 112 வதா சேர்ந்துக்குறேன். நா வர்ர்ர்றேங்கோ................... [ அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போகலாமே?}

Unknown said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com