Pages

Friday, April 6, 2012

பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ! பட்டினியில் பன்னி!&விக்கி! நடந்தது என்ன?--1

திருநெல்வேலி சந்தையில வாங்கிய சட்டை

வணக்கம் அன்பர்களே....

நம்ம உணவு உலகம் ஆபீசர் மகள் திருமணத்திற்கு நம்ம பதிவர்கள் அனைவரும் செல்ல முடிவெடுத்து ட்ரெயின் டிக்கெட் கன்போம் ஆக ஆக
செட் செட்ஆ புறப்படுகிறார்கள். மனோ மட்டும் வித்தவுட்ல வருகிறார்!

இந்த இடத்துல தான் ஒரு ப்ரோக்ராம் போடுறாங்க...நம்ம பன்னிகுட்டி,,,விக்கி,,, மற்றும் தொடர் பயணக்கட்டுரை எழுதி (சரோஜாதேவி) புக்ல இடம்பிடிக்க போராடும் மனோ.....

மனோ : டேய் விக்கி,பக்கி எங்கடா இருக்க ???

விக்கி : அட நாதாரி "இந்த" உலகத்துல தான்டா இருக்கேன்...

மனோ : ஆகா ...வலியப் போய் மாட்டிக்கிட்டோமோ...???
                 திருநெல்வேலி வரியா இல்லையாடா....???

விக்கி : வருவேன்...வரமாட்டேன்...என்ன இப்போ..???
                 வந்தா என் போட்டோ 1455647839586978958675868797098
                 போட்டு கொன்னுடுவ....ராஸ்கல்!

மனோ : அடங்கொய்யால....சொல்லுடா...!பன்னிகுட்டி வேற வராருடா....

விக்கி :  போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள் 
                  எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....

மனோ : இல்லைடா உண்மையில வர்றார் ....

விக்கி : அப்படியா ...சரி அப்ப நானும் வரேன்...

பன்னிக்குட்டி : யோவ் கேட்டா ஆபிசர் சோறு போடமாட்டாரா இப்படி வேசம் போட்டு வர்ரீரு!
மனோ பன்னிகுட்டி-க்கு போன் பண்ணி விக்கி வருவதை சொல்லுகிறார்...

பன்னி : விக்கியா??? அவர் தனியா வர மாட்டாரே ....கூட P.A. இல்லாம 
அவர் போற இரண்டு இடம்...ஒன்னு)--ஆபீஸ் பாத்ரூம் ...இரண்டு)--அவர் வீடு ...(ஏன்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சப்பை பிகர்????!!!!)

மனோ : தனியாதான் வாரானாம்...இங்க தமிழ் நாட்டில P.A.-வை யாரும் சைட் அடிச்சிட கூடாதாம்...தவிர சிபி-க்கு வேற பயப்புடுறான்....

மூவரும் சாட்-ல பேசி முடிவு பண்ணுகிறார்கள்.முதல் நாளே திருநெல்வேலி போய் ரூம் போட்டு சரக்கு அடித்து என்ஜாய் பண்ணுவதாக பிளான். ஆனா விக்கி,,பன்னி என்னா சொல்லுரங்கன்னா----"டேய் மனோ நாம சரக்கு அடிக்கும்போது ஒரு அல்லக்கை,ஊறுகாயா யாராவது இருந்தா நல்லா பொழுது போகும் இல்ல...யாரை கூப்பிட்டுக்கலாம் ???"

இது பத்தி டிஸ்கசன் நடக்கும் போது,,மூணு பெரும் அவங்க யார் மேல கொலை வெறியா இருக்காங்களோ அவங்க அவங்க பேரை சொல்லுறாங்க....

பன்னி : எனக்கு சின்ன,பெரிய டாகுடர்தான் வேணும்..

விக்கி : எனக்கு P.A. சீ..."அந்த" இரண்டு பேர் வேணும்...

மனோ : எனக்கு என் மேல கொலை வேறி்ல இருக்குற நக்ஸ்,சிவகுமார் 
                 தான் வேணும் ..... பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது,                 நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! (இருட்டு கடை அல்வா 455 கிலேவை ஒரே முட்டாக தின்றதால் மனோ பல் எல்லாம் கழண்டு விழுந்து விட்டது)

இப்படி இவங்களுக்குள்ள சண்டை வந்துடுது...விக்கி என்ன சொல்லுறார்ன்னா-- "பன்னி உங்க கிட்டதான் தொழில்நுட்ப ஆட்கள் இருக்காங்களே அவங்களை விட்டு கம்ப்யூட்டர்-ல ஒரு ப்ரோக்ராம் பண்ணி அந்த சூப்பர்மேன்-னை தேர்ந்து எடுப்போம் " 

பன்னிகுட்டி-யும் ஒத்துக்கிட்டு அவங்க குரூப்ல  சூப்பர்மேன்-னை  தேர்ந்தெடுக்க ஒரு ப்ரோக்ராம் செய்ய சொல்லுகிறார்...KEYWORD....."சூப்பர் பதிவர்கள்"....இது ரொம்ப முக்கியம்...--அப்படின்னு INSTRUCTION கொடுத்துடுறார். 

ப்ரோக்ராம்-மும் ரெடி ஆகிடுச்சி....SKYPE-ல 
விக்கி,,மனோ,,பன்னி மூணு பேரும் கம்யூட்டர்-ல அவங்க அவங்க சொன்ன பெயரை FEED பண்ணுறாங்க ....

பாட்டி எத்தனை வேசம் போட்டு வந்தாலும் பன்னி கண்டுபிடிச்சிடுறார் எப்படி?

அட மடையா உன்னுடைய ரூபாய்க்கு நாலு கண்ணாடிய கழட்டுடா
அப்பதாங்க ஒரு பெயர் வந்தது.....

KEY WORD  சூப்பர் பதிவர்கள்ன்னு கொடுத்ததால, இவங்க கொடுத்த பேரை கம்ப்யூட்டர் ஏத்துக்காம வந்த பேர் 
சித்தப்பு சிபி.செந்தில்குமார்....

ஆபீசர் வீட்டு கல்யாணம் நடக்கும் வரை இந்த பதிவு மூணு பார்ட் ஆக தொடரும்.....{மனோ மாதிரி நானும் தொடர் பதிவு ......போடணும் இல்ல} 

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே....யார் மனதாவது புண் பட்டிருந்தால்...
ரூம் போட்டு மனோ,,இன்னும் பிற (உங்களுக்கு பிடித்த) பதிவர்களை
திட்டி தீர்க்கவும்....

[இந்த பதிவிற்கு உதவி திரு.வீடு சுரேஷ் குமார்....நன்றி...!!!]

64 comments:

Unknown said...

குயிலைப்புடிச்சு..கூண்டுல அடைச்சு கூவச் சொல்கிற ஒலகம்.....
மயிலைப் புடிச்சு சரக்க ஊத்திக்
கொடுத்து ஆடச் சொல்லுகிற ஒலகம்....
அது எப்படி ஆடும்மய்யா.....
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Unknown said...

இன்னிக்கு "ஊர்" உள்ள சிக்கியது மனோவா?

Unknown said...

இருங்க மனோ அருவாளோட வந்துகிட்டே இருக்காரு..
உங்களுக்கு விருந்து வைக்க... மருந்து எடுத்து வைச்சுக்கோங்க தயாரா!

Unknown said...

அடங்கோ..யோவ் இருந்தாலும் உனக்கு ரொம்பதான் நக்கலு...அது என்ன” "நோட்டாங்கை" பதிவர்கள்” - எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்!

Unknown said...

விக்கியுலகம் said...
அடங்கோ..யோவ் இருந்தாலும் உனக்கு ரொம்பதான் நக்கலு...அது என்ன” "நோட்டாங்கை" பதிவர்கள்” - எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்!///

கையில நோட்ஸ் வச்சிகிட்டு குறிப்பு எடுத்து பதிவா போடுற மவராஜர்கள்....

Unknown said...

வீடு சுரேஸ்குமார் said...

>>>>>

பார்ரா..நோட்ஸ் மட்டும்தானா!

பார்ரா..நோட்ஸ் மட்டும்தானா!///
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

கலர் கலரா தலைப்பு வைப்பாங்க....!காய்கறி விக்கிறவனிலிருந்து டைடல்பார்க் முதலாளிவரைக்கும் பேட்டி எடுப்பாங்க.....

Unknown said...

அதுல பாருங்க சாண்ட்விச்க்கு கெட்டிசட்னி வேணும்பாங்க....

Unknown said...

வீடு சுரேஸ்குமார் said...
அதுல பாருங்க சாண்ட்விச்க்கு கெட்டிசட்னி வேணும்பாங்க....

>>>>>

அடங்கப்பா...இது எதோ விவகாரமான விஷயம் போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////திருநெல்வேலி சந்தையில வாங்கிய சட்டை///////

தவறு, திருநெல்வேலி சந்தையில் ஆட்டைய போட்ட சட்டைன்னு இருக்கனும்.....

Unknown said...

ஆட்டைய மட்டுமா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தொடர் பயணக்கட்டுரை எழுதி (சரோஜாதேவி) புக்ல இடம்பிடிக்க போராடும் மனோ...../////

என்னது சரோஜாதேவியா...? அவர் ப்ளேபாய், டெபோனிர் ரேஞ்சாச்சே?

வெளங்காதவன்™ said...

என்ன நடக்குது இங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........

>>>>>>>>>>

அதாவது அந்த சொப்பன சுந்தரிய இன்னும் விடல...ஹெஹெ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........

>>>>>>>>>>

அதாவது அந்த சொப்பன சுந்தரிய இன்னும் விடல...ஹெஹெ!//////////

பிகரு மாறுனாலும் பேரு மாறாதுல.........

வெளங்காதவன்™ said...

பன்னிக்குட்டி, மனோ& விக்கி - இவிங்கெல்லாம் யாரு?
#வெளக்கவும்.

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!

Unknown said...

வெளங்காதவன்™ said...
பன்னிக்குட்டி, மனோ& விக்கி - இவிங்கெல்லாம் யாரு?
#வெளக்கவும்.

>>>>

என்னாது வெளக்குமாறா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பன்னிக்குட்டி : யோவ் கேட்டா ஆபிசர் சோறு போடமாட்டாரா இப்படி வேசம் போட்டு வர்ரீரு////////

அவருக்கு ரசிகைகள்லாம் நிறைய இருப்பாங்க....... ஒரே டிஸ்ட்டப்பன்சா இருக்காது.......? அதான் அப்படி.............

ஆக மொத்தம் சோறு தான் மேட்டரு ஹெஹெ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!/////////

அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....

Unknown said...

வெளங்காதவன்™ said...
பன்னிக்குட்டி, மனோ& விக்கி - இவிங்கெல்லாம் யாரு?
#வெளக்கவும்.//////

யோவ் பங்கு டெய்லி கோமியம் சாப்பிடுய்யா...ஞாபக சக்தி கூடும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வீடு சுரேஸ்குமார் said...
அதுல பாருங்க சாண்ட்விச்க்கு கெட்டிசட்னி வேணும்பாங்க....////////

தக்காளி சட்னிதானே?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!/////////

அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....

>>>>>

ஏன்யா...அந்த காரோட டயர்ல ஒட்டிக்கினு வந்த விஷயமெல்லாம் வேற வருமா..!

Unknown said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கியுலகம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!/////////

அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....

>>>>>

ஏன்யா...அந்த காரோட டயர்ல ஒட்டிக்கினு வந்த விஷயமெல்லாம் வேற வருமா..!//////////////

டயர் என்ன டயரு.........கார்ல இருந்த ஸ்டியரிங் பத்தியே வரப்போகுது..............

Unknown said...

அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
அதுல பாருங்க சாண்ட்விச்க்கு கெட்டிசட்னி வேணும்பாங்க....////////

தக்காளி சட்னிதானே?/////

நோ...நோ....தக்காளி சட்னி...உப்புமாவுக்கு கேட்பாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....//
காரில் ஏறிய மனோவா, மனோ மீது ஏறிய காரா!!!/////////////////

அது சாணி மீது ஏறிய கார்.....

வெளங்காதவன்™ said...

// விக்கியுலகம் said...
வெளங்காதவன்™ said...
பன்னிக்குட்டி, மனோ& விக்கி - இவிங்கெல்லாம் யாரு?
#வெளக்கவும்.

>>>>

என்னாது வெளக்குமாறா!
////

விளக்கம்யா...

Unknown said...

விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// FOOD NELLAI said...
//வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வீடு சுரேஸ்குமார் said...
அதுல பாருங்க சாண்ட்விச்க்கு கெட்டிசட்னி வேணும்பாங்க....////////

தக்காளி சட்னிதானே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நோ...நோ....தக்காளி சட்னி...உம்புமாவுக்கு கேட்பாங்க....//
உப்புமாவுக்குத்தானே!#டவுட்டு.///////////

இல்ல மனோவுக்கு............

Unknown said...

என்னா நாத்தம் யப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....///////////

ஏன் போடத்தெரியாதா? (அதாவது பேப்பர் வாங்குவாரு, ஆனா படிக்க தெரியாது, அந்த மாதிரி?)

நாய் நக்ஸ் said...

FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....//
காரில் ஏறிய மனோவா, மனோ மீது ஏறிய காரா!!!/////////////////

அது சாணி மீது ஏறிய கார்.....//
இதுக்கு, நக்ஸ் போஸ்ட் நாறுதுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்.:))//////

நாறுனது....மனோ...சார்...

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....///////////

ஏன் போடத்தெரியாதா? (அதாவது பேப்பர் வாங்குவாரு, ஆனா படிக்க தெரியாது, அந்த மாதிரி?)

>>>>>>>>

வாவ் வாட் A மேன்!

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....///////////

ஏன் போடத்தெரியாதா? (அதாவது பேப்பர் வாங்குவாரு, ஆனா படிக்க தெரியாது, அந்த மாதிரி?)/
//////////////////////////////////////////

இல்லை சிபிக்கு கிப்ட்டா கொடுப்பதுக்கு பத்திரமா வெச்சிருக்கிறாரு..ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....///////////

ஏன் போடத்தெரியாதா? (அதாவது பேப்பர் வாங்குவாரு, ஆனா படிக்க தெரியாது, அந்த மாதிரி?)/
//////////////////////////////////////////

இல்லை சிபிக்கு கிப்ட்டா கொடுப்பதுக்கு பத்திரமா வெச்சிருக்கிறாரு..ஹிஹி!///////////////////

அவருக்காவது போட தெரியுமா?

///////////////////////////////////

அதுல மேனுவல் இன்ஸ்ட்ரெக்ஸன் இருக்கு சிபிக்கு படிக்க தெரியுமான்னு தெரியலை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வீடு சுரேஸ்குமார் said...
விக்கியுலகம் said...
அடப்பாவமே ஒருத்தர் டவுசர ஊரே உருவுதே!..
/////////////////////
வெச்சிருக்கிறது ஒத்தை டவுசரு அதையும் உருவிட்டா....என்ன பண்ணுவாரு அதுவும் 1976ல் வாங்கியது பத்திரமா போடாம வச்சிருக்கிறாரு....///////////

ஏன் போடத்தெரியாதா? (அதாவது பேப்பர் வாங்குவாரு, ஆனா படிக்க தெரியாது, அந்த மாதிரி?)/
//////////////////////////////////////////

இல்லை சிபிக்கு கிப்ட்டா கொடுப்பதுக்கு பத்திரமா வெச்சிருக்கிறாரு..ஹிஹி!///////////////////

அவருக்காவது போட தெரியுமா?
///////////////////////////////////

அதுல மேனுவல் இன்ஸ்ட்ரெக்ஸன் இருக்கு சிபிக்கு படிக்க தெரியுமான்னு தெரியலை...../////////////////////

பாஸ்வெர்ட் கொடுத்துட்டார்னா யாராவது படிச்சிட்டு போட்டுவிட்டுட மாட்டாங்க/.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////////////FOOD NELLAI said...
//NAAI-NAKKS said...
FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////
விக்கி : போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள்
எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....////////

ஆமா அவரு சொப்பனசுந்தரிய மட்டும்தான் சந்திப்பாரு........////

சொப்னசுந்தரி காரை இப்ப மனோ வச்சிருக்கிறாராமே....அதுலதான் பயணம் போனாறாமே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடங்கொன்னியா.... இது வேறயா......... அப்போ அந்த காரை பத்தி இனி ஒரு பயணத்தொடர் வருமே....//
காரில் ஏறிய மனோவா, மனோ மீது ஏறிய காரா!!!/////////////////

அது சாணி மீது ஏறிய கார்.....//
இதுக்கு, நக்ஸ் போஸ்ட் நாறுதுன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்.:)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நாறுனது....மனோ...சார்...//
மனோவா, நக்ஸா? நாறியது யார்? பட்டிமன்றம் வைக்கலாமா?//////////////////////

பட்டிமன்றமும் நாறனுமா?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாஸ்வெர்ட் கொடுத்துட்டார்னா யாராவது படிச்சிட்டு போட்டுவிட்டுட மாட்டாங்க/

///////////////////////////

பாஸ்வேர்டு தப்பாயிருச்சுன்னா நடுவீதியில போகும் போது கழண்டுக்குமாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது, நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! //////////

அத மறைக்கறதுக்குத்தான் கூலிங்கிளாசா? (பட் லாஜிக் நல்லாருக்குல்ல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாஸ்வெர்ட் கொடுத்துட்டார்னா யாராவது படிச்சிட்டு போட்டுவிட்டுட மாட்டாங்க/

///////////////////////////

பாஸ்வேர்டு தப்பாயிருச்சுன்னா நடுவீதியில போகும் போது கழண்டுக்குமாம்.....//////////////

இதுக்குப்பேருதான் ஹேக்கிங்கா..........?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது, நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! //////////

அத மறைக்கறதுக்குத்தான் கூலிங்கிளாசா? (பட் லாஜிக் நல்லாருக்குல்ல?)/////

லாஜிக் எல்லாம் ஓகே ஆனா கண்ணாடியும் பவர் கண்ணாடி சோடா புட்டி..ஹேஹே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பாட்டி எத்தனை வேசம் போட்டு வந்தாலும் பன்னி கண்டுபிடிச்சிடுறார் எப்படி?

அட மடையா உன்னுடைய ரூபாய்க்கு நாலு கண்ணாடிய கழட்டுடா
////////////

ஆமா இவர கண்டுபுடிச்சி, ஆஸ்கார் அவார்டு வாங்க போறாங்க...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது, நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! //////////

அத மறைக்கறதுக்குத்தான் கூலிங்கிளாசா? (பட் லாஜிக் நல்லாருக்குல்ல?)/////

லாஜிக் எல்லாம் ஓகே ஆனா கண்ணாடியும் பவர் கண்ணாடி சோடா புட்டி..ஹேஹே!//////////////

பவர் கண்ணாடின்னா..... ஓ...அப்போ அது நம்ம தானைத்தலைவர் பவர்ஸ்டார்கிட்ட வாங்கின கண்ணாடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// FOOD NELLAI said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வீடு சுரேஸ்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாஸ்வெர்ட் கொடுத்துட்டார்னா யாராவது படிச்சிட்டு போட்டுவிட்டுட மாட்டாங்க/

///////////////////////////

பாஸ்வேர்டு தப்பாயிருச்சுன்னா நடுவீதியில போகும் போது கழண்டுக்குமாம்.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதுக்குப்பேருதான் ஹேக்கிங்கா..........?//
எதை எதை ஹாக் பண்ணிட்டாங்க????////////////////////

டவுசர் நாடாவையாம்...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைதியாகிடுச்சு, மனோ வந்து கொண்டிருப்பதாக ஏதும் வதந்திகள் வந்துள்ளனவா?

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைதியாகிடுச்சு, மனோ வந்து கொண்டிருப்பதாக ஏதும் வதந்திகள் வந்துள்ளனவா?////

12 மணிக்கு ட்ரெயின்-ஐ பிடித்துவிட்டு நமது பூ,,சந்தன மா(ம)லைகளை,,,ஏறுக்கொல்வாராம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைதியாகிடுச்சு, மனோ வந்து கொண்டிருப்பதாக ஏதும் வதந்திகள் வந்துள்ளனவா?////

12 மணிக்கு ட்ரெயின்-ஐ பிடித்துவிட்டு நமது பூ,,சந்தன மா(ம)லைகளை,,,ஏறுக்கொல்வாராம்....///////////

என்னது 12 மணிக்கு ட்ரைனா? அய்யய்யோ அப்போ 12.05 க்கு பயணத்தொடர் பதிவு ஆரம்பிச்சிடுமே ..... ஓடுங்க ஓடுங்க.... எல்லாரும் ஓடுங்க, நிக்காம ஓடுங்க................

நாய் நக்ஸ் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////NAAI-NAKKS said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைதியாகிடுச்சு, மனோ வந்து கொண்டிருப்பதாக ஏதும் வதந்திகள் வந்துள்ளனவா?////

12 மணிக்கு ட்ரெயின்-ஐ பிடித்துவிட்டு நமது பூ,,சந்தன மா(ம)லைகளை,,,ஏறுக்கொல்வாராம்....///////////

என்னது 12 மணிக்கு ட்ரைனா? அய்யய்யோ அப்போ 12.05 க்கு பயணத்தொடர் பதிவு ஆரம்பிச்சிடுமே ..... ஓடுங்க ஓடுங்க.... எல்லாரும் ஓடுங்க, நிக்காம ஓடுங்க................/////

க.க.க.போ

Anonymous said...

//பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது, நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! //

ஹா..ஹா....சிங்கத்துக்கே செட் பல்லா...!!

Anonymous said...

//பாட்டி எத்தனை வேசம் போட்டு வந்தாலும் பன்னி கண்டுபிடிச்சிடுறார் எப்படி?

அட மடையா உன்னுடைய ரூபாய்க்கு நாலு கண்ணாடிய கழட்டுடா//

சூப்பர் அப்பு. சூப்பர் ஆப்பு :)))))

Anonymous said...

//வீடு சுரேஸ்குமார் said...
This comment has been removed by the author.//

ஏதோ பச்சையா திட்டி இருக்காரு போல. பாவம் மனோ!!

Anonymous said...

பலி ஆடு இல்லாம பந்தி வக்கிறீங்களே..எங்க ஆளையே காணும்...

CS. Mohan Kumar said...

// இந்த பதிவிற்கு உதவி திரு.வீடு சுரேஷ் குமார்....நன்றி.//

ஓ ! படங்கள் எல்லாம் அவர் தான் உட்டாலக்கடி பண்ணாரா? மனோ பாவம்

Unknown said...

மனோ ஊரில் இல்லை என்ற செய்தி எப்படியோ லீக்காகியதால் வந்த பதிவு தான் இது. மனோ நாகர்கோவில் வந்து சேர்ந்ததும் இதற்க்காக பதில் பதிவை அதே வீடு சுரேஷ் உதவியுடன் எழுத இருப்பதாக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன என்றாலும் கடைசியில் பாட்டியுடன் மனோ இருக்கும் படம் படு சூப்பராக வந்திருக்கு என்பதை தெரிவித்துகொண்டு மனோவிற்க்கு தெரியாமல் ஒரு முறை (என்ன பலமுறை) ரசித்துக்கொள்(ல்)கிறேன்.

முத்தரசு said...

மூணு பதிவு தானா? நாலு ஐந்துன்னு தொடராதா?

Unknown said...

ஐயா சூப்பரு

இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

ம.தி.சுதா said...

//////தனியாதான் வாரானாம்...இங்க தமிழ் நாட்டில P.A.-வை யாரும் சைட் அடிச்சிட கூடாதாம்//////

அட கறுமம் அதுக்குள்ள இது வேறயா...

ம.தி.சுதா said...

உண்மையச் சொல்லணுமாம் இவங்க வூட்டுல ஓட்டைச் சிரட்டையில்லையா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!