Pages

Monday, October 31, 2011

தமிழினதலைவரின் ...வெளிவராத கடிதம்...!!!

அன்பர்களே ..
தமிழினதலைவரின் ...எத்துனையோ கடிதம் படித்திரிப்பீர்கள்....
ஆனால் இந்த கடிதம் அவர் எழுதி வெளிவராத கடிதம்...


அன்பு உடன்பிறப்பே ....
நாம் எத்துனையோ சோதனைகளை தாண்டி 
வந்திருக்கிறோம் ....நேற்று முளைத்த 
காளான் எல்லாம் எவ்வளவு பேச்சி பேசுதுகள் ...
அவர்களுக்கு என்ன தெரியும் ???
நம் கழகத்தை பற்றி ...


இங்கதங்க.... இனி நீங்க உங்களுக்கு வேண்டிய சொற் 
பிரயோகத்தை போட்டுக்கணும் ....!!!
பதிவின் நீளம் கருதி அது உங்க சாய்ஸ் ....!!!

ஒரு சில பாரா போட்டுக்கிட்டீன்களா....
அப்ப சரி ..நாம மேட்டருக்கு போவோம் ...

அன்பு உடன்பிறப்புகளே ....
நாம் பெரியாரின் வழியில் வந்தவர்கள்....
அண்ணாவின் வழியில் வந்தவர்கள்....

நமது கட்சி கொடி-யை பத்தி அவர்களுக்கு 
என்ன தெரியும் ??

இயற்கை நமக்கு,,எவ்வளவோ 
கொடை கொடுத்துள்ளது ....

எந்த கட்சி கொடி,,சின்னத்தை-யாவது 
இயற்கை நமக்கு நினைவுட்டுகிறதா ???

இங்கதான் இயற்கை நமக்கு 
பேர் அருள் புரிந்துள்ளது....

நமக்கு மட்டும் இல்லையடா கண்ணே ...
நமது ஆசான் பெரியார்-கும் தானடா ...

பெரியாரின் கொடி,,நமது கட்சி கொடி-யை...
இயற்கை எப்போதும் நமக்கு நினைவு படுத்தி கொண்டே 
இருக்குமடா ..என் செல்ல கண்மணிகளே ....

இந்த உலகம் இருக்கும் வரை நமது கொடி இருக்கும் ...

நம்மை யாராலும் ஒன்றும் செய்யமுடியதுடா 
கழக கண்மணிகளே ....   

இனி எந்த கொம்பனாலும் நமது கழகத்தை 
அழிக்க முடியாதுடா ....தங்கங்களே ....!!!

அப்படி என்னதான் இயற்கை கொடுத்துள்ளது ??
என்று கேட்கிறாயா கண்மணிகளே ...

கீழே உள்ள படத்தை பாருடா உடன்பிறப்புகளே ...இது இருக்கும் வரை நாமும் இருப்போமடா ...????

ஹி ...ஹி ...

அன்பர்களே..!
இன்னும் ஒரு விஷயம் ...
சில நாட்களுக்கு முன் நடந்த திரட்டி பிரச்சனை உங்களுக்கு எல்லாம் 
தெரியும் ...இப்ப யார் போஸ்ட் போட்டாலும் எல்லாருக்கும் தெரிய 
நாம் நமக்கு நாமே உதவி செய்வோம் ....
நாம் அனைவரும் நண்பர்கள் என்ற WIDGET-ஐ வைப்போம் ...
அதிகமாக வைக்காமல் 15 வரை வைப்போம் ...(PAGE LOADING PROBLEM ) 
நண்பர்கள் என்னுதை வைக்களை என்று நினைக்காதீர்கள் ...
பழைய ,,புதிய ,,பதிவர்கள் ,,மற்றும் VERITY-யாக வைக்கவும்...
நாம் யாருடைய போஸ்ட் -க்கு போனாலும் அங்கிருந்து எல்லாருடைய போஸ்ட் -கும் போறமாதிரி .....
எனக்கு இந்த WIDGET எப்படி வைப்பது என்று STEP BY STEP-ஆக 
கமெண்ட்-ல் கூறவும்...

(இனி எதற்கு திரட்டி ???) 

நன்றி ....நன்றி .....

17 comments:

Unknown said...

super

முத்தரசு said...

அப்ப உறிஞ்சாம விட மாட்டாங்களா

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி ஹி....

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு.,

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது அட்டையா அவ்வ்வ்வ்வ்வ் காலிபண்ணாம விடமாட்டாயிங்களோ...???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வலிக்காமல் இரத்தத்தை உறிஞ்சுவதில் அட்டைகள் தேர்ந்தவை.....!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வலிக்காமல் இரத்தத்தை உறிஞ்சுவதில் அட்டைகள் தேர்ந்தவை.....!//

டாக்டர் சொன்னால் சரிதான்...!!!

rajamelaiyur said...

Final idea super

Karthikeyan Rajendran said...

கட்சிக்கொடியை அட்டையிலே செய்திருக்கலாம்.

M.R said...

ஆஹா அட்டைய போட்டு சிம்பாலிக்க சொல்லிடீங்க அவங்க குணத்தை .

SURYAJEEVA said...

யோவ் அது மரவட்டை, அந்த வாயில்லா பூச்சிய ஏன் அட்டை கூட சேர்த்து வைச்சு பேசி குழப்பறீங்க... பாவமா அது...

SURYAJEEVA said...

add gadget> blog list> add> list of blogs

rajamelaiyur said...

கடிதம் கலக்கல்

Unknown said...

பதிவு பரபரப்பா பயங்கரமா ஆ...ஆ...ஊ..ஊ..ஊ...ஊறுதே.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவுக்கும் படங்களுக்கும் சம்பந்தம் இருக்கா? விளக்கவும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியே அதிமுக விற்க்கு சப்போட்டா ஒரு உயிரினத்தை பேர்டுங்க பாஸ்...

சூப்பர்...

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் பாஸ்,

கடிதம் கலக்கலா இருக்கு...
காமெடியைப் படித்தும், அந்த அட்டைப் படத்தைப் பார்த்தும் சிரிப்பை அடக்க முடியலை...