Pages

Thursday, August 16, 2012

அது நடந்தே விட்டது...!!! (வரலாற்று பிழை)

வணக்கம் அன்பர்களே...

ஒரு தொலைபேசி உரையாடல்...

"ஹலோ..நக்கீரனா..??

ஆமாங்க.

நாங்க ஆவில இருந்து பேசுறோம்.என்விகடன்ன்னு தனியா பாண்டி மண்டலத்துக்கு ஒரு சிறிய புக் போடுறோம்.அதுல உங்க வலை தளத்தை,
முதல் புக்ல போடலாம்ன்னு  இருக்கோம்.

இந்த விஷயம் உங்க ஆசிரியர்,ஒனேர்க்கு தெரியுமா..???

அவர்தாங்க பேச சொன்னார்...
ஏற்கெனவே 1991-92-ல நீங்க மாணவ நிருபரா வேளை பார்த்தீங்களாம் ..
அப்ப ஆவி நால்லா போச்சாம்...இப்ப கொஞ்சம் டல்ஆம்..
அதான் உங்க வலைதளைத்தை அறிமுகப்படுத்தி கொஞ்சம் விற்பனையை 
தக்க வச்சிக்கலாம்முன்னு....


ஸ்டாப்...ஸ்டாப்...
ஆரம்பத்துலேயே என் தளத்தை அறிமுகபடுத்திட்டா....அப்புறம் மத்தவங்க எல்லாம் ரொம்ப வருத்தத் படுவாங்க..ஆவில வரணும்ன்னா இவ்வளவு 
உலக தரம் இருக்கனுமான்னு...???
அப்புறம் அவங்க தளத்தை எல்லாம் மூடிட்டு போய்டுவாங்க...
அவங்களை நம்பி இருக்குற திரட்டிகள் எல்லாம் என்னா ஆகுறது.?
பதிவர் சந்திப்பு எல்லாம் என்ன ஆகுறது..???
நிறைய பேர் பொழப்பு என்ன ஆகுறது...???

இதை எல்லாம் உங்க ஓனர் கிட்ட எடுத்து சொல்லுங்க ...""

டோக்....

மீண்டும் விடாம போன் கால்கள் தொடர்ந்ததால்...அந்த நம்பர்ஐ 
டெலீட் பண்ண வேண்டியாதாய் போச்சி.

அப்புறமும் பாருங்க மீண்டும் போன்...""இந்த நம்பர் யாருயா கொடுத்தது...???

எல்லாம் நம்ம பதிவர்கள் தாங்க....

ஐயைய்ய்ய்யோ ...இதுக்கு தான் பிரபல பதிவரா இருக்க கூடாதுன்னு சொல்றது .என்விகடன்ல என் ப்ளாக் வரவேண்டாம்ன்னு சொன்னா கேக்குறீங்களா ???...

சார்...அதில்லை...சார்...

என் விகடன்-ஐ நிப்பாட்டிடோம் .

சரி.நல்ல விஷயம்தான்.

அது இனி இ-புக்ஆ--ஆக போகுது.

சரி...ம்ம்...

இப்ப உலகம் முழுவதும் எல்லாரும் ப்ரீயா படிக்கலாம் ...

அப்ப ஓகே..நல்ல விஷயம்தான்...

அதான் சார்...முன்னாடியாச்சும் ...ஒரு குறிப்பிட்ட மண்டலத்துக்கு மட்டும்தான் நம்ம பதிவர்கள் தெரிவாங்க...இப்ப அப்படி இல்லை...
அதுவும் இல்லாம இப்பெல்லாம் யாரும் அதிகமா..காசு கொடுத்து புக் வாங்கி படிக்குறதில்லை..,கம்பேர் பண்ணா இணையத்துல படிக்குரவங்கதான் அதிகம்.

ஆமா...ஆமா...

இப்பெல்லாம் நிறைய பேர் சப்ஸ்கிரிப்ஷன் கட்டி படிக்குறாங்க...

சரி...

அதான் இப்பவாச்சும் உங்க தளத்தை அறிமுகப்படுத்தி...
உலக அளவுல நாங்களும் புகழ் பெறுவோம் ..நாங்களும் பொழச்சுப்போம்.. 

நாராயணா....இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா....

சரி போங்க...பொழச்சி  போங்க..."".

எனவே அன்பர்களே...இனி நீங்கள உங்கள் பதிவுக்கு என் பதிவுகள் மாதிரி 
தரத்தை அளவு கோலாக வைத்துக்கொண்டு பதிவு போடவும்...

ஏதோ இந்த வாரம் என் விகடன்ல வருமாம்...பார்த்து தெரிஞ்சிக்குங்க....

வந்துரூச்சி ...

ஆனா நம்ம பிலாசபி பிரபாவுக்கு ஆனா மாதிரி...
மாப்பிள்ளை நான்தான்...ஆனா போட்டிருக்குற சட்டை 
என்னுதில்லை...என்கிற மாதிரி ஆகிடுச்சு.....
ஏதோ ஜட்டி மட்டுமாச்சும் என்னுதை போட விட்டாங்களே...!!!

லிங்க் :-

http://en.vikatan.com/article.php?aid=22893&sid=622&mid=35

(ஒரு வேலை டிராப்ட்-ல இருக்குறத படிச்சிருப்பானுகளோ...???)
________________________________________________________________________________

அப்புறம் இன்னொரு போன் உரையாடல்...மூன்று மாதத்திற்கு முன்....

"""ஹலோ சிபி சித்தப்புவா...???

ஆமாயா...சொல்லு நக்ஸ்..

ஒண்ணும் இல்லை ..ஏதோ ஆவியாம்...என் விகடன்ஆம் ...அதுல வலையோசைல ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பதிவை வாராவாராம் 
அறிமுகப்படுத்துறாங்களாம்...

அதுக்கு மெயில் அனுப்புனுமாம்...நீ கொஞ்சம் அட்ராசக்கையை ....
மெயில் பண்ணி  விடு...
(சில,,பல நாட்கள் கழித்து...)

ஹலோ சிபி...இன்னுமா நீ ஆவிக்கு மெயில் அனுப்பலை...???

அனுப்புனேன்யா...

என்ன ஆச்சி...???

போன் பண்ணாங்க....

யாரு...

எடிட்டர்,,ஒனேர் ....

என்ன சொன்னார்...???

அது வந்து...வந்து...

சொல்லுயா...

ஆவி,,ஜுவி,,அவள் விகடன்,,இப்படி அவங்க போடுற புக் எல்லாத்துக்கும் 
நான்தான் வெளியிட்டாளராம்...நீயே எப்படி உன்னை பத்தி உன் புக்-ல 
போட்டுக்கலாம்...நாம என்ன அந்த அளவுக்கா......பத்திரிகை ...... 
நடத்துறோம்-ன்னு கேட்டுட்டார்...."""


:-)))))))))))அன்பர்களே...இவை யாவும் கற்பனை--இல்லைன்னு  நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க..??? 

என் அன்பு பதிவர் நண்பர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.....

என்றென்றும் உங்கள் அன்புக்கு நான் அடிமை....


43 comments:

CS. Mohan Kumar said...

அண்ணே நீங்க ஆவியில் நிருபரா இருந்தீங்களா? நிஜமாவா? பெரிய ஆளுங்க நீங்க

Prabu Krishna said...

அட வாழ்த்துகள் சார். எங்கயோ போயிட்டீங்க.

சம்பத்குமார் said...

புரட்சி பண்ண பிறந்த நக்ஸ் வாழ்க.. (என்ன கொடுமைடா சரவணா இது..)

ஹி ஹி ஹி சும்மா ஜோக்கு..

வாழ்த்துக்கள் நக்ஸ்

அடுத்து Readers Digest ல நிரூபராயிடனும் என்ன
சரியா ?????

சம்பத்குமார் said...

////என் அன்பு பதிவர் நண்பர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.....

என்றென்றும் உங்கள் அன்புக்கு நான் அடிமை....////

:-))))

Unknown said...

அட கருமத்த தெரியாம Face Bookல லின்க்க கிளிக் பண்ணிட்டேன் கைய அடுப்புல வைக்கனும்!

Unknown said...

ஓ....நக்கீரர் நீங்க ஆனந்த விகடனிலா..........ஓஓஓஓமகிழ்ச்சியில் திக்குமுக்காடுதே...!(தூ.....கர்ர்ர்ர்ர் வாய பினாயில் ஊத்தி கழுவனும்)

Unknown said...

இனி பிரபல பதிவர் நக்கீரன் என்று அழைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது...!இதை மறுப்பவர்களுக்கு இளைஞன் CD அனுப்ப்படும் ஜாக்கிரதை!

பட்டிகாட்டான் Jey said...

breaking news... all vikatan publications closed after reading this naks post.... naks rockzzzzzz..

பட்டிகாட்டான் Jey said...

breaking news... all vikatan publications closed after reading this naks post.... naks rockzzzzzz..

நாய் நக்ஸ் said...

மக்களே...
தற்சமயம் நெட் connection இல்லாததால்...
உங்களுக்கு பதில் போட முடியவில்லை...

மன்னிக்கவும்....

மீண்டும் நெட் வந்ததும்....
வந்து பதில் போடுகிறேன்....

வாழ்த்திய,,,வாழ்த்தபோகும் அனைவருக்கும்...நன்றி...!!!!!!!

பட்டிகாட்டான் Jey said...

நக்ஸ் இங்கு இணைத்துள்ள சான்றிதழ் போலியானவை என்று ABC புலனாய்வில் கண்டுபிடிப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் அண்ணே.....இன்னும் இன்னும் உங்ககிட்டே இருந்து நிறைய எதிர்பார்க்குறோம்....!

MANO நாஞ்சில் மனோ said...

சிதம்பரம் பக்கம் ஏதும் பெரிய மலை இருந்தா சொல்லுங்க, இல்லைன்னா சுரேஷை அனுப்புங்க அவன் மேலே ஏறி குதிச்சிருவோம்....

பட்டிகாட்டான் Jey said...

//தற்சமயம் நெட் connection இல்லாததால்...
உங்களுக்கு பதில் போட முடியவில்லை...//

நெட் கனெக்ஸன் இல்லாததால் நக்ஸ் அவர்கள் இந்த கமெண்டை, கணக்கு புத்தகத்தில்தான் எழுதினார் ஆனாலும் அது இங்கே வந்து சேர்ந்துவிட்டது என்பதை நக்ஸ் வாசகர்களுக்கு அன்போடு தெரியப்படுத்திகொள்கிறோம்....

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ் ஜெய்....

BSNL BB---மழையினால் புட்டுக்கிச்சி...
இப்ப மொபைல் மூலமா...
லேப்டாப் CONNECT பண்ணி ...
ஷ்...அப்பா....
கமெண்ட் லோடு ஆகவே...
20- MINTS ஆகுது.....

பட்டிகாட்டான் Jey said...

சரி மச்சி...போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து கமென்ஸுக்கு பதில் போடு... (ஆண்டவா காலை வரைக்கும் நக்ஸ் வீட்ல பிஎஸ்என்எல் ஒர்க்காககூடாது....)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நக்கீரனுடைய விகடன் (மறு)பிரவேசம் (பிரபல) பதிவர்களுக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விகடன் நிருபர் நக்கீரன்கிட்ட என்ன பாடுபட்டாரோ?

Unknown said...

””அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...””

“இது தேவையா???”
.
ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்......””

எதுக்கு????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விகடனில் வந்ததை முன்னிட்டு நக்ஸ் அவர்கள் ‘செல்’லாயி காவியம் என்ற அதியற்புத இலக்கிய நெடுந்தொடர் ஒன்றினை எழுத உள்ளார் என்பதை அவரது வாசகர்கள், ரசிகர்கள், அபிமானிகள், தொலைபேசித் தொடர்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...!

இப்படிக்கு,
நாய்நக்ஸ் பேரவை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
அட கருமத்த தெரியாம Face Bookல லின்க்க கிளிக் பண்ணிட்டேன் கைய அடுப்புல வைக்கனும்!////

ஒரு சேஞ்சுக்கு இந்த வாட்டி ஆசிட்டுக்குள்ள விடுங்க....!

Madhavan Srinivasagopalan said...

நாம (அரசாங்கத்துக்கிட்ட) வாங்குற அஞ்சுக்கு பத்துக்கும் ஏன் இந்த வீண் விளம்பரம்...?

:-)

வெங்கட் said...

என்ன கொடுமை சார் இது.?!!

Anonymous said...

யோவ், சத்தியமா சொல்லு, என் விகடன்ல வந்தது எல்லாம் உன் சரக்கா? உங்ககிட்ட மாட்டிக்கிட்ட அந்த அப்பாவி யாருங்க. இதுல சார் படிக்கிற சமயத்துல விகடன் நிரூபர் வேறயா? இத்தனை நாள் இந்த சிதம்பர ரகசியத்தை ஏன்யா மறைச்சி வச்ச?

ஆனாலும் என்னவா இருந்தாலும் என் விகடன்ல வந்த என் தானைத் தலைவன் நாய் நக்ஸ் நக்கீரன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள். நல்வாழ்த்துக்கள்.

இத படிச்சிப்புட்டு போன் பண்ணிப்புடாதேய்யா. சென்னைக்கு வாரும் உமக்கு திருஷ்டி சுத்தி போடுறேன்.

Anonymous said...

நக்கீரன் அண்ணன் சமகாலத்தில் வாழ்வதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம் (தக்காளி இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் ஈரோடு பதிவர் சந்திப்புக்கே போயிருக்க மாட்டேன்யா, எல்லாம் என் கிரகம்).

Anonymous said...

அண்ணே உங்க பேர சொல்லி சன் மியூசிக்லயும், இசையருவிலயும் அருமையான பாட்டை டெடிகேட் பண்ணியிக்கேன். பாத்து ரசியுங்க.

Anonymous said...

யோவ் பெரிய மனுசா, ஏன் இன்னும் பின்னூட்டம் போடலைன்னு நக்கீரன் போன் பண்ணப்போறாருன்னு சிவாகிட்ட சொன்னேன்யா. மனுசன் போனை தூக்கி கூவத்துல எறிஞ்சிட்டாராம். (ம்ஹூம் கொடுத்து வச்ச மனுசன், சரியான சந்தர்ப்பத்துல சரியான முடிவ எடுத்திருக்காருப்பா), அடுத்ததா வீடு சுரேஷூக்கு போன் பண்ணி சொல்லலாம்னு இருக்கேன், அவரு என்னா முடிவு எடுக்கப் போறாரோ.

Anonymous said...

உன் பதிவ படிச்சதும் திருவோற்றியூர்லேர்ந்து பிரபாவும், செல்வினும் அப்படியே கால்நடையா ஆந்திரா பக்கம் சன்னியாசம் வாங்கிட்டு போயிட்டாங்களாம். ரெண்டு பேரையும் திருப்பதில போயி தான் கண்டுபிடிக்கனும் போல.

நாய் நக்ஸ் said...

இன்னிக்குன்னு பார்த்து மழை,,காத்து...இப்படியா...பண்ணனும்..நெட் வரலை...கும்மி அடிக்க முடியலையே....

:(((((((((((((((

Anonymous said...

ஹைய்யா, ஜாலி ஜாலி. ராத்திரிக்கு பொழச்சோம்டா சாமீமீமீ........

TERROR-PANDIYAN(VAS) said...

வாழ்த்துகள் சார்.

MARI The Great said...

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்!

சேலம் தேவா said...

வாழ்த்துகள் சார்..!!

வைகை said...

வாழ்த்துக்கள் தல! அப்பறம்.. அந்த போன் பேசினவன் இன்னும் உயிரோட இருக்கானா? :-)

ஹாலிவுட்ரசிகன் said...

வாழ்த்துக்கள் பாஸ் ... எங்கேயோ போய்ட்டீங்க. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள்...
சபாஷ்...
பாராட்டுகள்....
உம்மால மட்டும் எப்படி முடியுது....
விகடன் பெருமை பெற்ற நக்ஸ்.

ம்ஹும்....

இப்படியெல்லாம் போட்டாத்தான் போன் போட்டு நச்சரிக்க மாட்டாரு.

அஞ்சா சிங்கம் said...

2012 இல் உண்மையில் உலகம் அளிஞ்சிடுமோ.......?
அது எப்படியோ நாசமா போகட்டும் நமக்கு என்ன .. ட்ரீட் எப்போன்னு சொல்லுங்க வண்டி கட்டி வந்து வாழ்த்துறோம் ...

காட்டான் said...

வாழ்த்துகள் நக்ஸ்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!!

பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

நாய் நக்ஸ் said...

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.....

நெட் கனேச்ஷன் இல்லாததால் விரிவாக பதில் கமெண்ட் போட முடியவில்லை...

நநரி...நன்றி...நன்றி.....

கோகுல் said...

இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு.கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய விஷயம்.

வாழ்த்துகள்.