அன்பார்ந்த நண்பர்களே !!!
இப்ப கொஞ்ச நாளா நம்ம பதிவு உலகத்தில
ஒரே சண்டை சச்சரவு ..
இவுங்க அவங்களை தாக்கி POST போடறதும் .....
அவுங்க இவுங்களை தாக்கி POST போடறதும் .....
அப்புறம் கமெண்ட்ல போய் உள்குத்து கமெண்ட்போடறதும் .....
உடனே அவுங்க திருப்பி உள்குத்து கமெண்ட் போடுறதும் .....
இப்படியே தாங்க போய்க்கிட்டு இருக்கு .....
இதுல வேற மற்ற நண்பர்களையும் கூப்பிட்டுகிறது....
தமிழ்மணத்துக்கு வேற மெயில் அனுப்பி
இத பண்றாங்க ...அத பண்றாங்க-னு
ஒரே கரைச்சல் ...
அது இருக்கட்டும் ...
இப்ப நான் சொல்ல வந்த விஷயம் வேற .....
இந்த விஷயத்தை நல்லா கவனித்து பார்த்தா
யாருக்குமே கும்ம தெரியலை....(ஒரே அழுக்கு)
அதாவது சரியானபடி சொல்ல வந்த கருத்த
சொல்லவில்லை ...(வெள்ளையா)
இப்ப நான் சொல்லுற மாதிரி கும்முனீங்கனா
எல்லாம் சும்மா அரும்மையா பள பள -னு
இருக்கும்க .......(கமெண்ட்)
அப்புறம் பாருங்க ...சும்மா பள பள-னு நீங்க
மின்னுரத...
எவ்வளவு பாராட்டு உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா???
பதிவுலக சக்கரவர்த்தி நீங்கதான் .....
என்னா செய்யனும்னா முதல்ல நீங்க யாரை கும்ம
நினைக்கிறிங்களோ அவங்களை மனசுல நல்லா
ஊறவைங்க .....(வார்த்தைகளை)
இப்ப இந்த விளக்க படங்களை பாருங்க ....
இப்படி தாங்க கும்மனும் !!!
இப்ப சொல்லுங்க இந்த முறை சரிதானே ....
(சரி இல்லைன்னா நீங்க சொல்ல போறீங்க )
(மேலதிக விவரங்களுக்கு இந்த லின்ங்குல
போய் பாருங்க )
நன்றி .....
தலைப்பு சரிதானே !!!
தலைப்பு சரிதானே !!!
20 comments:
எங்க ஊட்டுல போர்வெல், வாஷிங் மெஷின்தான் இருக்கு...
மாப்ள நிகழ் காலத்துக்கு வாங்க...இந்த கும்முறத விட்டு ரொம்ப நாளாச்சி..ஹிஹி...இப்போல்லாம் நான் வாஷிங் மெஷின்ல போட்டுடறேன் ஹிஹி!
வாங்க உங்களை கும்முறேன்
நல்ல விளக்கம் ...
இன்று என் வலையில்
கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா
கும்மனும் கும்மனும் நல்லா கும்மனும் தூக்கிப்போட்டு நல்லா கும்மவேனும் அய்யா கும்மவேனும்....
லாண்ட்ரி ஏதானும் ஆரம்பிக்க ஐடியாவா? நல்லாவே கும்முரீங்க.
செம கும்முங்கோ!!!
good kummi
நல்ல கும்மி
ஓஹோ.. இப்படித்தான் கும்மனுமோ?
ஓஹோ... கும்முறதுன்னா என்னவோன்னு நினைச்சிட்டிருந்தேன். இப்படித்தானா...
கை வசம் தொழில் இருக்குன்னு சொல்றீங்க...
கும்முறதுக்கு ஒரு நல்ல ஆளா பாத்து ஏற்பாடு பண்ணப்படாதா?
நீங்கள் அருகில் வந்திட்டீர்கள் எப்படி கும்முவது என்று பதிவு போட்டு சூப்பர் !
ஹி..ஹி... கும்மி அழுக்கு போச்சா?
நல்லாய் கும்மலாம்
அடடா இது தான் உண்மையில கும்மி மற்றதெல்லாம் டம்மி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
ஆஹா அருமையான கும்மியடிப்பு
Post a Comment