Pages

Wednesday, October 12, 2011

பதிவர்களே!!! கும்முவது எப்படி??? விளக்க படங்களுடன் !!!

அன்பார்ந்த நண்பர்களே !!!

              இப்ப கொஞ்ச நாளா நம்ம பதிவு உலகத்தில 

ஒரே சண்டை சச்சரவு ..

இவுங்க அவங்களை தாக்கி POST போடறதும் .....

அவுங்க இவுங்களை தாக்கி POST போடறதும் .....

அப்புறம் கமெண்ட்ல போய் உள்குத்து கமெண்ட்போடறதும் .....

உடனே அவுங்க திருப்பி உள்குத்து கமெண்ட் போடுறதும் .....

இப்படியே தாங்க போய்க்கிட்டு இருக்கு .....

இதுல வேற மற்ற நண்பர்களையும் கூப்பிட்டுகிறது....

தமிழ்மணத்துக்கு வேற மெயில் அனுப்பி 

இத பண்றாங்க ...அத பண்றாங்க-னு 

ஒரே கரைச்சல் ...

அது இருக்கட்டும் ...

இப்ப நான் சொல்ல வந்த விஷயம் வேற .....

இந்த விஷயத்தை நல்லா கவனித்து பார்த்தா 

யாருக்குமே கும்ம தெரியலை....(ஒரே அழுக்கு)

அதாவது சரியானபடி சொல்ல வந்த கருத்த

 சொல்லவில்லை ...(வெள்ளையா)

இப்ப நான் சொல்லுற மாதிரி கும்முனீங்கனா

எல்லாம் சும்மா அரும்மையா பள பள -னு

இருக்கும்க .......(கமெண்ட்)

அப்புறம் பாருங்க ...சும்மா பள பள-னு நீங்க 

மின்னுரத...

எவ்வளவு பாராட்டு உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா???

பதிவுலக சக்கரவர்த்தி நீங்கதான் .....

என்னா செய்யனும்னா முதல்ல நீங்க யாரை கும்ம 

நினைக்கிறிங்களோ அவங்களை மனசுல நல்லா 

ஊறவைங்க .....(வார்த்தைகளை)

இப்ப இந்த விளக்க படங்களை பாருங்க ....






  


இப்படி தாங்க கும்மனும் !!!


இப்ப சொல்லுங்க இந்த முறை சரிதானே ....

(சரி இல்லைன்னா நீங்க சொல்ல போறீங்க )

(மேலதிக விவரங்களுக்கு இந்த லின்ங்குல

போய் பாருங்க ) 
  
நன்றி .....




தலைப்பு சரிதானே !!!