Pages

Tuesday, October 4, 2011

ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை ....


அந்த கடை ...இந்த கடை ...
எல்லா கடையிலும் ....
கேட்டுப்பார்த்தேன்...

                                இல்லை என்ற பதில் தான் ....


நண்பனிடம் கேட்டேன் ...
உங்களிடம் கேட்டேன் ....
அனைவரிடமும் கேட்டேன் .....

                                   இல்லை என்ற பதில் தான் ....

இந்த ஊர் ....
அந்த ஊர் ...
எல்லா ஊரிலும் கேட்டேன் ..........

                                  இல்லை என்ற பதில் தான் ....

இந்த நாடு...
அந்த நாடு ...
எல்லா .....
நாட்டினரையும் கேட்டேன் .....

                                   இல்லை என்ற பதில் தான் ....

வருவோர் ...
போவோர் ...
தெருவோர் ...
எல்லாரிடமும் கேட்டேன் ....

                                  இல்லை என்ற பதில் தான் ....

கேட்டு.....
கேட்டு.....  
                                  இல்லை என்ற பதிலால் ....

சலிப்படைந்து ......
வெறுப்படைந்து .....
கோபம் அடைந்து ....
எல்லாம் அடைந்தாச்சி .....

                                 ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை ....

அப்படி என்னதான் 
கேட்டாய்...என்று நீங்கள் ...
கேட்டால் ....



"எந்த டாஸ்மாக்
கடையில் 
M.R.P.ரேட்க்கு 
சரக்கு 
கிடைக்கும்"???





(அன்பர்களே பெரும்பாலான நேரங்களில் MOBILE-ல் இருப்பதால் 
கமெண்ட் போட்டுவிடுகிறேன் ..ஆனால் VOTE போட மிகவும் 
சிரமமாக உள்ளது...தயவு செய்து புரிந்துகொள்ளவும்..முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....)


நன்றி !!!