வணக்கம் அன்பர்களே...!!!
மீண்டும் எல்லா சாலைகளும்,,,தொடர்வண்டி (ரயில்)...பாதைகளும்...
விமானங்களும்,,சென்னையை நோக்கி....
நம்ம திருவிழா...பதிவர் திருவிழா...அனைவரும் வெள்ளி அன்றே கிளம்புகின்றனர்...
வாருங்கள் சந்திப்போம்....அச்சமயம் சிந்திக்க வேண்டாம்...பதிவு தேத்த...
கூடி மகிழ்வோம்...அடுத்த சந்திப்புவரை பேசி திரிவோம்....
புதியவர்களை நட்பு கொண்டாடுவோம்...இருக்கின்ற நடப்பை இன்னும் இறுக்கி மகிழ்வோம்....
சந்திப்பை பத்தி...கடந்த இருபது நாட்களாக....பதிவுலகம்...அல்லோல்லகப்படுகிறது .....என்னால் வந்து கும்மி அடிக்க முடியலை...கடும் வேலை....மன்னிக்கவும் நண்பர்களே....
சந்திப்புல எனக்கு SAMSUNG S4 மட்டும் ஒன்னே ஒண்ணு போதும்....!!!!????

வாருங்கள் மக்களே.....
சென்னையில் உறவு கொண்டாடுவோம்....
அப்புறம்....பதிவர் சந்திப்புக்கு முடிந்த அளவுக்கு அனைவரும் தத்தமது
பங்காக நன்கொடை அளித்துள்ளார்கள்....அனைவருக்கும் நன்றி...
என்ன நடந்ததுன்னா.....
சந்திப்புக்கு நிதி திரட்ட ஆரம்பிச்சதும்...என்னுடைய DIE HARD FANS-ல் யாரோ சிலபேர்...நக்ஸ் அலுவலகத்தில் கணிணி பயன்பாடு மட்டு படுத்த பட்டுள்ளதால் அவருக்கு ஒரு செம போன் வாங்கிதரனும்முன்னு FUND COLLECT பண்ண ஆரம்பிச்சிட்டாங்க...அது பல லட்சம் கோடி சேர்ந்துபோச்சாம்....(????!!!) {துப்பிடுங்க...தயக்கம் வேண்டாம்.}
எனக்கு தகவல் வந்ததும்....அவங்களை பலமா கண்டிச்சி....பணத்த திருப்பி அனுப்ப சொல்லிட்டேன்....பின்னே...என் ஒருவனுக்காக...இந்திய பட்ஜெட்
பணம் மொத்தமும் வசூலாச்சினா???
என்ன ...என் மேல் அன்பு கொண்டவங்க...வருத்தபடுவாங்க...
அவங்களுக்கு ஒன்னேஒன்னு சொல்லிக்கிறேன்....

(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)
8 comments:
என்னாது போன் வேணுமா ? அவ்வ்வ்வ்வ்வ்......
//{துப்பிடுங்க...தயக்கம் வேண்டாம்.}///
கர்ர்ர்... த்தூ....
//ன்னே...என் ஒருவனுக்காக...இந்திய பட்ஜெட்
பணம் மொத்தமும் வசூலாச்சினா???///
அதுனலாதான் ரூவா சரிஞ்சிடுச்சுன்னு சொல்லுறாங்களா?
ஐ சி!
// .அது பல லட்சம் கோடி சேர்ந்துபோச்சாம்.... //
எதுக்கு துப்பலைன்னாலும்.. இதுக்கு துப்பியே ஆகணும்..
கர்ர்ர்ர்.. த்தூ...
karrrrr thoooooooo
இப்பிடி துப்புனா அண்ணன் பாவம்ய்யா எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னு துப்புங்க ஹா ஹா ஹா....
துப்புன அனைவருக்கும்...நன்றி....!!!
தங்களை சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி அண்ணா!
Post a Comment