Pages

Wednesday, August 22, 2012

அடியா அது...???இப்படி ஒரு பொழப்பு தேவையா...???

""டேய் மாப்புள...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமா நடந்திடும் போலிருக்கு...
நம்ம சைடு பெண்கள் கூட கலந்துப்பாங்க போல...

பதிவுலகில் ஒற்றுமை வருது மாப்புள...
விடக்கூடாது...எல்லாரும் ஒற்றுமையா இருந்தா... நாம எப்படி 
ரத்தம் குடிக்கிறது...???

விடக்கூடாது மாப்புள...என்ன செய்யலாம்...??
செம ஐடியா பண்ணனும்...இது வரைக்கும் வரேன்னு சொன்னவங்க 
எல்லாரும் யோசிக்கணும்...அந்த மாதிரி மேட்டர்ஐ கைல எடுக்கணும்...

அவ்வளவுதானே...விடு மாப்புள...இந்த குடிய பத்தி எழுதினா...
பிச்சிக்கும்....அதுல அப்படியே ரோம்ப பிரபல பதிவர்களை சேர்த்துடு...
அப்புறம் பாரு...ராக்கெட்-க்கு நெருப்பு வச்ச மாதிரி சும்மா ஜிவ்வுன்னு 
பறக்கும்....""

அவ்வளவுதான்...
பதிவு போட்டாச்சி...கடைசில என்ன ஆச்சின்னா...
ராக்கெட் திரும்பிடுச்சி...!!!

சும்மா சுத்தி சுத்தி அடிச்ச அடில....
எல்லாமே பிதுங்கிடுச்சி....
கழுவி கழுவி ஊத்துனதில வாயே திறக்க முடியலை..
ஆனா இல்லாத கௌரவம் இருக்கே...அத அப்படியே வலிக்காத மாதிரி 
நடிக்க வேண்டியதா போச்சி...

இப்ப யோசிச்சி என்ன பயன்...???
ஐடியா கொடுத்தவனுக்கு எதால மாலை போடணுமோ 
அதால போடுங்க...

என்ன இப்பசந்திப்பு  இனி படு பயங்கரமா ஹிட்  ஆகும்..
இப்படிதான் இலவச விளம்பரம் தரனும்...
அப்படியே மைட்டேன்  பண்ணுங்க...அப்பரண்டிஸ்களா...

ஆனா வாங்குன அடி இனி ஜன்மத்துக்கும் மறக்காது...

 நம்ம ஆளின் இன்றைய நிலைமை...

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படம் மாற்றப்பட்டது!


அங்கு வந்து நியாத்தை எடுத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் 
நன்றி...நன்றி....நன்றி...!!!






14 comments:

rajamelaiyur said...

என்ன நடக்குது இங்கே?

rajamelaiyur said...

லிங்க் குடுத்தா படிக்க வசதியா இருக்கும் !!!

கோவி.கண்ணன் said...

இஸ்லாமியர் படம் போட்டு இருப்பதை எடுத்துவிடுங்கள். அந்த நாலுபேர் மட்டும் தான் இஸ்லாமியர் என்று நான் நம்பவில்லை.
:)

ஆத்மா said...

என்னா பாஸ் இங்க நடக்குது உள்குத்தல் எல்லாம் விளங்குற மாதிரி இருக்கு.........இன்னமும் கொல வெறியோடதான் சுத்துரீங்களா இல்ல சுத்தராங்களா....... :(

Unknown said...

கோவி.கண்ணன் said...
இஸ்லாமியர் படம் போட்டு இருப்பதை எடுத்துவிடுங்கள். அந்த நாலுபேர் மட்டும் தான் இஸ்லாமியர் என்று நான் நம்பவில்லை.
:)
/////////////////
கோவி அவர்களே..! இந்தப்படம் குறிப்பிட்ட மதத்தவரை குறிப்பிடுவது அல்ல. அந்த பதிவிட்ட மதவாதி பதிவரை மட்டுமே குறிப்பிடுவது ஆகும்.
(நக்ஸ் ஆன்லைனில் இல்லை தொலைபேசியில் உங்களுக்கு இந்த பதிலைக் கூறினார் நன்றி)

TERROR-PANDIYAN(VAS) said...

//கோவி அவர்களே..! இந்தப்படம் குறிப்பிட்ட மதத்தவரை குறிப்பிடுவது அல்ல. அந்த பதிவிட்ட மதவாதி பதிவரை மட்டுமே குறிப்பிடுவது ஆகும்.//

படுத்துகிட்டும் போத்திக்கலாம் போத்திகிட்டும் படுத்துக்கலாம். அட பிரபுதேவா படத்தில் வர பாட்டுபா...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அன்புள்ள நக்ஸ் போடோ வேண்டாம் எடுத்து விடுங்கள்.

வைகை said...

அந்த பதிவுல போட்ட ஸ்க்ரீன் ஷாட்க்கு கொஞ்சமும் குறைவு இல்லாதது இந்த படம்! ப்ளீஸ் ரிமூவ் இட்

TERROR-PANDIYAN(VAS) said...

//ப்ளீஸ் ரிமூவ் இட்//

போச்சி போச்சி வைகை கோவ பட்டுட்டான். இங்கிலீஷ் எல்லாம் பேசரான். சீக்கிரம் எடுங்க..

ராஜ் said...

தல, மரண அடி குடுத்தாச்சு. எத்தனை கொசுவை தான் நம்மளும் அடிக்கிறது. அடிக்க அடிக்க வந்துகிட்டே இருக்கு,
இந்த அடிக்கு இன்னும் ஆறு மாசம் கம்முன்னு இருப்பானுக, அப்புறம் மறுபடியும் வந்து அடி வாங்கிட்டு போவானுக.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தேங்க்ஸ் நக்ஸ்

”தளிர் சுரேஷ்” said...

புரியலை!

இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

Jayadev Das said...

\\அப்பரண்டிஸ்களா...\\ இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது யுவர் ஆனார், அப்பறஸண்டைகளா........ என்பது தான் சரியான உச்சரிப்பு என்பதை இங்கே ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மதுரை வீரன் said...

Visit my blog and put your feedback

http://rajaavinpaarvayil.blogspot.com/