Pages

Tuesday, March 6, 2012

O.C.நெய் பொங்கல்


அன்பர்களே...


அதிகமாக...O.C.-ல நெய் பொங்கல்,,,
புளியோதரை...
சுண்டல்,,,சக்கரை பொங்கல்..எல்லாம் ...
சாப்பிட்டா....இப்படிதான்...கொழுப்பு..
நெண்டுமாம்...


அன்பர்களே ...இந்த புகை படம்....
பார்த்துட்டு...காஞ்சி( ஆய் MAN ) நினைவு வந்தா..நான் பொறுப்பு இல்லை...




இதுக்கு அப்புறம்....
உங்க...இஷ்டம்...


அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை ....கிழிந்து 
தொங்கட்டும்......


ரெடி...ஸ்டார்ட் ...மியூசிக்.....




2 comments:

rajamelaiyur said...

என்ன ஆச்சு எது கடைசியா போட்ட போஸ்ட் தானே ?

gvsivam said...

யாம் சமாதி நிலையில் உள்ளோம்.ஹி ஹி