அன்பர்களே ....
டெரர் கும்மி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன....
இந்த அறிவிப்பு வந்ததுமுதல் என் மெயில் இன்பாக்ஸ் முழுவதும்...
கணக்கிடமுடியாத அளவுக்கு...(...!!!???) மெயில்கள் ....
(இன்னிக்கு கும்மி விருது அறிவிக்கபோறோம் என்று முன்கூட்டியே
எனக்கு சொல்லி இருந்தால்...நான் விளக்க போஸ்ட் போட்டிருப்பேன்...)
அது என்னானா...
உலகம் முழுவதும் இருந்து என் ரசிகர்கள்...(..!!!???)
இந்த விருதுக்கு ஆட்சேபம் தெரிவித்து...
நிறைய பேர்...தீ குளிக்க போவதாகவும்,,பஸ்,,ரயில் ,,விமானம்,,& கப்பல்-
மறியல் செய்யபோவதாகவும்...இந்த விஷயத்தை உடனடியாக...
ஐ.நா. சபைக்கு தெரியபடுத்தி...இலங்கை தீர்மானத்துக்கு முன்
இந்த விஷயத்தை எடுக்க சொல்லி வலிறுத்த போவதாகவும்...
இன்னும் நிறைய போராட்டங்களை அறிவிக்கபோவதாகவும்...
இப்படி எல்லாம் சொல்லி மெயில் அனுப்பி இருந்தாங்க...
மெயில்-ன் எண்ணிக்கை நமது கருப்பு பணத்தை விட...பலமடங்கு ..
உலகில் உள்ள எல்லா சர்வர்-களும் ஹாங் ஆய்டுச்சினா பாருங்களேன்...
எல்லா மெயில்-ஐயும் என்னால் படிக்க முடியவில்லை என்பதால்...
ஒரு சில மெயில்-களை படித்து ...அதன் பின் மற்ற மெயில்-களின்
சார அம்சம் இதுதான் என்று புரிந்துகொண்டேன்...
இது மட்டுமா...போன் மூலமும் ஏகப்பட்ட விசாரிப்புகள்....
[விஷயத்துக்கு வாடாஆஆஆஆ]
அதாவது எனக்கு [நாய்-நக்ஸ்]ஒரு பிரிவில் கூட விருது தரவில்லை...
இது கண்டிப்பா ஒரு தலை பட்சமானது....
இந்த விருதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்...
கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....
இதுதாங்க...அந்த மெயில்-ன் சார அம்சம்...
என்னால்...அவ்வளவு மெயில்-களுக்கும் பதில் அனுப்ப முடியாது என்பதால்...
இந்த போஸ்ட்..
என் அன்பார்ந்த ரசிக கண்மணிகளே ...[பார்ர்ர்ர்ர்ர்ரா]...
கும்மி விருதுகள் அறிவித்த உடனே எனக்கு நிறைய மெயில்-கள்...
என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று...
அப்படி கலந்து கொண்டால் போட்டி இடும் யாருக்கும் எந்த பரிசும்
கிடைக்காது...எல்லா பரிசும் உங்களுக்கே கிடைத்து விடும் ...
தயவு செய்து கருணை காட்டுங்கள்...நாங்கள்---"நீங்கள் தான்
அனைத்திலும் டாப் என்று ஒத்துக்கொள்கிறோம்"---என்று...
இப்படி,...வந்த மெயில்கள் என்னை கண் கலங்க வைத்தது...
உடனே முடிவு பண்ணேன் ...இந்த விருதுக்கு...நமது போஸ்ட்-ஐ
பதிவு பண்ண வேண்டாம் என்று...{யாருப்பா அது...நெஞ்சிலும்,,,வயிற்றிலும்
அடித்துக்கொண்டு அழுவது.???}
ஆகவே...என் மக்களே...அப்பவே இந்த முடிவை நான் அறிவித்திருந்தால்...
இப்போது மாதிரியே...அப்போதும்...இப்படி போராட்டம்...பண்ணுவீர்கள் என்பதால்....நான் உங்களிடம் மறைத்துவிட்டேன்....
மன்னிக்கவும்...என் ரசிக கண்மணிகளே...மீண்டும் மற்றொரு போட்டியில்..
நமது----இல்லாத திறமையை காண்பிப்போம்....
அதுவரை அமைதி காக்கவும் என்று...உங்களை..
இரு கரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்...
டாய்...டாய்....டாய்....யாருடா அது.....நல்லா தூங்கிக்கிட்டு இருக்கவன் மேல
தண்ணி ஊத்துனது...?????
ச்சே ...கனவா....????
ஹி...ஹி...ஹி...உண்மையை சொல்லுகிறேனே.....
நான் போட்டில கலந்துக்கிட்டாலும்...முதல் ரவுண்டு-லேயே
வெளியேறபோவது...உறுதி ...இந்த சினிமாவுல வர மாதிரி....
ரிஜக்ட் ஆன நம்ம பேப்பர்...ஏதாவது காத்துல பறந்து...
நம்ம பேர் முன்னாடி வந்துடுச்சினா...நடுவர்களுக்கும்...கெட்ட பேர்.....
போட்டியை நடத்துரவுங்களுக்கும் கெட்ட பேர்.....
என்னால எவ்வளவு பெரிய சங்கடமும் யாருக்கும் வரக்கூடாது...என்கிற
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல எண்ணத்துலதான் நான் கலந்துக்கலை....
{கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....துப்புங்க எஜமான் துப்புங்க}
டிஸ்கி :- இந்த பதிவு சும்மா நகைசுவைக்காகவே...(அப்படி ஒண்ணு இதுல இருந்தா...!!!!????)...நானும் ஒரு மாசமா...பதிவு தேத்த எவ்வளவு கஷ்டபடுறேன்
தெரியுமா????...சட்டில இருந்தா தானே அகப்பைல வரதுக்கு....[அப்பாடா..இந்த
மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சி...போங்க...போங்க...இனி..அடுத்த..உலக
மகா போஸ்ட்..வரும்போது நானே சொல்லி அனுப்புறேன்...]
பரிசு பெற்ற அனைவருக்கும்...மீண்டும்...மீண்டும்...வாழ்த்துக்கள்...
கும்மி குரூப் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
அடுத்த முறையாவது...நான் வெற்றி பெறுமாறு எனக்காக...ஒரு பிரிவு,,,
பரிசு ரெடி பண்ணவும்...
[தலைப்புக்கு நன்றி...சி.பி]
(கொளுத்திபோட்டிங்)

63 comments:
யோவ்.....
தலைப்பை பரிந்துரைத்த சிபிக்கு கண்டனங்கள்...
நாங்களும் கொளுத்துவோம்ல...
அடுத்த வாட்டி போட்டி அறிவிக்கும் போது நாய்நக்ஸ் என்ற பெயருள்ளவருக்கு போட்டிக்கு தகுதி இல்லை என அறிவிக்க வேண்டும் கும்மி நண்பர்களே......
யாருப்பா அங்க கொசு விரட்டறது????
என்னால எவ்வளவு பெரிய சங்கடமும் யாருக்கும் வரக்கூடாது...என்கிற
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல எண்ணத்துலதான் நான் கலந்துக்கலை....
{கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....துப்புங்க எஜமான் துப்புங்க}////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ணொண்ணே!வேலை நேரத்தில தூங்காதப்பா...
(இன்னிக்கு கும்மி விருது அறிவிக்கபோறோம் என்று முன்கூட்டியே
எனக்கு சொல்லி இருந்தால்...நான் விளக்க போஸ்ட் போட்டிருப்பேன்...)///
வெளங்கிடும்...
தொர சொல்லிட்டாரு....
ஹி..ஹி.. ஆமாண்ணே..
டாய்...டாய்....டாய்....யாருடா அது.....நல்லா தூங்கிக்கிட்டு இருக்கவன் மேல
தண்ணி ஊத்துனது...?????
ச்சே ...கனவா....????////
பயபுள்ள, கனவுல கூட சீன் போடுதே...
ஆட்டத்துல வேனானாலும் பந்து பொறுக்கி போடுவேன்ல சொல்லுது...
இந்த பதிவ படிக்கிறது பவர் ஸ்டார் படம் பார்க்கிற மாதிரியே இருக்கு :-)
அண்ணே..நோ வயலன்ஸ்...டெரர் கும்மில சின்ன பசங்களா இருக்கோம்... உங்க கோவத்த எங்களால தாங்க முடியாது :-))
வைகை said...
இந்த பதிவ படிக்கிறது பவர் ஸ்டார் படம் பார்க்கிற மாதிரியே இருக்கு :-)/////
அவ்வலவூஊஊஊஊஊ.....
நல்ல்ல்ல்ல்லாவா இருக்கூஊஊஊஊ....
அண்ணே..நோ வயலன்ஸ்...டெரர் கும்மில சின்ன பசங்களா இருக்கோம்... உங்க கோவத்த எங்களால தாங்க முடியாது :-))////
அது....
இன்னிக்கு கும்மி விருது அறிவிக்கபோறோம் என்று முன்கூட்டியே
எனக்கு சொல்லி இருந்தால்...நான் விளக்க போஸ்ட் போட்டிருப்பேன்...)////
விளக்க போஸ்ட்னா? பல்லு விளக்குறது எப்பிடின்னா? :-)
அது என்னானா...
உலகம் முழுவதும் இருந்து என் ரசிகர்கள்...(..!!!???)//
ண்ணா... ரசிகைகள் இல்லீங்களாண்ணா? :-))
யோவ்! நைட்டெல்லாம் புலம்பிகிட்டு இருந்தே! இப்ப கனவு மாதிரி போஸ்ட் போட்டிருக்கிறே.....ஹிஹி!
இப்ப ஆபீஸ் என்னும் உலக மகா காவியத்திற்கு நான் அவசியம் என்பதால்..நீங்க...கும்மி வைங்க...
நான் மாலை வந்து தூடைசிக்குறேன்...
ஹி...ஹி...ஹி..
ஒரு சில மெயில்-களை படித்து ...அதன் பின் மற்ற மெயில்-களின்
சார அம்சம் இதுதான் என்று புரிந்துகொண்டேன்//
ஏன்? மத்த மெயில்ல என்ன எழுதியிருக்குன்னு புரியலையா? :-)
NAAI-NAKKS said...
இப்ப ஆபீஸ் என்னும் உலக மகா காவியத்திற்கு நான் அவசியம் என்பதால்..நீங்க...கும்மி வைங்க...//
உலக மகா ஓவியம்.....
கும்மி குரூப்ல கையில கெடச்சா நக்ஸ்க்கு கும்மி தாம்ல.....
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....//
விடை கொடு பதிவுலகமே அப்பிடின்னு ஒரு பதிவு போட்டுட்டு வேற பேர்ல வாங்கண்ணோ... இதான் இப்ப ட்ரன்ட் :-)
இப்படி,...வந்த மெயில்கள் என்னை கண் கலங்க வைத்தது...//
ஏன்ண்ணே... மெயில்ல வெங்காயத்த உரிச்சி வச்சிருந்தாங்களா? :-)
வைகை said...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....//
விடை கொடு பதிவுலகமே அப்பிடின்னு ஒரு பதிவு போட்டுட்டு வேற பேர்ல வாங்கண்ணோ... இதான் இப்ப ட்ரன்ட் :-)///
எப்பூடி?
பூனை புக்ஸ் அப்படின்னு பேர்லையா?
உடனே முடிவு பண்ணேன் ...இந்த விருதுக்கு...நமது போஸ்ட்-ஐ
பதிவு பண்ண வேண்டாம் என்று...{//
நீங்க போஸ்ட் எல்லாம் போட்ருக்கீங்களா அண்ணே?.. நான் நினைச்சேன் நீங்க சண்டை மட்டும்தான் போடுவீங்கன்னு :-))
டாய்...டாய்....டாய்....யாருடா அது.....நல்லா தூங்கிக்கிட்டு இருக்கவன் மேல
தண்ணி ஊத்துனது...?????//
நல்லா பாருங்கண்ணே.. அது தண்ணியா இல்லை...... :-)
ஹி...ஹி...ஹி...உண்மையை சொல்லுகிறேனே.....
நான் போட்டில கலந்துக்கிட்டாலும்...முதல் ரவுண்டு-லேயே
வெளியேறபோவது...//
அண்ணே எப்போதும் டாஸ்மாக் பார் ஞாபகத்திலே இருக்காரு :-))
இதுக்கு பேருதான் மானங்### பொழப்பா - டவுட்டு!
....[அப்பாடா..இந்த
மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சி..///
ஓஒ..அப்ப மாசத்துக்கு ஒரு பதிவு போடலைனா தெய்வ குத்தமாண்ணே? :-)
தமிழ்வாசி பிரகாஷ் said...
வைகை said...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....//
விடை கொடு பதிவுலகமே அப்பிடின்னு ஒரு பதிவு போட்டுட்டு வேற பேர்ல வாங்கண்ணோ... இதான் இப்ப ட்ரன்ட் :-)///
எப்பூடி?
பூனை புக்ஸ் அப்படின்னு பேர்லையா?///
அண்ணே எலி எக்ஸ்( EGG) பேர்ல கூட வருவாரு :-)
விக்கியுலகம் said...
இதுக்கு பேருதான் மானங்### பொழப்பா - டவுட்டு!//
யோவ் தக்காளி..யார பார்த்து இன்னா கேள்வி கேக்குற? ஆமா..அது இன்னாயா மானம்? பதிவுலகத்துல அது யாருக்குயா இருக்கு? சோக்கா சொல்ற மாமு :-)
வைகை said...
தமிழ்வாசி பிரகாஷ் said...
வைகை said...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....//
விடை கொடு பதிவுலகமே அப்பிடின்னு ஒரு பதிவு போட்டுட்டு வேற பேர்ல வாங்கண்ணோ... இதான் இப்ப ட்ரன்ட் :-)///
எப்பூடி?
பூனை புக்ஸ் அப்படின்னு பேர்லையா?///
அண்ணே எலி எக்ஸ்( EGG) பேர்ல கூட வருவாரு :-)////
அண்ணே,
பல்லிபக்ஸ் கூட நல்லா இருக்கண்ணே......
:)))))))))))))))
அடங்கமாட்டீரா நக்ஸ்.
கும்மி தாவு தீத்து போட்டி வுட்டா உமக்கு நக்கல்ஸ் ஓவரோ?
எப்பூடி?
பூனை புக்ஸ் அப்படின்னு பேர்லையா?///
அண்ணே எலி எக்ஸ்( EGG) பேர்ல கூட வருவாரு :-)////
அண்ணே,
பல்லிபக்ஸ் கூட நல்லா இருக்கண்ணே......///
பயபுள்ளைக கெட்ட வார்த்தையில நக்ஸ திட்டுதுக....யோவ் கல்வி அதிகாரி(?!) உன் டவுசர கிளிச்சிட்டாங்கய்யா......
@ப்ளாக் பக்கிரி said...
கும்மி தாவு தீத்து போட்டி வுட்டா உமக்கு நக்கல்ஸ் ஓவரோ////
எடக்கு மடக்கண்ணே! இது தமாஸ்ண்ணே!இதுக்கு உள்குத்து போட்டு எனர்ஜிய வேஸ்ட் பண்ணிறாதிங்க.....ஹிஹி!
Anne...vanakkam....
Blog pakkiri......
Een ippadi.....
Athukkunnu....
Ippadiya.....
Kothu
vidarathu......
டென்ஷன்.. டென்ஷன்...
// அதாவது எனக்கு [நாய்-நக்ஸ்] ஒரு பிரிவில்
கூட விருது தரவில்லை... //
Don't Worry அடுத்த வருஷம் கண்டிப்பா
கிடைக்கும்..
அடுத்த வருஷம் " உள்குத்து"-ன்னு ஒரு
பிரிவும் வைக்க போறோம்ல....
:)
என் அறிவுக்கண்ணைத் திறந்ததற்கு நன்றி!!!!!
தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!!
இன்று என் வலையில்,
கக்கும்போதே விக்குது
//Blogger வைகை said...
ஹி...ஹி...ஹி...உண்மையை சொல்லுகிறேனே.....
நான் போட்டில கலந்துக்கிட்டாலும்...முதல் ரவுண்டு-லேயே
வெளியேறபோவது...//
அண்ணே எப்போதும் டாஸ்மாக் பார் ஞாபகத்திலே இருக்காரு :-))///
ங்கே ங்கே!!!!
#ஹி ஹி ஹி ஹி....
அய்யய்யோ நாய் நக்ஸ் கெளம்பிட்டாரே.... இனி ஊருக்குள்ள எத்தன தல உருளப்போகுதோ?
அடிகொடுத்த நாய்நக்ஸ்கே இந்த நெலமன்னா, அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்னு நினைக்கிறியாலே?
////// வெங்கட் said...
// அதாவது எனக்கு [நாய்-நக்ஸ்] ஒரு பிரிவில்
கூட விருது தரவில்லை... //
Don't Worry அடுத்த வருஷம் கண்டிப்பா
கிடைக்கும்..
அடுத்த வருஷம் " உள்குத்து"-ன்னு ஒரு
பிரிவும் வைக்க போறோம்ல....
:)////////
ஆனா அண்ண போடுறதெல்லாம் வெளிக்குத்தாவுல்ல இருக்கு?
என்ன கொடும சரவணன்...எடோ கோபி. எடுடா அந்த அருவாள!
Pathivu + comments sema kalakkal. Continue !!
சிறந்த பின்னூட்டவாதி பிரிவு வைக்காதது வருத்தமளிக்கிறது ...(ஏதோ சதி நடந்திருக்கிறது)
விருது பெறாதவர்கள் க்கு ஒரு விருது குடுத்தால் என்ன ?
//தமிழ்வாசி பிரகாஷ் said...
தலைப்பை பரிந்துரைத்த சிபிக்கு கண்டனங்கள்...
நாங்களும் கொளுத்துவோம்ல...
March 13, 2012 7:43 AM
//
சி பி யை திட்டிய தமில்வாசிக்கு கண்டனங்கள்
நாங்களும் கொளுத்துவோம்ல...கொளுத்துவோம்ல...
எலேய் அண்ணே போன்ல கொல்றது போதாதா இனி இங்கேயுமா முடியல நான் எங்கேயாவது மலையில போயி குதிக்கப்போறேன்.
50
Hahahahaha, super appu, yen yen yen ippudi
அய்யய்யோ நாய் நக்ஸ் கெளம்பிட்டாரே.... இனி ஊருக்குள்ள எத்தன தல உருளப்போகுதோ? (CP)
விரைவில் நீங்கள் போட்டியில்(போட்டியே நடக்கலேன்னாலும்) பரிசு வெல்ல வாழ்த்துக்கள்..
//// MANO நாஞ்சில் மனோ said...
எலேய் அண்ணே போன்ல கொல்றது போதாதா இனி இங்கேயுமா முடியல நான் எங்கேயாவது மலையில போயி குதிக்கப்போறேன்./////
குதிக்கிறது குதிக்கிறீங்க, அப்படியே நாய் நக்சையும் கூட்டு போயிடுங்க.... இல்லேன்னா உங்களுக்கு முன்னாடி நிறைய பேர் குதிச்சிடுவாங்க.....
உடனே பரிசு வேண்டுமா, கீழ்கண்ட முகவரியை உடனே அணுகவும்.
Without Investment Jobs Available said...
கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.
மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.
மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html
Ivanga...unga....
Partner-raa....
Thalaivaaa????????
/////NAAI-NAKKS said...
Ivanga...unga....
Partner-raa....
Thalaivaaa????????//////
உங்களுக்கு ரொம்ப உபயோகப்படுமேன்னு சொன்னா என்னைய மாட்டிவிடுறீங்களே?
/////NAAI-NAKKS said...
Ivanga...unga....
Partner-raa....
Thalaivaaa????????//////
உங்களுக்கு ரொம்ப உபயோகப்படுமேன்னு சொன்னா என்னைய மாட்டிவிடுறீங்களே?/////
நீங்க மட்டும்...என்னவாம்...???
இதுக்கு பேசாம என்னை...கேரளாவுக்கு
அடிமாடா போக சொல்லி இருக்கலாம்...
இல்லை...காளையா கூட போக சொல்லி இருக்கலாம் ....
ஹி...ஹி...ஹி...(ஆசைய பாரு)
ஹல்லொ - நாய் நக்ஸ் - கலக்கல்யா
http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html
முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!
அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க,... அண்ணனின் விழுதுகள் இத்தனையா உங்களுக்கு?
அப்போ டீ சாரி தீ குளிக்க வேணாமா?
அண்ணே நம்ம நாட்டு கருப்பு பணத்த விடவுமா அதிக மெயில்.
பொய் சொன்னாலு பொருந்துற மாதிரி சொல்லுங்க
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
Post a Comment