ஆபீஸ் வேலை முடிந்து மிக வேகமாக தன் மனைவியை கூப்பிட்டுகொண்டே வீட்டின் உள் நுழைந்தான் கணவன் .......
"அமலா...அமலா ....இன்னைக்கு ஆபீஸ்லேயிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேனா அப்ப எனக்கு முன்னாடி மோட்டார் சைக்கிள்ல ஒரு ஜோடி போய்கொண்டிருந்தது........
பின்னாடி உக்காந்து இருந்த பெண் நல்ல அழகா இருந்தா .....
அந்த பெண் முந்தானை விலகி இருந்திச்சி ....
அத பத்தி அவளுக்கு தெரியவில்லை..
அவ பாட்டுக்கும் அவ புருஷன் கூட பேசிக்கொண்டே இருந்தா....
இத பார்த்த மற்ற ஆம்பிளைங்க அந்த வண்டி பின்னாடியே வராங்க.....
செத்த நேரத்தில நிறைய பேர் அந்த வண்டிய பாலோ பண்றாங்க ......
எல்லாரும் அந்த பொண்ணோட அழகை ரசிச்சிக்கிட்டே வராங்க.....
அத பத்தி அவளுக்கும் தெரியவில்லை.......
ச்சே ...இப்படியுமா இந்த ஆம்பிளைங்க இருப்பாங்க ??
ரொம்ப மோசம் ....இவனுங்களை எல்லாம் கொல்லணும்.....
இன்னும் எவ்வளவு தூரம் பாலோ பண்றானுகளோ.....??"
-----என்றபடி கணவன் தன் உடைமைகளை களைய ஆரம்பித்தான் ......
அது வரை அவனை பார்த்துக்கொண்டிருந்த மனைவி கேட்டாள்.......
""ஆமா.... நீங்க எப்ப அந்த வண்டிய ஓவர் டேக் செஞ்சிங்க ??""
நண்பர்களே.....!!! இந்த கதை நான் சிறு வயதில் படித்தது .......
பிடித்து இருந்தால் COMMENT-க்கு வாங்க !!!
வோட்டும் போடுங்க !!!!!

15 comments:
சின்ன வயசுலயே இந்த கதையை படிச்சீங்களா..?
விவகாரமான ஆளா இருப்பீங்க போல..
:)
////""ஆமா.... நீங்க எப்ப அந்த வண்டிய ஓவர் டேக் செஞ்சிங்க ??""//////
அதானே?
/////வெங்கட் said...
சின்ன வயசுலயே இந்த கதையை படிச்சீங்களா..?
விவகாரமான ஆளா இருப்பீங்க போல..
:)///////
ஒண்ணாங்கிளாஸ்லேயே படிச்சிருப்பாரு போல....
அவர் ஓவர்டேக்க பண்ணல போல :))
ஒண்ணாங்கிளாஸ்லேயே படிச்சிருப்பாரு போல....//////
ஹி ...ஹி...
அவர் ஓவர்டேக்க பண்ணல போல :))//////
அதானே மேட்டர் ...
//ஒண்ணாங்கிளாஸ்லேயே படிச்சிருப்பாரு போல..../
அப்பவேவா ??? :))
//ஒண்ணாங்கிளாஸ்லேயே படிச்சிருப்பாரு போல..../
அப்பவேவா ??? :))/////////
நாங்கெல்லாம் ஒண்ணாங்கிளாஸ்யே--ஒன்பது வருடம் படிப்போம்மில்ல ---
ஹி ஹி மிஸ் அப்படி!!!
எந்த வயசுல இந்த கதை படிச்சீங்க?
நல்ல கருத்து சொன்னீர்கள்.
எனது கருத்து ... முதல் படம் ஓகே.. மற்ற படங்கள் இல்லாமலும் புரிந்திருக்கும். உங்களுக்குப் புரிகிறதா, நான் சொல்வது.
10 வயசுல படிச்ச கதை போல
ஹி...ஹி... இன்னும் அவர் ஓவர் டேக் பண்ணாம தான் இருப்பார். அதான் சின்ன? வயசுல தெரிஞ்ச விஷயம் இப்ப? வரைக்கும் ஞாபகமா வச்சு சொல்றாரு...
வெவகாரமான கதை அதும் சின்ன வயசுல எப்படிபா?
ஹா ஹா நல்ல நெத்தி அடி .
நான் சின்னப்பையன்...எனக்கு ஒன்னும் புரியல...:)
Post a Comment