Pages

Friday, July 29, 2011

காலை௦-சொல்லவேண்டிய சுலோகம்

முதலில் MR.பண்ணிக்குட்டி ராமசாமி -க்கு நன்றி !!!









இன்று என்னுடைய நாள்...
வாய்ப்புக்கள் எனக்காக காத்திருக்கின்றன ...
மிக அருமையான சொத்துக்கள் என்னிடம் உள்ளன ....
என் வீடு, என் குடும்பம் , என் வேலை, என் செல்வம், எனக்கு உதவி புரியும்...
எனக்கு அனைவரின் ஆசீர்வாதம் உள்ளது....
நான் மிகச் சிறந்ததையே செய்வேன்.....
மிக கடின உழைப்பு....அதித தன்னம்பிக்கை எனக்கு உதவி புரியும்....
நான் வாழ்வதற்கு பெருமைபடுகிறேன்....... 






                       (நன்றி ---யாரோ...ஆங்கில சொற்தொடரின் தமிழ் ஆக்கம்)

பச்சை குத்தரவங்க குத்தலாம் ....

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே....

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதலில் MR.பண்ணிக்குட்டி ராமசாமி -க்கு நன்றி !!!>>>

அவரு என்ன செஞ்சாருங்க?

நாய் நக்ஸ் said...

ப்ளாக்- வடிவமைச்சி தந்தார்

நாய் நக்ஸ் said...

தமிழ்வாசி - Prakash said...
முதல் விதை முளைத்ததே....


நன்றி!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் எழுதுங்க.........

நாய் நக்ஸ் said...

முயற்சி செய்கிறேன்

செல்வா said...

படங்களும் வாசகமும் ரொம்ப நல்லா இருக்குங்க :-)

நாய் நக்ஸ் said...

கோமாளி செல்வா said...
படங்களும் வாசகமும் ரொம்ப நல்லா இருக்குங்க :-)



நன்றி

கூடல் பாலா said...

ஆஹா ...மங்களகரமான வார்த்தைகள் .....

நாய் நக்ஸ் said...

koodal bala said...
ஆஹா ...மங்களகரமான வார்த்தைகள் .....


நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமியோட ஃபிரண்டா நீங்க.. அப்போ நம்ம ஆளு

Unknown said...

சுலோகம் நல்லாருக்கு பாஸ்!
பன்னி மாம்ஸ் பிரண்டா நீங்க? நிறைய எழுதி கலக்குங்க!! :-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

niraiya ezhuthunga nalla ezhuthunga...

சக்தி கல்வி மையம் said...

பச்ச குத்தியாச்சு...