Pages

Friday, July 29, 2011

காலை௦-சொல்லவேண்டிய சுலோகம்

முதலில் MR.பண்ணிக்குட்டி ராமசாமி -க்கு நன்றி !!!









இன்று என்னுடைய நாள்...
வாய்ப்புக்கள் எனக்காக காத்திருக்கின்றன ...
மிக அருமையான சொத்துக்கள் என்னிடம் உள்ளன ....
என் வீடு, என் குடும்பம் , என் வேலை, என் செல்வம், எனக்கு உதவி புரியும்...
எனக்கு அனைவரின் ஆசீர்வாதம் உள்ளது....
நான் மிகச் சிறந்ததையே செய்வேன்.....
மிக கடின உழைப்பு....அதித தன்னம்பிக்கை எனக்கு உதவி புரியும்....
நான் வாழ்வதற்கு பெருமைபடுகிறேன்....... 






                       (நன்றி ---யாரோ...ஆங்கில சொற்தொடரின் தமிழ் ஆக்கம்)

பச்சை குத்தரவங்க குத்தலாம் ....

Tuesday, July 26, 2011

மறத்தல்தகுமோ?

நமது

                      தேசம் ......

                                            நமது


                                                                   ராணுவம் .......

                                                                                சிந்திய
                                                                                        
                                                                                     
                                       
                                                                                                  ரத்தம்...........












மறத்தல்தகுமோ?...

வணக்கம்

எல்லாருக்கும் வணக்கம்..
இது என்னுடைய முதல் முயற்சி ...
வந்து ஆதரவு தந்ததிற்கு நன்றி
கற்றுக் கொண்டு-இருக்கிறேன்
மீண்டும் சந்திப்போம்...