நம்ம பன்னிகுட்டி ராமசாமி(ப.ரா ) தான் சமைச்சதை தானே சாப்பிட்டுவிட்டு மறுநாள் ஷாப்பிங் மால் செல்கிறார்...ஆங் ..அதேதான் ....ஒரு வழியாய் அந்த இடத்தை கண்டுபிடித்து செல்லும்போது நம்ம உலக புகழ் வில்பர் சர்குனராஜ்(வி.ச ) அங்கு நின்றுகொண்டு கக்கா சி.டி-ஐ எல்லாருக்கும் தந்து கொண்டிருக்கிறார் .....சரி வந்ததுதான் வந்திட்டோம் ...வி.ச.-ஐ கண்டுகினு போவோம் என்றபடி ......
பன்னிகுட்டி ராமசாமி:::"வணக்கம்"...
(வி.ச ):::"""ம்..ம் ..முக்கியமா இன்னும் இருக்கு,,,வந்து..பூ மிதிக்கிறது எப்படி,,,ஊசி-இல் நூல் கோப்பது எப்படி??,வாழைபழம் தோல் உரிப்பது எப்படி??,ஜிப் போடுவது எப்படி?? இன்னும் முக்கியமா--பஞ்சாமிர்தத்தை எப்படி நக்கி சாப்பிடுவது ??""
வில்பர் சர்குனராஜ்:::வணக்கம் சொல்லாமல் --சி.டி.. தருகிறார்..அது---"வணக்கம் சொல்வது எப்படி " என்ற சி.டி.(உதவியாளரிடம் எதோ கூறுகிறார் )
(ப.ரா )::::(அடங்..கொயால...ஆரம்பமேவா...) "முதலில்--- தமிழன் இந்த அளவுக்கு உலகை கலக்குவது ரொம்ப பெருமையாக உள்ளது "
.
(வி.ச )::::ஒரு சி.டி .தருகிறார் ..உலக அளவில் புகழ் பெறுவது எப்படி ??
(ப.ரா )::::(ஐயையோ.!!! இவன் எப்போதுமே இப்படிதானா? இல்லை இப்படித்தான் எப்போவுமேவா ??)
"அப்புறம் சர்குனராஜ் எப்படி எல்லா விஷயத்தையும் சி.டி ஆக்கரீங்க கூடவே கேமரா மென் வைத்துகொள்வீர்களா ???"---என்று கேட்டுவிட்டு சி.டி எதுவும் தராதிஈர்கள் என்கிறார்.. "ஹலோவ்..ஹலோவ்.. இது பேட்டி"" என்கிறார் ..
(வி.ச )::::""அதாவதுங்க... ஹலோவ்-ன்னு சொல்லக்கூடாது ...ஹலோ-ன்னு சொல்லணும் ..இது பற்றி எப்படி ஹலோ சொல்வது என்று நம்ப சி.டி . பார்க்கவும் "".
(வி.ச )::::""அதாவதுங்க... ஹலோவ்-ன்னு சொல்லக்கூடாது ...ஹலோ-ன்னு சொல்லணும் ..இது பற்றி எப்படி ஹலோ சொல்வது என்று நம்ப சி.டி . பார்க்கவும் "".
(ப.ரா ):::("ஐயோ..இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா சாமீ")---""DANCE--அதாங்க DANCE ல--இந்த கலக்கு கலக்குறிங்களே சின்ன வயசுலேயே கத்துக்கீட்டீங்களா???
(ஆமா --இவரு ஆடறது DANCE--கஷ்டம்டா சாமீ )
(ஆமா --இவரு ஆடறது DANCE--கஷ்டம்டா சாமீ )
(வி.ச )::::"எனக்கு டான்ஸ் குரு யாருன்னு பார்த்தா --பாக்யராஜ்,,ராமராஜன் ,,அப்புறம் முக்கியமா வீராசாமி-விஜய .ராஜேந்தர் ...நீங்க அவங்க டான்ஸ்-ஐ FOLLOW பண்ணிங்கனா உலக புகழ் பெற்ற டான்சர் ஆக ஆகிடலாம்..இது பற்றி எப்படி ........................""
(ப.ரா )::::(அய்யய்யோ போதும்...போதும் ..ஆணியே புடுங்கவேண்டாம்.)
"அப்புறங்க இன்னும் என்ன --வீடியோ எடுக்கறதா உத்தேசம் ?"(((இன்னும் மிச்சம் வச்சிருக்கனா ??அதை மட்டும்தான்--இவன் வீடியோ போடலை )))
(வி.ச )::::((உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) )
"அப்புறங்க இன்னும் என்ன --வீடியோ எடுக்கறதா உத்தேசம் ?"(((இன்னும் மிச்சம் வச்சிருக்கனா ??அதை மட்டும்தான்--இவன் வீடியோ போடலை )))
(வி.ச )::::((உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) )
""வெற்றிலை பாக்கு மடிப்பது எப்படி,,பான் பாரக் போட்டு எப்படி துப்புவது ?,காக்காய் விரட்டுவது எப்படி?,குடித்துவிட்டு வாந்தி எடுப்பது எப்படி?,சரக்கு எப்படி மிக்ஸ் செய்வது ?,--ன்னு மணிமேகலை பிரசுரம் ரேஞ்சுக்கு நிறைய இருக்குங்க """
(ப.ரா ):::::டாய்....:டாய்....:டாய்...(((உலகத்திலே யார்..யாருக்கோ என்னன்னமோ வருது ...இவனுக்கு ஒன்னும் வரமாட்டேங்குது )))
(வி.ச ):::"""ம்..ம் ..முக்கியமா இன்னும் இருக்கு,,,வந்து..பூ மிதிக்கிறது எப்படி,,,ஊசி-இல் நூல் கோப்பது எப்படி??,வாழைபழம் தோல் உரிப்பது எப்படி??,ஜிப் போடுவது எப்படி?? இன்னும் முக்கியமா--பஞ்சாமிர்தத்தை எப்படி நக்கி சாப்பிடுவது ??""
(ப.ரா )::::"ஐயோ...ராமா..ராமா...எனக்கு ஏன் இந்த கண்ணு காதை படைசே???""
(பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் வில்பர் சர்குனராஜ்--இடம் ஒரு சி.டி.தருகிறார்..அதை வி.ச---நம்ம பன்னிகுட்டி ராமசாமி-இடம் தருகிறார்அதில் " பன்னிகுட்டி ராமசாமி-இடம் பேசிக்கொண்டிருப்பது எப்படி?--பாகம்-1"---ன்னு இருந்ததை பார்த்ததும் மயங்கி விழுந்தவர் தாயங்க இன்னும் எழுந்தரிக்கவிலை .........
நண்பர்களே ...இந்த பதிவை மேலும் terror kummi groups மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் ...என்ற நம்பிக்கை உடன் ....
குனிய வைத்து கும்முபவர்கள்---comment---க்கு வாங்க ,,,,,,