டிஸ்கி :-
நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க....விஷயம் என்னான்னு பதிவுல சொல்லுறேனே....
உலக மக்களே ...யாரோ ஒருத்தன் DOG-LICK -னு இருக்கானாமே...(கவனிக்கவும் நான் நாய்-நக்ஸ் -ஐ சொல்லவில்லை)
இவன் போஸ்ட்-ம் போடுறதில்லை...ஒன்னும் கிழிக்கிறதில்லை...
ஆனா...செய்யுற வேலை இருக்கு பாருங்க...அந்த சகுனி தோத்தான் போங்க....
இவன் வலை உலகுக்கு வந்ததே ஒரு விபத்துங்க...(நமக்கு)
ஆரம்பத்துல வந்த புதுசுல கமுக்கமா இருந்தானுங்க...அப்புறம் மெயில் அனுப்பி எல்லார்கிட்டயும் சாட் பண்ண ஆரம்பிச்சான்ங்க...அப்படியே
தன்னுடைய போஸ்ட்-க்கு கமெண்ட் போட வச்சான்ங்க...இப்படி ஆரம்பிச்சானுங்க...
அப்புறம்--தான் ரோம்ப வளர்ந்துட்டதா நினைப்பு வந்துடுச்சி...(எது வளந்துதுன்னு அவனுக்கே வெளிச்சம்)
எல்லார் ப்ளாக்-லயும் போய் நக்கலா கமெண்ட் போட ஆரம்பிச்சான் ...
அப்ப அவனை யாரும் கண்டுக்களைங்க...ஏதோ குளைக்குதுன்னு ..(!!!???)
விட்டுட்டாங்க...அங்க தாங்க இவனுக்கு ஏறுச்சி திமுறு...தேவை இல்லாம
எங்கையாவது போய் வம்பு இழுக்குற மாதிரி எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...
அதுக்கு அப்புறம் என்னங்க...போஸ்ட் போட்டவனும் சரி...கமெண்ட் போட்ட மத்தவங்களும் சரி...அடிச்சிக்க வேண்டியதுதான் ...இவன் உக்கார்ந்து ரசிச்சிக்கிட்டு இருப்பான்ங்க...
இப்படி தாங்க..முன்னாடி பிரன்ச் வாசனை திரட்டி பிரச்னை அப்ப
வாலண்டியரா நானும் ரவுடி தான்-னு ஆஜர் ஆனான் ...ஆனா யாருமே
கண்டுக்கலை...தன்னுடைய பருப்பு வேகலைன்னு தெரிஞ்சதும்
பம்மிட்டான்...
அப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்தான்...
ஆனா எங்கையாவது போய் உதை வாங்குவான்...இவனை யாருமே
ஒரு பொருட்டா மதிக்குறதில்லை...என்னடா பண்ணுறது...நாம பேர்
FAMOUS ஆகணும்-னு காத்துக்கிட்டு இருந்தானுங்க...
ரெண்டு பேர் சும்மா தமாஷா அடிச்சி பேசி விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க...அப்பதாங்க இவனுடைய நரி தந்திரம் வெளியே வந்துசிங்க....
ஒரு "வீட்டையே" போளந்து போட்டான்...சம்சாரம் அது மின்சாரம்
படத்துல வரமாதிரி வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டான்க..
கூட ஒரு வெட்டி ஆ-----ரையும்,, சேர்த்து வீணாக்கிபுட்டான்...
கூட்டு குடும்பத்தை சிதைசிப்புடான்க...
தேன் கூட்டுல கல் விட்டு எறிஞ்சிட்டான்...
ஆகவே நண்பர்களே...இனி இவனை புறக்கணியுங்கள்...
இதை விட...இவனுக்கு பெரிய தண்டனை கிடையாது...
ஹி...ஹி... ஒன்னும் இல்லை அன்பர்களே ...
நாம எதுக்கு அடுத்தவங்களுக்கு வேலை வைக்கணும்.....
பாவம் ரோம்ப சிரமம்...அதன் எனக்கு நானே...உள்குத்து போட்டுகிட்டேன்...
ஹே...ஹே ...ஹே....
மன்மோகன் சிங் said..
கரெக்ட் தான் தலைவா..நீங்க சொல்லுறது ....
இவனை எல்லாம் நாம தொரத்தி தொரத்தி அடிக்கணும்...
Reply
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
இப்ப நான் லவ் மூடுல இருக்கேன்...
நான் ரோம்ம்ம்ம்ம்ப பிஸி ...
மிச்சத்தை என் அல்லக்கைகள் தொடருவார்கள்....
நான் சவரம் செய்துவிட்டு வருகிறேன்....
Reply
கழுதகுட்டி மொக்கைசாமி Said....
அட இப்படில்லாம் நடக்குதா...
நான் நடுநிலைவாதி ...ஹே...ஹே...
Reply
ஒருவன் ஒருவன் முதலாளி Said....
குச்சி...நான் அப்பவே சொன்னேன் இல்ல ...
நீ தான் வேண்டாம்...பாவம் பொழச்சி போகட்டும் என்றாய்....
இப்போதைக்கு போறேன்...முதுகுல குத்த அப்புறம் வரேன்...
Reply
மங்கி யுனிவர்ஸ் Said....
இந்த பொழப்புக்கு .................போகலாம் மாப்புள...
Reply
யாருக்கு யாரோ Said....
ஆமா சார்...இவன் மொகதிரைய நல்ல கிழிச்சீங்க சார்...
பாராட்டுக்கள்....
Reply
இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
(*(!@&*^#*&^*(!&#)!(+_)#+_!)(@#_)*!@)(^#!$*@!)_(#+_!)@_+)#_@*#^#%#^&%@#
http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html