Pages

Wednesday, February 1, 2012

எனக்கு நானே...

அன்பர்களே ....


டிஸ்கி :-
                  நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க....விஷயம் என்னான்னு பதிவுல சொல்லுறேனே....

உலக மக்களே ...யாரோ ஒருத்தன் DOG-LICK -னு இருக்கானாமே...(கவனிக்கவும் நான் நாய்-நக்ஸ் -ஐ சொல்லவில்லை)
இவன் போஸ்ட்-ம் போடுறதில்லை...ஒன்னும் கிழிக்கிறதில்லை...
ஆனா...செய்யுற வேலை இருக்கு பாருங்க...அந்த சகுனி தோத்தான் போங்க....


இவன் வலை உலகுக்கு வந்ததே ஒரு விபத்துங்க...(நமக்கு)
ஆரம்பத்துல வந்த புதுசுல கமுக்கமா இருந்தானுங்க...அப்புறம் மெயில் அனுப்பி எல்லார்கிட்டயும் சாட் பண்ண ஆரம்பிச்சான்ங்க...அப்படியே 
தன்னுடைய போஸ்ட்-க்கு கமெண்ட் போட வச்சான்ங்க...இப்படி ஆரம்பிச்சானுங்க...  


அப்புறம்--தான் ரோம்ப வளர்ந்துட்டதா நினைப்பு வந்துடுச்சி...(எது வளந்துதுன்னு அவனுக்கே வெளிச்சம்)
எல்லார் ப்ளாக்-லயும் போய் நக்கலா கமெண்ட் போட ஆரம்பிச்சான் ...


அப்ப அவனை யாரும் கண்டுக்களைங்க...ஏதோ குளைக்குதுன்னு ..(!!!???)
விட்டுட்டாங்க...அங்க தாங்க இவனுக்கு ஏறுச்சி திமுறு...தேவை இல்லாம 
எங்கையாவது போய் வம்பு இழுக்குற மாதிரி எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  
அதுக்கு அப்புறம் என்னங்க...போஸ்ட் போட்டவனும் சரி...கமெண்ட் போட்ட மத்தவங்களும் சரி...அடிச்சிக்க வேண்டியதுதான் ...இவன் உக்கார்ந்து ரசிச்சிக்கிட்டு இருப்பான்ங்க...


இப்படி தாங்க..முன்னாடி பிரன்ச் வாசனை திரட்டி பிரச்னை அப்ப 
வாலண்டியரா நானும் ரவுடி தான்-னு ஆஜர் ஆனான் ...ஆனா யாருமே 
கண்டுக்கலை...தன்னுடைய பருப்பு வேகலைன்னு தெரிஞ்சதும் 
பம்மிட்டான்...


அப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்தான்... 
ஆனா எங்கையாவது போய் உதை வாங்குவான்...இவனை யாருமே 
ஒரு பொருட்டா மதிக்குறதில்லை...என்னடா பண்ணுறது...நாம பேர் 
FAMOUS ஆகணும்-னு காத்துக்கிட்டு இருந்தானுங்க...
ரெண்டு பேர் சும்மா தமாஷா அடிச்சி பேசி விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க...அப்பதாங்க இவனுடைய நரி தந்திரம் வெளியே வந்துசிங்க.... 


ஒரு "வீட்டையே" போளந்து போட்டான்...சம்சாரம் அது மின்சாரம் 
படத்துல வரமாதிரி வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டான்க..
கூட ஒரு வெட்டி ஆ-----ரையும்,, சேர்த்து வீணாக்கிபுட்டான்...
கூட்டு குடும்பத்தை சிதைசிப்புடான்க...
தேன் கூட்டுல கல் விட்டு எறிஞ்சிட்டான்... 


ஆகவே நண்பர்களே...இனி இவனை புறக்கணியுங்கள்...
இதை விட...இவனுக்கு பெரிய தண்டனை கிடையாது...


ஹி...ஹி... ஒன்னும் இல்லை அன்பர்களே ...
நாம எதுக்கு அடுத்தவங்களுக்கு வேலை வைக்கணும்.....
பாவம் ரோம்ப சிரமம்...அதன் எனக்கு நானே...உள்குத்து போட்டுகிட்டேன்...
ஹே...ஹே ...ஹே....     


மன்மோகன் சிங் said..
கரெக்ட் தான் தலைவா..நீங்க சொல்லுறது ....
இவனை எல்லாம் நாம தொரத்தி தொரத்தி அடிக்கணும்...
Reply


எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
இப்ப நான் லவ் மூடுல இருக்கேன்...
நான் ரோம்ம்ம்ம்ம்ப பிஸி ...
மிச்சத்தை என் அல்லக்கைகள் தொடருவார்கள்....
நான் சவரம் செய்துவிட்டு வருகிறேன்....
Reply


கழுதகுட்டி மொக்கைசாமி Said....
அட இப்படில்லாம் நடக்குதா...
நான் நடுநிலைவாதி ...ஹே...ஹே...
Reply


ஒருவன் ஒருவன் முதலாளி Said....
குச்சி...நான் அப்பவே சொன்னேன் இல்ல ...
நீ தான் வேண்டாம்...பாவம் பொழச்சி போகட்டும் என்றாய்....
இப்போதைக்கு போறேன்...முதுகுல குத்த அப்புறம் வரேன்...
Reply


மங்கி யுனிவர்ஸ்  Said....
இந்த பொழப்புக்கு .................போகலாம் மாப்புள...
Reply


யாருக்கு யாரோ Said....
ஆமா சார்...இவன் மொகதிரைய நல்ல கிழிச்சீங்க சார்...
பாராட்டுக்கள்....
Reply


இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்

இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
பாரஸ்ட் ராஜா Said....
அட பாவி அவன் நல்லா இருப்பானா ???
அருமை..பகிர்வுக்கு நன்றி....
Reply


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Reply
மங்கி யுனிவர்ஸ்  Said....
இவன் பலே தில்லான்லங்கடி ஆளா இருப்பன் போலிருக்கே ... 
Reply
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
@$#%#%^&@^*(&!)(__()(!)_(_+)(_)*()*&@*&(^%$#%@$!$##%&^%த&*&_)()(&(*^*&%#
(*(!@&*^#*&^*(!&#)!(+_)#+_!)(@#_)*!@)(^#!$*@!)_(#+_!)@_+)#_@*#^#%#^&%@#
Reply
ஒருவன் ஒருவன் முதலாளி Said....
நான் ஏகாம்பரத்தின் கருத்தை வழிமொழிகிறேன்....
Reply
மன்மோகன் சிங் said...
வலை உலகின் இந்த கருங்காளியை சரியாக அடையாளம் 
காட்டுணிர்கள் நண்பா...நன்றி...
Reply
கழுதகுட்டி மொக்கைசாமி Said....
 /////எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  //////
அப்புறம் ப்ளாக்-ஐ கழுவுநீங்கள்ளா இல்லையா...
Reply
யாருக்கு யாரோ Said....
யப்பா இப்பவாது இவனை பத்தி தெரிஞ்சிதே ...
நன்றி தலை....
Reply
அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்...


60 comments:

மனசாட்சி said...

//இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்//

நீங்க சொன்னா சர்தான்...

வெங்கட் said...

நான் ஏகாம்பரத்தின் கருத்தை வழிமொழிகிறேன்....

:)

veedu said...

oo0 o
o00000
0 0

veedu said...

நான் கெட்ட வார்ததையில திட்டி போட்டா இப்படி வருது யோவ் நக்ஸ் பலே ஆளுய்யா!நீங்க....

தமிழ்வாசி பிரகாஷ் said...

நக்ஸ் சார்....

கண்டிப்பா படிக்கனுமா?
படிச்சு பார்த்தேன் உங்க பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப.... முடியல....

TERROR-PANDIYAN(VAS) said...

ஸ்ஸ்ஸ்ஸ்பா... கொலைவெறி நக்கல். ஆமா யாரை போட்டு தள்ளி இருக்கிங்க? :)

நாகராஜசோழன் MA said...

எல்லோரும் இப்படியே போனா எப்படி? யாராவது ஆரம்பிங்க.. நான் முறுக்குப் பாக்கெட்டோடு ரெடியா இருக்கேன்...

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
ஸ்ஸ்ஸ்ஸ்பா... கொலைவெறி நக்கல். ஆமா யாரை போட்டு தள்ளி இருக்கிங்க? :)//


யாரைன்னு சொன்னா நீ என்ன பண்ண போற? :-))

வைகை said...

உங்கள் பதிவுகளில் ரத்த வாடை அடிக்கிறதே? நீங்கள் சொன்ன நாய்க்கு புரியுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//யாரைன்னு சொன்னா நீ என்ன பண்ண போற? :-))//

எப்பவும் போல வேடிக்கைதான் பார்ப்பேன்.. :)

ஆரூர் மூனா செந்தில் said...

வாய்யா பதிவுலக தங்கம், சத்தியமா இது உங்களுக்கு போட்ட உள்குத்து பதிவு இல்லன்னு மட்டும் தெரியுது. அர்த்தம் தெரிஞ்சவனுங்க எல்லாம் கல்லெடுத்துட்டு வரப்போறானுங்க. எதுக்கும் நீயி சிதம்பரத்துல சில நாட்களுக்கு ஹெல்மெட் போட்டே சுத்துயா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ullen ayyaa

ஆரூர் மூனா செந்தில் said...

எதுக்கும் வீட்டம்மா கிட்ட சொல்லி சுத்திப் போட சொல்லுங்க. இந்த அளவுக்கு யோசிக்க உம்மகிட்ட சரக்கு கிடையாதே. இது யார் சொல்லி போட்ட பதிவு. உண்மைய சொல்லுங்க. (எப்படி உள்குத்து)

koodal bala said...

ஏன்யா இப்படில்லாம் ...அட ஏன் ?

The Chennai Pages said...

http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

மன்மோகன்சிங் said...

இனி இந்த பிளாக் பக்கம் வருவியா....
இனி இந்த பிளாக் பக்கம் வருவியா....

மௌனகுரு said...

Ennaya ithu onnum puriyalai sanda nadakkum enru vanthaan korththu vedalam enru enakku valaiya illama irukku....

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப நாள் கழிச்சு கமெண்ட்ஸ் போடுறேன் .என்ன தான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விரிவா யாராவது கமெண்ட்ஸ் அல்லது பதிவு போட்டு லிங்க் தரவும் ..யாரு யார் கை ய பிடிச்சு இழுத்தா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னிக்குட்டி ராம்சாமி என்ற அழகான பெயரை இப்படி அசிங்கமாக கழுதகுட்டி மொக்கைசாமி என்று மாற்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!

சௌந்தர் said...

பதிவை விட அதுல கமெண்ட் போட்டு இருக்குது செம... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்.../////

நல்ல வேள சொன்னீங்க, இல்லேன்னா நானும் இது அதுதான்னு நெனச்சிருப்பேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் ப்ளாக்க கழுனீங்களா இல்லியா?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி என்ற அழகான பெயரை இப்படி அசிங்கமாக கழுதகுட்டி மொக்கைசாமி என்று மாற்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

நக்கியை காலால ஒரே எத்து எத்துங்க...கழுதைக்குட்டி பேருக்கு அப்பதான் ஒரு பவர் கிடைக்கும்.

FOOD NELLAI said...

// நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க...//
நாங்க அப்படில்லாம் நெனைக்கலீங்கோ!

FOOD NELLAI said...

// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி என்ற அழகான பெயரை இப்படி அசிங்கமாக கழுதகுட்டி மொக்கைசாமி என்று மாற்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

நக்கியை காலால ஒரே எத்து எத்துங்க...கழுதைக்குட்டி பேருக்கு அப்பதான் ஒரு பவர் கிடைக்கும்.//
வன்முறையை தூண்டிவிடும் சிவாவை நான் வழிமொழிகிறேன் சாரி, சாரி, சரி கண்டிக்கிறேன்.

FOOD NELLAI said...

//அப்பதாங்க இவனுடைய நரி தந்திரம் வெளியே வந்துசிங்க.... //
அப்ப நரி நக்ஸ்ன்னு சொல்லுங்க.

ப.செல்வக்குமார் said...

நான் இங்க வரலை :))

FOOD NELLAI said...

//அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்...//
நாங்க தனியா வேற அர்த்தம் கண்டுபிடிக்கணுமோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// FOOD NELLAI said...
// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி என்ற அழகான பெயரை இப்படி அசிங்கமாக கழுதகுட்டி மொக்கைசாமி என்று மாற்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

நக்கியை காலால ஒரே எத்து எத்துங்க...கழுதைக்குட்டி பேருக்கு அப்பதான் ஒரு பவர் கிடைக்கும்.//
வன்முறையை தூண்டிவிடும் சிவாவை நான் வழிமொழிகிறேன் சாரி, சாரி, சரி கண்டிக்கிறேன்./////

நானும் வழி மொழி....ச்சே.... கண்டிக்.. சேச்சே.... எதையோ செய்கிறேன்......

ரஹீம் கஸாலி said...

யோவ்...என்ன எழவுயா இது ....
உள்குத்து உள்குத்துன்னு கேள்விப்பட்டிருக்கேன். இதென்ன உலக மகா உள்குத்தா இருக்கு...
அதுசரி...கற்பனை கமெண்டிலும் கூட
இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்,
Online Works For All

இந்த ரெண்டுபேரும் வந்துடுவாங்க போல...செம...செமய்யா....

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா நடக்குது இங்கே? :)

சி.பி.செந்தில்குமார் said...

உங்களோட கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன் ஹி ஹி ஹி

navaneethakrishnan thananjeyan said...

யார் கை ய பிடிச்சு இழுத்தா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/navaneethakrishnan thananjeyan said...

யார் கை ய பிடிச்சு இழுத்தா ?
February 1, 2012 5:52 PM
//
கைய புடிச்சு இழுத்தியா ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//FOOD NELLAI said...

// நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க...//
நாங்க அப்படில்லாம் நெனைக்கலீங்கோ!

//

பிளாக் ஆ அது எங்க இருக்கு ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//ஆரூர் மூனா செந்தில் said...

வாய்யா பதிவுலக தங்கம், சத்தியமா இது உங்களுக்கு போட்ட உள்குத்து பதிவு இல்லன்னு மட்டும் தெரியுது. அர்த்தம் தெரிஞ்சவனுங்க எல்லாம் கல்லெடுத்துட்டு வரப்போறானுங்க. எதுக்கும் நீயி சிதம்பரத்துல சில நாட்களுக்கு ஹெல்மெட் போட்டே சுத்துயா.
//

அண்ணன் வீட்டு அட்ரஸ் நான் தரேன் .. அடிக்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் # நான் நல்லா மனசு காரன்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//TERROR-PANDIYAN(VAS) said...

ஸ்ஸ்ஸ்ஸ்பா... கொலைவெறி நக்கல். ஆமா யாரை போட்டு தள்ளி இருக்கிங்க? :)

//

வேற யார .. படிக்குற நம்பலைதான்

MANO நாஞ்சில் மனோ said...

ப.செல்வக்குமார் said...
நான் இங்க வரலை :))//

டேய் தம்பி உன்னை கொன்னே புடுவேன் ஆமா....

MANO நாஞ்சில் மனோ said...

இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப நாள் கழிச்சு கமெண்ட்ஸ் போடுறேன் .என்ன தான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விரிவா யாராவது கமெண்ட்ஸ் அல்லது பதிவு போட்டு லிங்க் தரவும் ..யாரு யார் கை ய பிடிச்சு இழுத்தா //

ஆஹா அருவாளுக்கு வேலை குடுக்குரானே என் தம்பி....

MANO நாஞ்சில் மனோ said...

எவம்லெய் அது யுத்தம் யுத்தம்னு சொன்னது, ராஸ்கல் பன்னிகுட்டியா ஹா ஹா ஹா ஹா ஹா சிப்பு சிப்பா வருதுலேய் செல்வா.....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
என்னய்யா நடக்குது இங்கே? :)//

எலேய் நாயே பச்சை பச்சையா எசிபுடுவேன் ராஸ்கல் அண்ணே டேய் அண்ணே மூதேவி இருடா ஊருக்கு வந்து உனக்கு வைக்கிறேன் வேட்டு....

MANO நாஞ்சில் மனோ said...

மன்மோகன்சிங் said...
இனி இந்த பிளாக் பக்கம் வருவியா....
இனி இந்த பிளாக் பக்கம் வருவியா....//

ஹா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ullen ayyaa//

பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல், நானும் உள்ளேன் அய்யா அடிக்க வராதீங்கப்பா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
உங்களோட கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன் ஹி ஹி ஹி//

இவனை கொலை நான் பண்ணப்போறேன்.....பன்னி.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கொய்யால நண்பனா கொக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// FOOD NELLAI said...
// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி என்ற அழகான பெயரை இப்படி அசிங்கமாக கழுதகுட்டி மொக்கைசாமி என்று மாற்றி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!//

நக்கியை காலால ஒரே எத்து எத்துங்க...கழுதைக்குட்டி பேருக்கு அப்பதான் ஒரு பவர் கிடைக்கும்.//
வன்முறையை தூண்டிவிடும் சிவாவை நான் வழிமொழிகிறேன் சாரி, சாரி, சரி கண்டிக்கிறேன்./////

நானும் வழி மொழி....ச்சே.... கண்டிக்.. சேச்சே.... எதையோ செய்கிறேன்......//

ஹா ஹா ஹ ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

மனசாட்சி said...
//இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்//

நீங்க சொன்னா சர்தான்...//

பிடிலேய் பிடிலேய்...

MANO நாஞ்சில் மனோ said...

வெங்கட் said...
நான் ஏகாம்பரத்தின் கருத்தை வழிமொழிகிறேன்....

:)//

அட்ரா மக்கா அட்ரா......

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு "வீட்டையே" போளந்து போட்டான்...சம்சாரம் அது மின்சாரம்
படத்துல வரமாதிரி வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டான்க..
கூட ஒரு வெட்டி ஆ-----ரையும்,, சேர்த்து வீணாக்கிபுட்டான்...
கூட்டு குடும்பத்தை சிதைசிப்புடான்க...
தேன் கூட்டுல கல் விட்டு எறிஞ்சிட்டான்... //

என் நண்பனை தொடுரவனை அவன் டச் பண்றதுக்கு முன்னாடியே நான் போட்டு தள்ளிருவேன் மக்கா....வந்து பாருய்யா... அன்புக்கு நானும் அடிமை, அதே போல என் உயிர் நண்பனுகளும் அதே அன்புக்கு அடிமை, யுத்தம் எல்லாம் எங்களுக்கு ஜுஜிபிடி....

சிராஜ் said...

என்னமோ போங்க... உண்மையிலே உள்குத்து இல்லாட்டி சந்தோசம் தான்....

சிராஜ் said...

பட்... அந்த online விளம்பரம். டாப் கிளாஸ்.

Mohamed Faaique said...

இந்த எல்லா கருத்தையும் நானும் வழி மொழிகிறேன்...

Mohamed Faaique said...

இந்த எல்லா கருத்தையும் நானும் வழி மொழிகிறேன்...

ராஜி said...

அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்...
>>>
நம்பிட்டோம்.

சேலம் தேவா said...

பதிவையும் நீங்களே போட்டுட்டு கமெண்ட்டையும் நீங்களே போட்டா நாங்க என்னா பண்றது..?! :)

பொன்.செந்தில்குமார் said...

\\மங்கி யுனிவர்ஸ் Said....
இந்த பொழப்புக்கு .................போகலாம் மாப்புள...
Reply \\

உரக்கச் சத்தமா சொல்லு மங்கி யுனிவர்ஸ் மாப்ளே

மோகன் குமார் said...

அடேங்கப்பா !!

விஸ்வநாத் said...

ஏனுங் நா கொஞ்ச லேட்டா கமெண்ட் போடறேனோ ?
இருந்தாலு நீங்க அவங்களே இப்படி நக்கல் அடிச்சிருக்க வேணா.
கொஞ்சம் ஓவரா தா போய்டீங்க;

ஆரூர் மூனா செந்தில் said...

காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

ராஜ் said...

நல்ல காமெடி.
இதே மாதிரி அடிக்கடி கலாயிங்க. இப்ப தான் முத முறையா உங்க ப்ளாக் வரேன். ரொம்ப நல்லா இருந்திச்சு.