Pages

Friday, August 12, 2011

இளையராஜாவின் சிம்பொனி

இளையராஜாவின் சிம்பொனி 








பொதுவா இளையராஜா இசை அமைத்த 90'S வரைக்கும் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர்ரோ சூப்பர்.....


அதிலும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் இருக்கிறதே .........A CLASS....


 இளையராஜா,,வாலி ,,மலேஷியா வாசுதேவன் ,,,ஜானகி ,,
   
இந்த கூட்டணி-இல் வந்த இந்த பாடல் ----- 


""இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு "" 


இதில் இளையராஜா ஒரு இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்...

இளையராஜா பயன்படுத்தும் வாத்திய கருவிகளை ----முழு பாடலுக்கும் கடைசி வரை பயன்படுத்த மாட்டார் ...(ஒரு சில பாடல்களை தவிர ) 

ஆன்கான்கே கருவிகளை பயன்படுத்தி விட்டு அப்படியே போய்கொண்டு இருப்பார்......

ஆனால் இந்த பாடலில் ஆரம்பிக்கும்போது இசைத்த கருவிகளை கடைசி வரை கொண்டுபோய்ருப்பார் ........

குறிப்பாக வயலின் ...மற்றும் சிறிய கருவிகள்...ஏ... யப்பா...NO CHANCE!!!

இந்த பாடல் எழுதிய வாலி--- இசை அமைத்த இளையராஜா....பாடிய  மலேஷியா வாசுதேவன் ,,,ஜானகி ,,எல்லாரும் அன்று செம மூடில் இருந்திருப்பர்கள் போல.......

இல்லாவிட்டால் இப்படி ஒரு கிளாசிக் பாடல் கிடைக்குமா ????/

அதிலும் இந்த கோரஸ்......விசில் ....என்னத்தை சொல்வது ?????

                        

இது கண்டிப்பாக இளையராஜாவின் சிம்பொனி  தானே ??


சற்று ரசிக்க ........






முஷ்கி அல்லது டிஸ்கி ::::நாங்களும் தலைப்பு பிடிப்போமுல !!!!!













 பண்றவங்க COMMENT--க்கு வாங்க 

13 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் சிம்பொனி...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாட்டை ரசிச்சு எழுதியிருகிங்க.... வாழ்த்துக்கள்.

ஸ்ரீதேவியை நினைக்க வச்சுடிங்க.

நாய் நக்ஸ் said...

நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா சூப்பர் பாட்டுய்யா......... நிஜமாவே நினைவுகளை மெய்மறக்க வைக்கும் பாட்டு அது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அது என்ன இப்பவே படம் காட்ட ஆரம்பிச்சிட்டீங்க?

நாய் நக்ஸ் said...

ஹி..ஹி...

எல்லாம் உங்க ட்ரைனிங் தான் பாஸ்

Unknown said...

நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க!
ஸ்ரீதேவி படங்கள் சூப்பர்! :-)

சி.பி.செந்தில்குமார் said...

good taste u have

செல்வா said...

நல்லா இருக்குங்க.. ஆனா எனக்கு அது பழைய பாட்டா தெரியுது :)

Unknown said...

நல்ல நினைவுகள்...நன்றி

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

விழித்துக்கொள் said...

romba nalla irundhdhadhu padal
nandri
surendran
surendranath1973@gmail.com