Pages

Saturday, August 27, 2011

48-ம் தெரிந்த உலகமஹா..........அறிவாளி

அன்பான வலையுலக மக்களே..சகாக்களே ..!கிட்டதட்ட 7000 வலைப்பூ அன்பர்கள் வேண்டிவிரும்பி இந்த முன்று தொடர் பதிவை தொடரசொல்லி ஒரே அன்பு தொல்லை...! அப்படி நான் தொடரவில்லை என்றால் 7000-பேரும் ப்ளாக் எழுதுவதை நிறுத்திவிடுவோம் என்று விபரீத மிரட்டல் விட்டதால் வேறு வழி இன்றி இந்த தொடர் பதிவை தொடருகிறேன்!!! ((எந்த #@$@#^%&^&*(*()*()^$%$# அழைக்காததை எப்படி எல்லாம் சமாளிக்கவேண்டிதிற்கு ??-சீ..சீ ..மானங்கெட்ட பொழப்பு )))


1. விரும்பும் 3 விஷயங்கள்
௧.ஊசி போன சாம்பார் 
௨.நண்பர்கள் சமைத்து அசத்துவதாக நினைத்து சமைத்து கொல்வது 
௩.நான்தான் டாப் என்று கூகிள் addsence-காக என் வீட்டில் தவம் கிடப்பது 


2. விரும்பாத 3 விஷயங்கள்
௧,அதே 1ன் பதில் 


3. பயப்படும் 3 விஷயங்கள்
௧.கம்ப்யூட்டர் எப்ப என் மூஞ்சில குத்தும்?
௨.ஒரு வேளை நான் ப்ளாக் எழுதுவதை நிறுத்திவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும்??
௩.எல்லா நல்லதையும் அரசியல்வாதி செய்துவிட்டால் நான் ஆட்சிக்கு வந்து எதை செய்வது ???


4. புரியாத 3 விஷயங்கள்
௧.அதே 3ன் பதில் 


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
௧.நான் பேசிய ஒலி-இன் அலை வடிவங்கள் 
௨.நான் ஜொள்ளிய ஜொள்கள்....(ம்..செம கப்பு )
௩.என்னை பார்த்து முறைக்கும் கம்ப்யூட்டர் 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
௧.தமிழ்நாட்டின் சாம் அன்டர்சன் நடனம் (வீடியோ பார்க்கவும் )
௨.வில்பர் சுர்குனராஜ் 
௩.டேர்றோர் குரூப்-ன் மொக்கைகள்

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
௧.இதை தூங்கி கொண்டே எழுதுவது 
௨.எப்போதும் நெட்-ஐ நோண்டிக்கொண்டே இருப்பது 
௩.ரமேஷ் சுப்புராஜ் அளவுக்கு சாப்பிட முயற்சி செய்வது 


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
௧.செல்வாவை நல்ல புத்திசாலியாக்க நினைப்பது 
௨.செல்வாவின் ஒனர் -க்கு ---செல்வாவிடம் இருந்து விடுதலை வாங்கிதருவது 
௩.பன்னிகுட்டி,,,ஷகிலாவை வைத்து முழு நீள (நீள தான் மக்கா ) அறிவுபூர்வமான விஞ்ஞான படம் எடுப்பது 


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
௧.அதே 8 ன் பதில்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
௧.கம்ப்யூட்டர்-ஐ ஆன் செய்ய 
௨.இதை டைப் அடிக்க 
௩.உலக மக்களை என் ப்ளாக் படிக்கவைக்க 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
௧.மொக்கை 
௨.மரண மொக்கை 
௩.பிறந்த மொக்கை 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
௧.TERROR GROUP திருந்திவிட்டார்கள் என்பதை 
௨.TERROR GROUP இன்று POST போட்டுள்ளார்கள் என்பதை 
௩.அகால மரண செய்திகள் (உருப்படியான தகவல்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
௧.வில்பர் சர்குனராஜ்-ன் -லவ் மெரேஜ்,,,,
௨.சிக்கென்65,,,,
௩.அது என்ன பாட்டு வரி ....மேலே உள்ள வீடியோ பாட்டுங்க 


14. பிடித்த 3 படங்கள்
௧.பன்னிகுட்டி,,,ஷகிலாவை வைத்து முழு நீள (நீள தான் மக்கா ) அறிவுபூர்வமான விஞ்ஞான படம் PART  1
௨.PART  2
௩.PART  3


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
௧.நெட் 
௨.மொக்கை 
௩.அரசியல்வாதிகளின் அறிக்கை 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
௧.பிறக்கபோகும் குழந்தைகள் 
௨.இன்னும் ப்ளாக் ஆரம்பிக்காதவர்கள் 
௩.முஸ்கி ,,டிஸ்கி ---(எப்பபாரு கமெண்ட் போடரானுக )


முன் குறிப்பு::  16X3=48   தானே...அப்ப தலைப்பு சரிதானே 
இந்த கமெண்ட்-ன்னு ஒன்னு இருக்கு ....
அப்புறம் வோட்-ன்னு ஒன்னு இருக்கு .... 
அதையும் என்னானு பாத்துடுன்களேன்.....


எல்லாம் சும்மா காமெடிக்கு மக்காஸ்.....
தவறாக எடுத்துகொள்ளவேண்டாம் 

14 comments:

Madhavan Srinivasagopalan said...

muthal vadai..

NAAI-NAKKS said...

@Madhavan Srinivasagopalan...வாங்க

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் இந்த மூணு விடலையா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல காமெடி பாஸ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தலைப்பு பிரமாதம்

NAAI-NAKKS said...

@"என் ராஜபாட்டை"- ராஜா /////
நன்றி பாஸ்

Lakshmi said...

இன்னமுமா இந்த தொடர் பதிவு தொடருது? தப்பித்
தவறிக்கூட உங்களை இனி யாருமே தொடர்பதிவு எழுத கூப்பிட மாட்டாங்க. ஸோ டோண்ட் ஒர்ரி

விக்கியுலகம் said...

கலக்கல் மாப்ளே!

விழித்துக்கொள் said...

nandri
surendran
surendranath1973@gmail.com

NAAI-NAKKS said...

@விழித்துக்கொள்,,விக்கியுலகம்,,Lakshmi,,

நன்றி!!!

தமிழ்வாசி - Prakash said...

ஹா...ஹா... செம மூணு... முடியல....உஸ்...உஸ்....அப்பப்பா...ம்ஹும்...

Prabu Krishna (பலே பிரபு) said...

இந்தப் படம் இன்னுமா ஓடிட்டு இருக்கு?

செங்கோவி said...

நானும் ஒரு காலத்துல யாரும் கூப்பிடாம பதிவர் கொட்டைப்புளின்னு ஒருத்தரை நானே உண்டாக்கிக்கிட்டேன்!!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தெளிவான பதில்கள்..
பாராட்டுகள்..