Pages

Saturday, August 6, 2011

வில்பர் சர்குனராஜ்-ம் -----நம்ம பன்னிகுட்டி ராமசாமி-ம்

நம்ம  பன்னிகுட்டி ராமசாமி(ப.ரா )   தான் சமைச்சதை தானே சாப்பிட்டுவிட்டு மறுநாள் ஷாப்பிங் மால் செல்கிறார்...ஆங் ..அதேதான் ....ஒரு வழியாய் அந்த இடத்தை கண்டுபிடித்து செல்லும்போது நம்ம உலக புகழ் வில்பர் சர்குனராஜ்(வி.ச ) அங்கு நின்றுகொண்டு கக்கா சி.டி-ஐ எல்லாருக்கும் தந்து கொண்டிருக்கிறார் .....சரி வந்ததுதான் வந்திட்டோம் ...வி.ச.-ஐ கண்டுகினு போவோம் என்றபடி ...... பன்னிகுட்டி ராமசாமி:::"வணக்கம்"...

வில்பர் சர்குனராஜ்:::வணக்கம் சொல்லாமல் --சி.டி.. தருகிறார்..அது---"வணக்கம்      சொல்வது எப்படி "  என்ற சி.டி.(உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) 

(ப.ரா )::::(அடங்..கொயால...ஆரம்பமேவா...)        "முதலில்--- தமிழன் இந்த அளவுக்கு உலகை கலக்குவது ரொம்ப பெருமையாக உள்ளது ".
(வி.ச )::::ஒரு சி.டி .தருகிறார் ..உலக அளவில் புகழ் பெறுவது எப்படி ??

(ப.ரா )::::(ஐயையோ.!!! இவன் எப்போதுமே இப்படிதானா? இல்லை இப்படித்தான் எப்போவுமேவா ??) 
  "அப்புறம் சர்குனராஜ் எப்படி எல்லா விஷயத்தையும் சி.டி ஆக்கரீங்க             கூடவே கேமரா மென் வைத்துகொள்வீர்களா ???"---என்று கேட்டுவிட்டு சி.டி எதுவும் தராதிஈர்கள் என்கிறார்..  "ஹலோவ்..ஹலோவ்.. இது பேட்டி"" என்கிறார் ..

(வி.ச )::::""அதாவதுங்க... ஹலோவ்-ன்னு சொல்லக்கூடாது ...ஹலோ-ன்னு சொல்லணும் ..இது பற்றி எப்படி ஹலோ சொல்வது என்று நம்ப சி.டி . பார்க்கவும் "".  

(ப.ரா ):::("ஐயோ..இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா சாமீ")---""DANCE--அதாங்க  DANCE ல--இந்த கலக்கு கலக்குறிங்களே சின்ன வயசுலேயே கத்துக்கீட்டீங்களா???
(ஆமா --இவரு ஆடறது DANCE--கஷ்டம்டா சாமீ )

(வி.ச )::::"எனக்கு டான்ஸ் குரு யாருன்னு பார்த்தா --பாக்யராஜ்,,ராமராஜன் ,,அப்புறம் முக்கியமா வீராசாமி-விஜய .ராஜேந்தர் ...நீங்க அவங்க டான்ஸ்-ஐ FOLLOW பண்ணிங்கனா உலக புகழ் பெற்ற டான்சர் ஆக ஆகிடலாம்..இது பற்றி எப்படி ........................""  

(ப.ரா )::::(அய்யய்யோ போதும்...போதும் ..ஆணியே புடுங்கவேண்டாம்.)
"அப்புறங்க இன்னும் என்ன --வீடியோ எடுக்கறதா உத்தேசம் ?"(((இன்னும் மிச்சம் வச்சிருக்கனா ??அதை மட்டும்தான்--இவன் வீடியோ போடலை )))


(வி.ச )::::((உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) )
       ""வெற்றிலை பாக்கு மடிப்பது எப்படி,,பான் பாரக் போட்டு எப்படி துப்புவது ?,காக்காய் விரட்டுவது எப்படி?,குடித்துவிட்டு வாந்தி எடுப்பது எப்படி?,சரக்கு எப்படி மிக்ஸ் செய்வது ?,--ன்னு மணிமேகலை பிரசுரம் ரேஞ்சுக்கு நிறைய இருக்குங்க """

(ப.ரா ):::::டாய்....:டாய்....:டாய்...(((உலகத்திலே யார்..யாருக்கோ என்னன்னமோ வருது ...இவனுக்கு ஒன்னும் வரமாட்டேங்குது ))) 

(வி.ச ):::"""ம்..ம் ..முக்கியமா இன்னும் இருக்கு,,,வந்து..பூ மிதிக்கிறது எப்படி,,,ஊசி-இல் நூல் கோப்பது எப்படி??,வாழைபழம் தோல் உரிப்பது எப்படி??,ஜிப் போடுவது எப்படி?? இன்னும் முக்கியமா--பஞ்சாமிர்தத்தை எப்படி நக்கி சாப்பிடுவது ??""

(ப.ரா )::::"ஐயோ...ராமா..ராமா...எனக்கு ஏன் இந்த கண்ணு காதை படைசே???""
              (பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் வில்பர் சர்குனராஜ்--இடம் ஒரு சி.டி.தருகிறார்..அதை வி.ச---நம்ம பன்னிகுட்டி ராமசாமி-இடம் தருகிறார்அதில் " பன்னிகுட்டி ராமசாமி-இடம் பேசிக்கொண்டிருப்பது எப்படி?--பாகம்-1"---ன்னு இருந்ததை பார்த்ததும் மயங்கி விழுந்தவர் தாயங்க இன்னும் எழுந்தரிக்கவிலை .........
நண்பர்களே ...இந்த பதிவை மேலும் terror kummi   groups  மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் ...என்ற நம்பிக்கை உடன் ....குனிய வைத்து கும்முபவர்கள்---comment---க்கு வாங்க ,,,,,,

45 comments:

மாணவன் said...

:)

இம்சைஅரசன் பாபு.. said...

என்னடா மாணவ ஸ்மைலி போட்டு இருக்க ..புது ஆடு கிடைச்ச சந்தோசமா ?

மாணவன் said...

ஹிஹி....
இல்ல மக்கா நாம பர்ஸ்ட் ஆரம்பிச்சு வைக்கலாம்னுதான்....

மாணவன் said...

திரு பன்னிகுட்டியார் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்... :)

NAAI-NAKKS said...

ஆஹா.. வந்திடாங்கயா

இம்சைஅரசன் பாபு.. said...

இல்லடா ப்ளாக் ஓட பேரே ஒரு மாதிரி இருக்கே அதான் கேட்டேன் ..யாரு இந்த பன்னிகுட்டி ...

மாணவன் said...

//நம்ம பன்னிகுட்டி ராமசாமி(ப.ரா ) தான் சமைச்சதை தானே சாப்பிட்டுவிட்டு மறுநாள் ஷாப்பிங் மால் செல்கிறார்..///

அதானே பார்த்தேன் சமைக்கிறதுன்னா நம்ம பன்னிகுட்டியாருக்கு ரொம்ம்ம்ம்ப புடிக்குமே!! :)

NAAI-NAKKS said...

அவர் ஆபீஸ்ல <><>?>?<><>@#%%^^@^%&* இருக்காராம்

மாணவன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
இல்லடா ப்ளாக் ஓட பேரே ஒரு மாதிரி இருக்கே அதான் கேட்டேன் ..யாரு இந்த பன்னிகுட்டி ...///

திரு. பன்னியார் அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும் இல்லையென்றால் உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொல்கிறோம்.... :))

NAAI-NAKKS said...

//நம்ம பன்னிகுட்டி ராமசாமி(ப.ரா ) தான் சமைச்சதை தானே சாப்பிட்டுவிட்டு மறுநாள் ஷாப்பிங் மால் செல்கிறார்..///

அதானே பார்த்தேன் சமைக்கிறதுன்னா நம்ம பன்னிகுட்டியாருக்கு ரொம்ம்ம்ம்ப புடிக்குமே!! :)////

உங்களுக்கும் தெரிந்துவிட்டதா ...உலக ரகசியம்

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் என்னய்யா இது பொசுக்கு கெட்ட கெட்ட வார்த்தைல சொல்லி போட்டிக ...ஹ ..ஹா ..அவரு யாரு எப்பேர் பட்ட ஆளுன்னு தெரியாம பெசாதிங்க ..அவரு பிரபல பதிவராக்கும்

மாணவன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
இல்லடா ப்ளாக் ஓட பேரே ஒரு மாதிரி இருக்கே அதான் கேட்டேன் ///

இருங்க மக்கா அவர்கிட்டயே கேட்ருவோம்.... ஐயா தங்கள் வலைப்பூவின் புனைப் பெயர் ஏன் இப்படி வைத்துள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?? :))

NAAI-NAKKS said...

யோவ் என்னய்யா இது பொசுக்கு கெட்ட கெட்ட வார்த்தைல சொல்லி போட்டிக ...ஹ ..ஹா ..அவரு யாரு எப்பேர் பட்ட ஆளுன்னு தெரியாம பெசாதிங்க ..அவரு பிரபல பதிவராக்கும்////

ஆமா ஆமா..நாங்க அவர் ப்ளாக் பார்த்துதான் கம்ப்யூட்டர்ரே வாங்கினோம்

NAAI-NAKKS said...

தமிழ்வாசி - Prakash said...
ஆமா? அதென்ன நாய்-நக்ஸ்?!
July 28, 2011 9:56 PM

NAAI-NAKKS said...
சும்மா-ன்உ இல்லை
வேண்டும் என்று தான்
July 28, 2011 10:00 PM

மாணவன் said...

ஒருவேளை நம்ம பன்னிகுட்டியாருடன் சேர்ந்து அவர்மீது கொண்ட ஈடுபட்டால் தாங்கள் இப்படி ஒரு பெயரை வைத்துள்ளீர்களோ!! :))

NAAI-NAKKS said...

இருங்க மக்கா அவர்கிட்டயே கேட்ருவோம்.... ஐயா தங்கள் வலைப்பூவின் புனைப் பெயர் ஏன் இப்படி வைத்துள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?? :))

நாய் என்ன செய்யும்?? கடிக்கும் அல்லது நக்கும்..நான் நாய்-நக்க்ஸ்

தமிழ்வாசி - Prakash said...

இன்னும் யாரும் கும்ம ஆரம்பிக்கலையா???

NAAI-NAKKS said...

முக்கியமா பன்னிகுட்டி வரலை..அதான்

NAAI-NAKKS said...

வெய்ட் மக்காஸ் ..I WILL COME BACK

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய்ய் அதுக்குள்ள கெளம்பிட்டாய்ங்களா?

இம்சைஅரசன் பாபு.. said...

இருக்கோம் ....இருக்கோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒளிஞ்சி வெள்ளாடுறீங்களா?

இம்சைஅரசன் பாபு.. said...

ஒரு வேளை இவர் தூங்கும் போது ..நாய் நக்கி இருக்குமோ பன்னி .அவர் தலைய பார்த்தா தெரிஞ்சாலும் தெரியும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் நக்கித்தான் இப்படி ஆய்ட்டாரோ?

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..ஹா .அப்ப தலைல முடியே இருக்காதே ..

karthikkumar said...

பாபு, பன்னிகுட்டி, மாணவன்னு ஒரே பெருசுக கூட்டமா இருக்கே.. சரி நான் கெளம்புறேன் :))

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆமா ஆமா..நாங்க அவர் ப்ளாக் பார்த்துதான் கம்ப்யூட்டர்ரே வாங்கினோம்//

யோவ் பன்னி தகர டப்பா வச்சு கிட்டு ..கம்ப்யூட்டர்ன்னு சொல்லுறாரு ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//ஆமா ஆமா..நாங்க அவர் ப்ளாக் பார்த்துதான் கம்ப்யூட்டர்ரே வாங்கினோம்//

யோவ் பன்னி தகர டப்பா வச்சு கிட்டு ..கம்ப்யூட்டர்ன்னு சொல்லுறாரு ..
///////

யோவ் என்னைய பாத்து ஒருத்தர் உருப்பட்டிருக்காரு, விட மாட்டேங்கிறீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பாபு, பன்னிகுட்டி, மாணவன்னு ஒரே பெருசுக கூட்டமா இருக்கே.. சரி நான் கெளம்புறேன் :))///////

எலேய் இன்னும் வெறும்பய வரல, பயப்படாதே...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பன்னி நீ வேற ..தகர டப்பா வச்சு நீங்க தான் தட்டிக்கிட்டு இருக்க..அவரையும் தட்ட விடுரீயே ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
யோவ் பன்னி நீ வேற ..தகர டப்பா வச்சு நீங்க தான் தட்டிக்கிட்டு இருக்க..அவரையும் தட்ட விடுரீயே ...///////

தகரடப்பாவா இருந்தாலும் அது டப்பாவாக்கும்......

NAAI-NAKKS said...

கும்மி ஆரம்பம்...பம்..பம்...பம்....

NAAI-NAKKS said...

தமிழ்வாசி - Prakash said...
இன்னும் யாரும் கும்ம ஆரம்பிக்கலையா???//////

எங்கப்பா போய்ட???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாய் எப்படி நக்கும்னு ஏதாவது சிடி இருக்கா?

NAAI-NAKKS said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நான் நக்கித்தான் இப்படி ஆய்ட்டாரோ?/////

அப்படி ஆகி இருந்தா---நான் இன்னும் இருப்பேனா

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பன்னி நாக்கால நக்கும் ன்னு அவரே உன் தலைய நக்கிற போறாரு ..கேள்விய பாரேன்

NAAI-NAKKS said...

ஹி..ஹி ...போங்க சார் நீங்க...அந்த சி.டி..எல்லாம் கேட்டுக்கிட்டு....????????

இம்சைஅரசன் பாபு.. said...

ஹையோ பன்னி .சார்க்கு வெக்கம் வெக்கமா வருது பாரேன்

NAAI-NAKKS said...

அது சரி...நம்ப பன்னி எப்ப எழுந்தரிச்சாரூ???

NAAI-NAKKS said...

என்ன ஒரே கூட்டம்??

இந்த பதிவ தொடரவா???

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . SuperSuper . . Super

சி.பி.செந்தில்குமார் said...

கும்மி குரூப் தொடரப்போறாங்களா? உதைக்கப்போறாங்களா? தெரில ஹி ஹி

WILPER S.RAJ FAN said...

இப்பவாச்சும் தெரிஞ்சுதா என் தலைவன் தெறமை....

..இந்த பதிவை மேலும் terror kummi groups மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் ...

அந்த நினைப்பு வேற இருக்கா???

ஜாக்கிரதை/////!!!!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதை படிச்சபிறகுதான் சர்குணராஜ் பத்தி தெரியும்....அப்புறம் இந்த போஸ்ட் படிச்சபோது செம காமெடி

அம்பாளடியாள் said...

காமடி நல்லாத்தான் இருக்குது ஆனா கடிதா தாங்க முடியல்ல
பன்னிக்குட்டி பாவம் விட்டுடுங்க சார் .....ஹி.....ஹி....ஹி........
நன்றி சகோ பகிர்வுக்கு .