Pages

Tuesday, September 27, 2011

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் -பாகம் 1

அன்பர்களே !..தீபாவளி வரப்போகிறது ...எல்லா சேனல்களும் என்ன சிறப்பு நிகழ்ச்சி போடுவது என்று மண்டையை உடைத்து கொள்கிறது ...இதோ நம் ஆலோசனை .....
1.நம்ம பன்னிகுட்டி ராமசாமியை -சின்ன டாகுடர் விஜய் பேட்டி எடுக்கலாம் ...
     (இதுக்கு மேல  பன்னிகுட்டி ராமசாமி....?????)


2.நம்ம சிரிப்பு போலிசை வைத்து உண்ணும் விரதம் என்று எடுக்கலாம் ...
   ( இல்லாவிட்டால் பழிவாங்க--- உண்ணாவிரதம் ....???)


3..தமிழ் வாசியை வைத்து-இயந்திரங்களை அன்னிமேசன் செய்ய சொல்லலாம்....
    (இயந்திரதுக்கு ஏதும் ஆனால் நான் பொறுப்பல்ல )


4..நம்ம சி.பி ..செந்திலை வைத்து எக்ஸாம் ஹாலில் காபி &பேஸ்ட் அடிப்பது எப்படி என்று டெமோ காட்ட சொல்லலாம் .....
     (மற்றவர்கள் பெயில் ஆனால் சி .பி ...பொறுப்பல்ல )


5...வந்தேமாதரம் சசியை வைத்து மற்ற சேனல்களை ஹாக் செய்யலாம் ....
   (வேற சேனல் தெரியாதில்ல.....)


6..ஜாக்கி சேகர்-ஐ வைத்து நல்ல தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க சொல்லலாம் .....
   (தமிழ் அறிஞர்கள்......????)


7..நம்ம லேப்டாப் மனோவை வைத்து நல்ல நல்ல காதல் கதைகளை சொல்லசொல்லலாம் ...
    (காதல் கதை.... காவியம் ஆனால் ...ராயல்டி எனக்குதான் )


8...கோகுலத்தில் சூரியன் வெங்கட் -ஐ வைத்து பல்பு வாங்குவது எப்படி??என்று சிறப்பு நிகழ்ச்சி செய்யலாம்...   
  (ஸ்டுடியோ பல்பு வெடித்தால் வெங்கட் பொறுப்பல்ல ...)


9...சென்கோவி-ஐ வைத்து நடிப்பில் சிறந்தவர் திரிஷா-வா இல்லை கமலா காமேஷ் -ஆ என்று பட்டிமன்றம் வைக்கலாம் ....
   (திரிஷா ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டால் சென்கொவிதான் பொறுப்பு)


இது எதுவுமே வேண்டாம் ....தீபாவளியை எவனுமே கொண்டாட கூடாது என்றால் நம்ம ......


10..செல்வாவை அன்று முழவதும் பேசசொல்லி லைவ் ப்ரோக்கிரம் காட்டலாம் 
   (மறு நாள் மக்கள் தொகை பாதியாக குறைந்தால் செல்வாதான் பொறுப்பு )


இன்னும் இருக்கு ....பல பாகங்கள் ...!!!! 
வெடி வெடிக்கரவங்க COMMENT,VOTE -ல வெடிக்கவும் !!!
    (என் மேல் கோவம் வந்தால் தயவு செய்து மெயில் பண்ணவும் )

37 comments:

MUTHU said...

VEDI VEDICHACHU. POTHUMA

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . .

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal comedy

MANO நாஞ்சில் மனோ said...

(மறு நாள் மக்கள் தொகை பாதியாக குறைந்தால் செல்வாதான் பொறுப்பு )//

நாசமா போச்சு போங்க, கதை சொல்லியே கொன்னுருவானே.....

விக்கியுலகம் said...

கலக்கல் ஹிஹி!

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

இனிய நண்பா,
கலக்கல் பதிவு .
உங்கள் நகைசுவை திறமை
சூப்பர் ....
வாழ்த்துக்கள்
உங்கள் கணவன் மனைவி-
என்ன சுகம்---"இந்த சுகம்"
கலக்கல்
கலக்கல்
சூப்பர் .

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

இனிய நண்பா,
கலக்கல் பதிவு .
உங்கள் நகைசுவை திறமை
சூப்பர் ....
வாழ்த்துக்கள்
உங்கள் கணவன் மனைவி-
என்ன சுகம்---"இந்த சுகம்"
கலக்கல்
கலக்கல்
சூப்பர் .

கார்த்தி கேயனி said...

இந்தாங்க 1000 வாலா டப்.... டிப்....

வெங்கட் said...

ஹா, ஹா, ஹா.. சூப்பர்..!

ரொம்ப ரசிச்சேன்..

காட்டான் said...

அட இது நல்லா இருக்கே இப்பிடியே செய்வோம்யா.. நம்மாள வைச்சு மற்ற சானல்ஸ்ச தூக்கிடுவோமையா..!!! பார்வையாளர்களுக்கு வேற வழி..!!!?
வாழ்த்துக்கள்.. தம5

தமிழ்வாசி - Prakash said...

தோ பார்ரா? தீபாவளிக்கு நம்ம பதிவர்கள் நிகழ்ச்சியா? பாவம் மக்கள்ஸ்

FOOD said...

ஹா ஹா ஹா கலக்கல்.

NAAI-NAKKS said...

MUTHU said...///
FOOD said...////
தமிழ்வாசி - Prakash said...///
காட்டான் said...///
வெங்கட் said...///
கார்த்தி கேயனி said...///
யானைகுட்டி @ ஞானேந்திரன் said...///
விக்கியுலகம் said...////
MANO நாஞ்சில் மனோ said...///
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...///

அனைவருக்கும் நன்றி !!!!

வைகை said...

0..செல்வாவை அன்று முழவதும் பேசசொல்லி லைவ் ப்ரோக்கிரம் காட்டலாம்
(மறு நாள் மக்கள் தொகை பாதியாக குறைந்தால் செல்வாதான் பொறுப்பு )
///


கூடுனா யாரு பொறுப்பு அண்ணே? :))

NAAI-NAKKS said...

வைகை said...
செல்வாவை அன்று முழவதும் பேசசொல்லி லைவ் ப்ரோக்கிரம் காட்டலாம்
(மறு நாள் மக்கள் தொகை பாதியாக குறைந்தால் செல்வாதான் பொறுப்பு )
///


கூடுனா யாரு பொறுப்பு அண்ணே? :))/////////


கூடும்னு நினைக்கீரீயங்க ????
அதுவும் செல்வா பேசி ????


நன்றி !!

செங்கோவி said...

//சென்கோவி-ஐ வைத்து நடிப்பில் சிறந்தவர் திரிஷா-வா இல்லை கமலா காமேஷ் -ஆ என்று பட்டிமன்றம் வைக்கலாம் ....//

இதில் என்ன சந்தேகம்..கமலா காமேஷ் தான் சிறந்தவர்..

NAAI-NAKKS said...

செங்கோவி said...
//சென்கோவி-ஐ வைத்து நடிப்பில் சிறந்தவர் திரிஷா-வா இல்லை கமலா காமேஷ் -ஆ என்று பட்டிமன்றம் வைக்கலாம் ....//

இதில் என்ன சந்தேகம்..கமலா காமேஷ் தான் சிறந்தவர்..//////உங்க பாஸ் பாஷையில ----கமலா காமேஷ் ????

நன்றி !!

தினேஷ்குமார் said...

என்னது செல்வாவோட லைவ் ப்ரோகிராமா .... சாமியே சரணம் ஐயப்பா நான் சபரி மலைக்கு கிளம்புறேன்

வைரை சதிஷ் said...

வெடி நல்லா வெடிக்குதே

NAAI-NAKKS said...

தினேஷ்குமார் said...
என்னது செல்வாவோட லைவ் ப்ரோகிராமா .... சாமியே சரணம் ஐயப்பா நான் சபரி மலைக்கு கிளம்புறேன்/////

அங்கேயும் T.V. தெரியும்-ல ??

நன்றி !!

NAAI-NAKKS said...

வைரை சதிஷ் said...
வெடி நல்லா வெடிக்குதே////

நன்றி !!

கோகுல் said...

எனக்கேதுங்க வம்பு வெடி வெடிசுட்டு கிளம்பிடுறேன்!
ஆனா நல்லா மண்டைய ஓடைச்சு சிந்திசிருப்பிங்க போல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மக்கள் யாருமே இனி டீவி பாக்க கூடாது அதுவும் தீபாவளியன்னிக்கு பாக்க கூடாதுங்கற உங்க நல்லெண்ணத்தை பாராட்டுறேன்......

Philosophy Prabhakaran said...

தமிழ் வார்த்தைகள், ஜாக்கி - செம காமெடி...

துரைராஜ் said...

vedi vedi vedi....

NAAI-NAKKS said...

கோகுல் said...///
பன்னிக்குட்டி ராம்சாமி said...////
Philosophy Prabhakaran said...///
துரைராஜ் said...///

அனைவருக்கும் மிக்க நன்றி !!

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

NAAI-NAKKS said...

சீனுவாசன்.கு said...
நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...///

நன்றி !!!

அப்படியே செய்துடுவோம் ...

Anonymous said...

இந்த நிகழ்சிகள் அனைத்தையும் வழங்குவோர் நாய் நக்ஸ் பிஸ்கட் கோ வா? -:)

நிரூபன் said...

இனிய இரவு வணகம் பாஸ்,

ப்ளாக்கோட பெயரும் நக்கல் நையாண்டிக்கு ஏற்றாற் போல நக்ஸ் என்றே இருக்கிறதே;-))))))))

பதிவர்களின் டவுசரை உருவி தீபாவளி நிகழ்ச்சி படைக்கும் சகோதரம் வாழ்க!

செமையா கலாய்ச்சிருக்கிறீங்க.

நிரூபன் said...

பாஸ்...

அப்படியே ப்ளாக்கரின் டெம்பிளேட் டிசைன் பகுதிக்குப் போய்,
அட் ஹெட்ஜெட்டில் ஒரு பாலோவர் விட்ஜெட்டை அட் பண்ணி வைச்சீங்க என்றால்,

நாமளும் உங்க ப்ளாக்கை பாலோ பண்ண இலகுவாக இருக்குமே.

நிரூபன் said...

சாரி பாஸ்..

பாலோவர் விட்ஜெட் சைட் பாரில இருப்பதை இப்போ தான் பார்த்தேன்.

! சிவகுமார் ! said...

பன்னிக்குட்டி - விஜய் பேட்டி.. செம காம்பினேசன்.

NAAI-NAKKS said...

ரெவெரி said...
நிரூபன் said...
! சிவகுமார் ! said...////

அனைவருக்கும் நன்றி !!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அட இந்த நிகழ்ச்சி சும்ம்மா பட்டைய கிளப்பும்ல..

யாழினி said...

நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் சொல்லுங்க ! காத்திருக்கிறேன் !!

( இப்படி எல்லாம் பதிவு எழுதின மட்டும் பத்தாது ! விடமாட்டோம்லே )

அசத்திட்டீங்க போங்க ! சூப்பர் !!