Pages

Monday, October 17, 2011

அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!!


          அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! 
பெயர் ---நாறிப்போன-- பேரை  பதிவுலக சொம்பாக பெயர் மாற்றம் செய்ய விரும்புவது 

வயது --- மனநோயாளிக்கு வயது கிடையாது ....

நோக்கம் --- குட்டுகளும் ,,கோமாளி தொப்பியும் ....

இலட்சியம் ----எல்லாரையும் முட்டாளாக்க நினைப்பது ......(அது நடக்காது என்று தெரிந்தும் )

பிரதான எதிரி ---- தமிழக பதிவர்கள் ....

உப எதிரி ----சொம்பை நசுக்கியவர்கள் .....

காரணம் ----- சொம்பை அறுத்து எறிந்ததால் ....

பிரதான தொழில்-----தான் வாந்தி எடுத்ததை தானே சாப்பிடுவது ....

உப தொழில் ----- அதுவும் மேலே குறிப்பிட்டது தான் .....

மறக்க நினைப்பது ------ முன்பே நசுங்கிய சொம்பை ....,,,(நாட்டாமை என்ற நரி-ன் வேஷம் கலைந்ததை) .....

மறக்க முடியாதது ------- ...................".................மேலே உள்ளது தான் ....

பேசிக்கொண்டிருப்பது -----போலியாக--- "தான் ஒரு வீரன்"- என்று 

யோசித்துக்கொண்டிருப்பது ----- இன்னும் என்ன எழுதினால் மிச்சம் மீதி இருக்கிற பதிவர்கள் விலகி போவார்கள் என்று ....

கனவில் வருவது ----- மலம் ,,,,மலமாய் ......

நிறுத்த முடியாமல் தவிப்பது -----தடதட வென்று புடுங்கிகொண்டு போவதை ...(டர்..டர் ..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் )

ஏக்கம் -----கோமாளி தொப்பி எப்போதும் நமக்கே ....

நிறைவேறாத ஆசை ----- தான் மட்டும் இருக்க வேண்டும் என்பதை ....

பதிவு போட கருப்பொருள் தருவது -----வாங்கிய உதைகள் ....

எதிர்கால நோக்கம் ----- தனக்கு புடுங்கிகொண்டு போவதை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று ...

கடுப்பான விஷயம் -----  தன்னை பற்றிய உண்மைகளை மற்றவர்கள் பிட்டு பிட்டு வைத்தது ...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் -----யாரும் இல்லை ....

தமிழ்மணத்தில் இருந்து வெளிஏறுவோர் -----மனநோயாளி-ஐ தவிர அனைவரும் ....

உடனடி கடுப்பு ---- சில மனநோயாளிகள் இன்னும் இருப்பது ....

கடந்த 4 நாட்களில் செய்த பணி -----மற்றவர்களை முட்டாள் ஆக்க மிகச் சிறந்த கதை வசனம் எழதியது ....
                                                                  (தமிழை கதற கதற கற்பழித்தது) 

அடுத்த 4 நாட்களும் செய்ய இருப்பது ---- நாறிப்போன தன் வலை பூவை மேலும் நாற அடிக்க யோசனை செய்வது ....

கடந்த 4 நாட்களாக மறந்தது ---- ஆங்காங்கே ஏற்பட்ட காயத்தில் இருந்து வரும் ரத்தத்தை துடைக்க ....

உடனடியாக செய்ய வேண்டியது ----நல்ல மனநோய் மருத்துவரிடம் தன்னை ஒப்படைப்பது ....

பிடித்த பழமொழி ----- ஒண்ட வந்த பிடாறி ஊர் பிடாறியை விரட்டுச்சாம் ...

காட்டநினைப்பது ----- இல்லாத ஒன்றை ...

வாழ்நாள் பயம் -----வேறு பேரில்மீண்டும் மலம் பூ ஆரம்பிக்கவேண்டுமே என்று .....

எதிர்கால ஒரே இலட்சியம் ---- தானும் த.மலம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது ....

உச்சக்கட்ட காமெடி---- - களத்தில் நிற்க தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொண்டு --புலம்பி புலம்பி அழுவது ....


டிஸ்கி :------இது எதிர் பதிவல்ல ,,,,இது
 

சீரியஸ் ஆன பதிவு அல்ல,,,

 
முழுக்க முழுக்க கற்பனை --என்றால் 


நம்பவா போறிங்க ????
 

ஆனா இது COPY &PASTE பதிவுங்க ....
   
 

29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி - Prakash said...

ஆகா.... பய டேட்டா தொடர் பதிவா? அப்ப எல்லோரும் எழுத ஆரம்பிக்கணும் பய டேட்டா..

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ் கமெண்ட்டை ஏன் எடுத்துட்டீங்க?

NAAI-NAKKS said...

நான் எந்த கமெண்ட்-ம் எடுக்க மாட்டேன் ..

விக்கியுலகம் said...

மாப்ள அசிங்கமான வார்த்தைகள் வேண்டாமே...வாதம் செய்யும் போதும்...அவர் எதிரியே ஆகினும் நமது வார்த்தைகள் பலரை முகம் சுழிக்க வைக்க கூடாது...இது என் தாழ்மையான கருத்து நன்றி!

Madhavan Srinivasagopalan said...

இப்ப நான் என்ன செய்யணும்..?
(செல்வா இல்லாத குறை..)

இம்சைஅரசன் பாபு.. said...

இது மிகவும் பயங்கரடேட்டா தான் ...எப்பாபாபாபாபாபாபாபாபா....பிச்சு உதறிடீங்க போங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்நாள் பயம் -----வேறு பேரில்மீண்டும் மலம் பூ ஆரம்பிக்கவேண்டுமே என்று .....
//

வாரம் ஒரு முறை மாத்தணும். நான் வலை பூவை சொன்னேன்

ஹைதர் அலி said...

சூப்பர் தல

//(தமிழை கதற கதற கற்பழித்தது)//

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . Don t worry Tamilmanam will be destroyed automaticaly . .

NAAI-NAKKS said...

I will come back in evening....

Athu varai nadathubavargal

nadathunga....

NAAI-NAKKS said...

T.M ...butten malai vanthu ...

Neekkukiren...

வெளங்காதவன் said...

ஹி ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

மைக் டெஸ்டிங்...

Yoga.S.FR said...

உடனடியாக செய்ய வேண்டியது ----நல்ல மனநோய் மருத்துவரிடம் தன்னை ஒப்படைப்பது.///இது தான் முதலில் வரவேண்டும்!"அவர்" தான் நவீனகால நக்கீரனாமே?

MANO நாஞ்சில் மனோ said...

நிறுத்த முடியாமல் தவிப்பது -----தடதட வென்று புடுங்கிகொண்டு போவதை ...(டர்..டர் ..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் )//

ஹா ஹ ஹா ஹா ஹா ஏ யப்பா இதை எங்கே இருந்து பிடிச்சீங்க ஹா ஹா ஹா ஹா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

MANO நாஞ்சில் மனோ said...

பயங்கரமான டேட்டா.....!!!

வைரை சதிஷ் said...

பெயரிலி பயோடேடா பயங்கர டேடா

சக பதிவர்களை திட்டும் தமிழ்மணம் நமக்கு வேண்டவே வேண்டாம்

Mohamed Faaique said...

நெஞ்ச நக்கிட்டீங்க பாஸ்...

ஜெய்லானி said...

ஹா..ஹா... சிரிச்சு முடியல...ஹா.ஹா..!!! :-)))

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakal . . .bio data. . .

மாலதி said...

பயங்கரமான ...suppar

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா வெற்றி வெற்றி வெற்றி

தமிழ்மணத்திலிருந்து என்னோட ப்ளாக்க தூக்கிட்டாங்கப்பா....என்னோட பதிவு நல்லா வேலை செய்துங்கோ

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_17.html

MANASAALI said...

உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
http://manasaali.blogspot.com/2011/10/01_21.html

cool msa said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
புதுசா ஒரு பதிவும் கிடைக்காதா?

ஹைதர் அலி said...

நண்பர் நக்ஸ் அவர்களுக்கு

மேலே எனது பெயரில் எவனே எனது புகைப்படத்தை பயன்படுத்தி கமண்ட் போட்டு இருக்கிறான்

நான் போட்டால் போட்டேன் என்று சொல்லுவேன் இதற்கு நான் பயப்படமாட்டேன்

மேலேயுள்ளது எந்த நதாரி என்று தெரியவில்லை

கவனிக்கவும்