அந்த கடை ...இந்த கடை ...
எல்லா கடையிலும் ....
கேட்டுப்பார்த்தேன்...
இல்லை என்ற பதில் தான் ....
நண்பனிடம் கேட்டேன் ...
உங்களிடம் கேட்டேன் ....
அனைவரிடமும் கேட்டேன் .....
இல்லை என்ற பதில் தான் ....
இந்த ஊர் ....
அந்த ஊர் ...
எல்லா ஊரிலும் கேட்டேன் ..........
இல்லை என்ற பதில் தான் ....
இந்த நாடு...
அந்த நாடு ...
எல்லா .....
நாட்டினரையும் கேட்டேன் .....
இல்லை என்ற பதில் தான் ....
வருவோர் ...
போவோர் ...
தெருவோர் ...
எல்லாரிடமும் கேட்டேன் ....
இல்லை என்ற பதில் தான் ....
கேட்டு.....
கேட்டு.....
இல்லை என்ற பதிலால் ....
சலிப்படைந்து ......
வெறுப்படைந்து .....
கோபம் அடைந்து ....
எல்லாம் அடைந்தாச்சி .....
ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை ....
அப்படி என்னதான்
கேட்டாய்...என்று நீங்கள் ...
கேட்டால் ....
"எந்த டாஸ்மாக்
கடையில்
M.R.P.ரேட்க்கு
சரக்கு
கிடைக்கும்"???
(அன்பர்களே பெரும்பாலான நேரங்களில் MOBILE-ல் இருப்பதால்
கமெண்ட் போட்டுவிடுகிறேன் ..ஆனால் VOTE போட மிகவும்
சிரமமாக உள்ளது...தயவு செய்து புரிந்துகொள்ளவும்..முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....)
நன்றி !!!
கமெண்ட் போட்டுவிடுகிறேன் ..ஆனால் VOTE போட மிகவும்
சிரமமாக உள்ளது...தயவு செய்து புரிந்துகொள்ளவும்..முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....)
நன்றி !!!
25 comments:
//முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....//
அப்படினா நான் ஓட்டு போடரேன் அதுக்கு பதில் நீங்க திரும்ப எனக்கு போடுங்க சொல்றிங்களா??? சாரி இந்த சிஸ்டம் எனக்கு கஷ்டம்... :)
TERROR-PANDIYAN(VAS) said...
//முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....//
அப்படினா நான் ஓட்டு போடரேன் அதுக்கு பதில் நீங்க திரும்ப எனக்கு போடுங்க சொல்றிங்களா??? சாரி இந்த சிஸ்டம் எனக்கு கஷ்டம்... :)/////
அதாவது நான் ஏன் vote போடவில்லை என்ற சுய சொறிதல் ...
எம்புட்டு கஷ்டமான கேள்வி இது!
/////"எந்த டாஸ்மாக்
கடையில்
M.R.P.ரேட்க்கு
சரக்கு
கிடைக்கும்"???//////
இது ஒரு கேள்வின்னு இதையும் போய் நாலு பேருகிட்ட கேட்டிருக்கிறீங்க... சரி அடுத்த பதிவுல எவன் எவன் கெட்ட வார்த்தைல திட்டுனான், அடிச்சான்னு போடுங்க.....
//////அன்பர்களே பெரும்பாலான நேரங்களில் MOBILE-ல் இருப்பதால்
கமெண்ட் போட்டுவிடுகிறேன் ..ஆனால் VOTE போட மிகவும்
சிரமமாக உள்ளது...தயவு செய்து புரிந்துகொள்ளவும்..முடிந்த அளவுக்கு மாலை வந்து VOTE போடமுயற்சி செய்கிறேன் ...உங்களுக்கு புரியும் ..கண்டிப்பாக ஆதரவு தருவீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது....)/////////
வெளங்கிரும்..... ஓட்டுக்கு ஓட்டு, கமெண்ட்டுக்கு கமெண்ட்டா....? ஏன் இதையே ஒரு தன்னிலை விளக்கப் பதிவா தனியா போட்டுட வேண்டியதுதானே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////"எந்த டாஸ்மாக்
கடையில்
M.R.P.ரேட்க்கு
சரக்கு
கிடைக்கும்"???//////
இது ஒரு கேள்வின்னு இதையும் போய் நாலு பேருகிட்ட கேட்டிருக்கிறீங்க... சரி அடுத்த பதிவுல எவன் எவன் கெட்ட வார்த்தைல திட்டுனான், அடிச்சான்னு போடுங்க.....////
வெளங்கிரும்..... ஓட்டுக்கு ஓட்டு, கமெண்ட்டுக்கு கமெண்ட்டா....? ஏன் இதையே ஒரு தன்னிலை விளக்கப் பதிவா தனியா போட்டுட வேண்டியதுதானே?/////
ஹி..ஹி.. அப்படியே செய்துடுவோம் !!!
விக்கியுலகம் said...
எம்புட்டு கஷ்டமான கேள்வி இது!////
கேள்வி கேட்பது ஈஸி ..பதில் சொல்வது கஷ்டம் ...என்பார்கள் ...ஆனா இங்க
கேள்வி கேட்பது எவ்வளவு கஷ்டம் ...
கெடைக்கும் , ஆனா , டுப்ளிகட் சரக்கா இருக்கும் பராவியில்லையா?
நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
அடப்பாவி டாஸ்மாக்குக்கா இந்த பில்டப்பு முடியலை அண்ணே....
// அன்பர்களே பெரும்பாலான நேரங்களில் MOBILE-ல் இருப்பதால்
கமெண்ட் போட்டுவிடுகிறேன் .. //
ஓ அதான் பின்நூட்டமெல்லாம் துரை மொழியில் வருதா...
பதில் கிடைக்கறது கஷ்டம தான்!முயற்சி பண்றேன்!
கேள்வி ரொம்ப கஷ்டம்தான்
/////"எந்த டாஸ்மாக்
கடையில்
M.R.P.ரேட்க்கு
சரக்கு
கிடைக்கும்"???//////
அண்ணே சத்தியமா எனக்கு பதில் தெரியாதுண்ணே! ஆனாலும் உங்க கேள்வி அருமை!
பதிலே இல்லாத கேள்வி இது..
அப்புறமா ஓட்டு போட்டுட்டு ஓட்டு போட்டுட்டேன்னு ஒரு கமென்ட் சொல்லிட்டு போயிருங்க...
அண்ணே, ஒவ்வோர் தடவையும் மரண மொக்கை கேள்வியல்லவா கேட்கிறீங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நானும் ஓட்டுப் போட்டிருக்கேன்.
அடப் போங்க பாஸ்,.,.
நீங்க ஓட்டுப் போடலைன்னாலும் நான் ஓட்டுப் போடுவேனே...
அவ்வ்வ்வ்வ்
கலக்கல் மாப்பிள..!! ஏன்யா அந்த கருமத்த இவ்வளவு கஸ்டப்பட்டு தேடுற..ஹி ஹி
நிரூபன் அறிமுகம் பார்த்து வந்தேன். எல்லா கடைலயும் M R P ரேட்டுக்குத்தான் சரக்குக் கிடைக்குது....அதாவது Maximum Raised Price!
காலத்தால் அழிக்க முடியா பதிவு....மனசுல பட்ட்டதை எழுதுறீங்க...வாழ்த்துக்கள்
என்னது சரக்கா எனக்கு தெரியாதுங்க
நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?
ரொம்ப கஷ்டம் தான் நீங்க கேட்டது கிடைப்பது
பாண்டிச்சேரியில் MRP ரேட்டுதான்!
ம்... முடிவில்லாத தேடுதல்தான், தொடர்ந்து தேடுங்கள் கிடைக்கும்
ம்... முடிவில்லாத தேடுதல்தான், தொடர்ந்து தேடுங்கள் கிடைக்கும்
Post a Comment