Pages

Sunday, November 20, 2011

இரட்டை பிறவி விஷ்ணு ....(சவால் சிறுகதைப்போட்டி -2011)

விஷ்ணு செப்டம்பர் 30-ம் தேதி முதல் ஒரு வித பரபரப்புக்கு உள்ளானார் ...
அவர் தூக்கத்தைதொலைத்து ஒரு மாதம் ஆகபோகிறது ....
எங்கும் எதிலும் ...அதாவது சாப்பிடும்போதும் சரி ,,,பாத்ரூம் போனாலும் சரி ...
கடைக்கு சென்றாலும் சரி .....சும்மா வெட்டியா ஊர் சுற்றும்போதும் சரி...
தூங்கும் போதும் சரி ...அவரூக்கு இதே நினைப்புதான் ....

(இங்க ஒரு விஷயம் ...விஷ்ணு என்பவர் ஒரு பிரபல பதிவர்...
இன்னும் திருமணம் ஆகவில்லை ....வேலை வெட்டி கிடையாது ...
 செப்டம்பர் 30-ம் தேதி முதல் ஒரு சவால் சிறு கதை போட்டி 
ஆரம்பம்....)

"ஐயோ நான் என்ன செய்வேன்...ஏது செய்வேன் .....
அவனவனும் ஒரு கதை ....ரெண்டு கதை எழுதிடானுகளே ...
நான் என்ன பண்ணுவேன் .....எனக்கு ஒரு நாட் கூட வரலையே ....
வந்த நாட்-ஐ டேவலப் பண்ணுரதுக்குள்ள யாரவது அதை போட்டுராணுக....
இவனுகளுக்கு எப்படி நாம தின்க் பண்றது தெரிது ???"

இந்த மாதிரி தாங்க நம்ம கதை நாயகன் புலம்புறார் ...

"என்ன பண்ணலாம் ??
கிரைம் கதை எழுதலாமா ? இல்லை குடும்ப கதை எழுதலாமா ?
காதல் ??? இல்லை நகைச்சுவை ???"

இப்படியே யோசிக்கிறார் ..யோசித்துக்கொண்டே இருக்கிறார் ...
ஒண்ணும் புடி படலை ...

மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தில் தன்னையே பொருத்தி 
பார்க்கிறார் ...தானே ஒரு விஷ்ணு என்கிற இன்போர்மர்-ஆகவும் ...
தனக்கு தானே கூப்பிட்டு கொள்ளுவது போலவும் ....
இப்படியெல்லாம் தன்னையே உருவகப்படுத்துக் கொள்கிறார் ...
அப்படியும் ஒண்ணும் புடி படவில்லை ...

அப்புறம் அந்த இரண்டு க்ளு பேப்பர்ரையும் தனக்குள் பொருத்தி 
பார்க்கிறார் ...  

Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு

 Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
"இதுல நாம கோகுல்-ஆ ...இல்லை ..விஷ்ணு -வா ...??

எப்படி கதையை ஆரம்பிக்கலாம் ??

பேசாம எல்லா கதையும் கலந்து கட்டி எழுதுவோமா ??
ஏதாவது எழுதி கனவு கண்டதா முடிச்சிடலாமா ..??"

திடீர்னு ஒரு யோசனை ...S W H2 6F-இந்த கோடு-ஐ கூகிள்-ல தேடினா என்ன ??
உடனே செயல்படுத்துகிறார் ....

அப்படி தேடும்போது..வருகிற தேடல் எல்லாம் ....இந்த கோடு வைத்து 
எழுதிய கதையாவே வருது ...
நொந்து..வெறுத்து போகிறார்...
கடைசியா ..ஒரு பேஜ் ஓபன் பண்ணுறார் ...அது இப்படி வருது...

Airline Two Letter Codes....

40 Mile AirQ5
AB Airlines7L
ABSA Cargo - Aerolinhas Breseleiras SAM3
AccessAirZA
ACES ColombiaVX
Action AirlinesXQ
Acvilla Air - Aor Romanian CarrierWZ
Ade Air AlbaniaZY
Adria AirwaysJP
Advance Leasing4G
Aer ArannRE
Aer LingusEI
Aero Asia InternationalE4
Aero ContinenteN6
Aero Contractors Company of Nigeria - ACNNU
  
.
.
.
.
.
.
.
.
Wright Air Service8V
Xiamen AirlinesMF
Yanda AirlinesST
Yangon AirwaysHK
Yemenia - Yemen AirwaysIY
Yute Air Alaska4Y
Zimbabwe Express AirlinesZ7
Zimex AviationC4
 "ஆகா கிடைச்சிடுச்சி" ..என்று துள்ளி குதிக்கிறார் ....
Air Namibia---SW

City Bird Airlines--H2
Laker Airways---6F

"சோ ...இந்த கோடு எல்லாம் AIR LINES தான் குறிக்குதா??
இனி போட்டு தாக்க வேண்டியதுதான் ... 
இப்ப 3 AIRLINES வச்சி கதைய கொண்டுபோகனும்" ....

இப்ப மீண்டும் குழம்புகிறார் ....எந்த PLATFORM-ல கதை-ஐ 
ஆரம்பிக்கலாம் என்று .....

இங்க தாங்க நம்ம பதிவர்ரோட அம்மா வராங்க .....
வீட்டு வேலை...வயல் வேலை எல்லாம் சொல்லுறாங்க ....
அவரும் எதையும் தட்டாம செயுறாரு ....
ஆனா கதை எழுதற MOOD மட்டும் போகலை ...
பரபரப்பா இயங்குரார்...

நண்பனுக்கு போன் செய்து கேட்கிறார் ...
நண்பனும் ஒண்ணும் ஐடியா இல்லை என்கிறார் ....
யாருமே எழுதாத கதை எழுதணும்னா ....எல்லாரும் 
எழுதிய கதையை படித்துவிட்டு தான் கருத்து கூறமுடியும்....
அதுவும் கடைசி நேரத்தில் தான் அது SET ஆகும் ...அது வரை பொறு ..என்கிறார் ...

 மீண்டும் விக்கிபிடியா-வில தேடினார் 
H2-க்கு 


Black Hummer H2 in a parking lot
ManufacturerAM General and General Motors
ProductionUSA: 2003–2009
AssemblyMishawaka, IndianaUnited States
ClassFull-size SUV
Body style4-door crew cab truck
4-door SUV
LayoutFront engine Four-wheel drive
PlatformGMT913 (SUT)
Engine6.0L 325 hp (242 kW) V8 (2003–07)
6.2L 393 hp (293 kW) V8 (2008–09)
Transmission4L65E 4-speed (2003–2007)
6L80E 6-speed (2008–2009)
automatic
WheelbaseSUT: 122.8 in (3,119 mm)
SUV: 122.8 in (3,119 mm)
LengthSUT: 203.5 in (5,169 mm)
SUV: 203.5 in (5,169 mm)
Width81.2 in (2,062 mm)
Height79.2 in (2,012 mm)
2003–05: 77.8 in (1,976 mm)
Curb weight6,614 lbs
RelatedHummer H1
Hummer H3
Hummer H3T

இப்படி வந்தது ....
பிறகு ...

SW-க்கு 

From Wikipedia, the free encyclopedia
SWsw and s/w may stand for:

Contents

  [hide

[edit]Geography

  • Southwest, one of the four ordinal directions
  • The FIPS country code for Sweden
  • SW postcode area, a group of postcode districts in southwest London, England
  • SW, a car registration plate code for Schweinfurt, Bavaria, Germany

[edit]Companies

[edit]Military

[edit]Science, computing and electronics

[edit]Sport

[edit]Language



அப்புறம்...6F


6F

From Wikipedia, the free encyclopedia
6F or 6-F can refer to:

[edit]See also


இதையெல்லாம் வைத்து இப்ப ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார் ...

நாம எழுத போற கதைய படிச்சிட்டு மற்ற கதை எழுதின நண்பர்கள் ...
தானாகவே விலகிகொனும் ....
இந்த மாதிரி கதை நாம எழுதலையே என்று ...

இப்ப விஷ்ணு அம்மா --"தம்பி விஷ்ணு பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு 
உடம்பு சரி இல்லை ...கொஞ்சம் ஹோச்பிடல் கூட்டிட் டு போ" ... என்று கூறவும்...
அதையும் செய்கிறார்...இருந்தாலும் மனதில் கதை நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கு ...

(((இடை சொருகல் :-..எல்லாத்தையும் சேர்த்தால் 500 வார்த்தை வந்துடுச்சா ???அப்ப சரி )))
அது ஒண்ணும் இல்லிங்க ...செகப்பு கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணு -வோட இன்னொரு 
உருவம் ....
நீல கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணுவோட ஒரிஜினல் உருவம் ....
அதாங்க SPLIT PERSONALITY ....

ஹி ...ஹி ...அவ்வளவு தாங்க கதை .....

(பச்சை கலர் நம்ம வர்ணனை )

நண்பர்களே எனக்கு UDANZ-ல ACCOUNT இல்லை ...வோட் போட 
உங்க ஆர்வம புரிஉஎது ..மன்னிக்கவும் .....

24 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி..ஹி... உங்கள் முயற்சி அருமை.. கதை நல்லா புரியுது. நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் உடான்ஸ் அக்கவுண்ட்டு என்ன ஸ்விஸ் பேங்கு அக்கவுண்டா.....? போய் ரிஜிஸ்டர் பண்ண தொறந்திட போவுது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா கதை எங்கே?

வெங்கட் said...

// ஆமா கதை எங்கே? //

இது சஸ்பென்ஸ் கதைன்னு
சொன்னாரு.. கடைசில இதான்
அந்த சஸ்பென்ஸா..?!!!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா கதை எங்கே?//


இது சும்மா ட்ரைலர்தான்... மெயின் கதை இனிமேத்தான் :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் உடான்ஸ் அக்கவுண்ட்டு என்ன ஸ்விஸ் பேங்கு அக்கவுண்டா.....? போய் ரிஜிஸ்டர் பண்ண தொறந்திட போவுது.....//

இதுக்கும் ரெண்டு பேரு சாட்சி கையெழுத்து போடணுமா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

wow wonderfull

M.R said...

நல்லாத்தான் குழம்புகிறார் ஹா ஹா

கதை அருமை சகோ

SURYAJEEVA said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

Good.. good.. very good..

thanks for not sending this to the competition.. otherwise I am sure to loose the race..

சக்தி கல்வி மையம் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

நல்ல கதை .. நல்ல கதை ..

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

SURYAJEEVA said...

அய்யா நாய்-நக்ஸ் என் கதைய சுட்டுட்டார்...
-சூர்யஜீவா

ஆமா அவன் அவன் ரா ஒன் கதையவே சுட்டுட்டான்னு திரியிறான் இவன் பெரிய இவனாட்டம் கம்ப்ளைன்ட் கொடுக்கிறான்...
- பன்னிகுட்டி

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான முயற்சி திருவினையாகட்டும்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா கதையை எழுதி போட்டுட்டு ஓடிட்டீன்களோ...?

Unknown said...

யாருப்பா என் கண்ணகட்டி இந்த காட்ல விட்டது.....

Unknown said...

யாருப்பா என் கண்ணகட்டி இந்த காட்ல விட்டது.....

ADMIN said...

அய்யோ..அய்யய்யோ.. கதை படிச்சுட்டு எனக்கு 'கிறு.. கிறு..'ன்னு வர்றது..!! நான் முழுசும் படிச்சுட்டேனே..! அதனால எனக்கே முதல் பரிசு கிடைக்கும்..!1

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நிரூபன் said...

அண்ணே, கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து ஒரு மொக்கை கதையினைத் தந்திருக்கிறீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

கதை அருமை. பரிசு பெற வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

////அது ஒண்ணும் இல்லிங்க ...செகப்பு கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணு -வோட இன்னொரு
உருவம் ....
நீல கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணுவோட ஒரிஜினல் உருவம்////

அட இது ரொம்ப வித்தியசமானதாவும் அருமையானதாவும் இருக்கே நன்றிங்க...

Philosophy Prabhakaran said...

போட்டியே முடிஞ்சு போச்சே தலைவரே...