tag:blogger.com,1999:blog-1227183485538696962.post1995390919713169964..comments2024-03-29T15:00:08.433+05:30Comments on நாய் நக்ஸ் : புயல் நல்லது - மொக்கை பதிவுநாய் நக்ஸ்http://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1227183485538696962.post-76896842506341627222012-01-23T17:44:21.714+05:302012-01-23T17:44:21.714+05:30யோவ் அண்ணே நடுராத்திரி போன் பண்ணி பிரபல பதிவர்களை ...யோவ் அண்ணே நடுராத்திரி போன் பண்ணி பிரபல பதிவர்களை அலறி ஓடச்செய்வது என்ன நியாயம் ஹி ஹி...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-70510540705169084072012-01-23T17:42:48.213+05:302012-01-23T17:42:48.213+05:30கடலூர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் துன்பம...கடலூர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் துன்பமில்லாமல் வாழவேண்டும்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-10406750269111503082012-01-19T16:19:15.062+05:302012-01-19T16:19:15.062+05:30sopersoperAnonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-81624503559996425452012-01-16T12:49:25.319+05:302012-01-16T12:49:25.319+05:30பாவம் புயல்.. ஹிஹி.. எப்பிடி சுகம்..
நண்பன்- வித...பாவம் புயல்.. ஹிஹி.. எப்பிடி சுகம்..

நண்பன்- வித்தியாசமான விமர்சனம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-11449200621686523342012-01-16T12:32:32.785+05:302012-01-16T12:32:32.785+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07478283826253910347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-86452685262975080672012-01-13T09:01:42.111+05:302012-01-13T09:01:42.111+05:30ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த ந...ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-25951535206208853842012-01-13T09:01:00.431+05:302012-01-13T09:01:00.431+05:30///இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்ன...///இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்னு போட்டு கொலையா கொல்லுரான்யா.அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் இயற்கைக்கு கேட்டுடுச்சி.////
எதுக்கு இப்படியெல்லாம் பேசப்பிடாது
கடவுள் காப்பார்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-9615932673775137022012-01-12T19:34:02.509+05:302012-01-12T19:34:02.509+05:30//இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக...//இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால். இந்த மாதிரி, இந்த மாதிரி-னு நீங்களே யோசித்து நிறைய POINTS FILL UP பண்ணிக்குங்க.

உங்க ஆசைப்படி கமெண்ட் போட்டாச்சுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-91532353376188619432012-01-12T10:32:50.296+05:302012-01-12T10:32:50.296+05:30முடியல ....முடியல ....ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-71604836473900664292012-01-11T23:28:04.566+05:302012-01-11T23:28:04.566+05:30நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்....நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்.....

னிச்சயம் உங்க பிளாக்குல எதோ வைரஸ் இருக்கு அண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-69324633206500805132012-01-11T21:46:01.825+05:302012-01-11T21:46:01.825+05:30இயற்கையின் சீற்றத்திலிருந்து மீண்டு வந்ததற்கு இறைவ...இயற்கையின் சீற்றத்திலிருந்து மீண்டு வந்ததற்கு இறைவனுக்கு நன்றி. லொள்ளு மட்டும் இன்னும் குறையவேயில்ல.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-37174123759109612442012-01-11T13:46:21.391+05:302012-01-11T13:46:21.391+05:30///
அதான் பாருங்க...என்னை மட்டும் தாக்கவேண்டிய புய...///
அதான் பாருங்க...என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல்----
அது முடியாம,,,என் மேல் உள்ள கோபத்தை காட்ட----
( நான் ரோம்ப நல்லவன்,,,சத்தியவான்,,,உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )
நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி.....///

உங்களுக்கு புயல் போதாது, சுனாமியோட சேர்த்து சுறாவும் வரனும்... ஹி...ஹி...
(எவ்ளோ கோவத்தோட திட்டினாலும் கடைசில ஒரு “ஹி..ஹி’’” போட்டா ச்சும்மா லொல லொல’னு அர்த்தமாம்..)Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-56183227237912112962012-01-11T04:08:12.837+05:302012-01-11T04:08:12.837+05:30அன்பின் நக்கீரன் - தாங்க இயலாத துயரத்திலும் மொக்கை...அன்பின் நக்கீரன் - தாங்க இயலாத துயரத்திலும் மொக்கைப்பதிவு - மன நிலை - மகிழ்ச்சி - துனப்த்திலும் இயல்பாக இன்பம் காணும் மனம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-61584696945626884102012-01-10T19:07:22.080+05:302012-01-10T19:07:22.080+05:30தானே புயலிலிருந்து தானே மீண்ட தானை தலைவன் வாழ்கதானே புயலிலிருந்து தானே மீண்ட தானை தலைவன் வாழ்கரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-2941939835242662692012-01-10T14:15:25.825+05:302012-01-10T14:15:25.825+05:30// டிராப்ட்-ல எல்லாம் சரியா இருக்கு ...ஆனா பப்ளிஷ்...// டிராப்ட்-ல எல்லாம் சரியா இருக்கு ...ஆனா பப்ளிஷ் பண்ணா
வேற மாதிரி மாறிடுது ....எப்படின்னு தெரியலை.... //

சார்.. சார்..
நல்லா பாருங்க.. அது வேற யாரோட டாஷ்போர்டா இருக்கப் போகுது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-88830504076102915772012-01-10T13:50:24.048+05:302012-01-10T13:50:24.048+05:30பார்ரா.... அண்ணே, அரசியல் பத்தியெல்லாம் பேசுறாரு.....பார்ரா.... அண்ணே, அரசியல் பத்தியெல்லாம் பேசுறாரு...
ஒருவேளை புயலால இப்படி பேசுறாரோ?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-40725757742065687202012-01-10T13:16:39.730+05:302012-01-10T13:16:39.730+05:30யோவ் இதுல அரசியல் வேற....? உங்களுக்கும் புத்தாண்டு...யோவ் இதுல அரசியல் வேற....? உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-4440899208160599902012-01-10T13:00:24.718+05:302012-01-10T13:00:24.718+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-14371174780616704742012-01-10T12:43:14.809+05:302012-01-10T12:43:14.809+05:30/// இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங.../// இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்..... ///

இந்த கட்டுரையிலேயே மனதை தொட்ட வரிகள் இது மட்டும் தான்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தலைவரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-5062328530921059582012-01-10T12:41:21.243+05:302012-01-10T12:41:21.243+05:30/// என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல்----
அது முடிய.../// என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல்----
அது முடியாம,,,என் மேல் உள்ள கோபத்தை காட்ட----
( நான் ரோம்ப நல்லவன்,,,சத்தியவான்,,,உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )
நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி..... ///

இப்படில்லாம் படக்குன்னு உண்மைய சொன்னா நாளைக்கு ரோட்டுல போறப்ப சின்ன குழந்தை கூட கல்லெடுத்து அடிக்கும் தலைவரே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-22066336623476790702012-01-10T12:39:50.348+05:302012-01-10T12:39:50.348+05:30/// இந்த நாய் நக்ஸ்-னு ஒருத்தன் இருக்கான்யா....பதி.../// இந்த நாய் நக்ஸ்-னு ஒருத்தன் இருக்கான்யா....பதிவுன்னு போட்டு
கொலையா கொல்லுரான்யா...அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் ///

அண்ணே இந்த உண்மை உங்களுக்கும் தெரியுமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-91705582341079824762012-01-10T12:38:31.733+05:302012-01-10T12:38:31.733+05:30பசுமை புரட்சி,மரம் வெட்டி கட்சின்னு அரசியல் பேசுறீ...பசுமை புரட்சி,மரம் வெட்டி கட்சின்னு அரசியல் பேசுறீரு.....செம நக்கல்யா உனக்கு...பார்த்துங்க தலை ஆப்பு வெச்சற போறாங்க....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-66917705574533497682012-01-10T12:38:26.212+05:302012-01-10T12:38:26.212+05:30/// பாயிண்ட் NO இல்லை :-- ஏன்னா நீங்க ரோம்ப புத்தி.../// பாயிண்ட் NO இல்லை :-- ஏன்னா நீங்க ரோம்ப புத்திசாலி...
எத்தனை பாயிண்ட் யோசிப்பீங்கன்னு கணக்கே இல்லை... ///

அப்படில்லாம் குருட்டாம்போக்குல பொய் சொல்லக்கூடாது தலைவரே. உங்க கூட பழகினதுக்கு அப்புறம் எங்களையெல்லாம் புத்திசாலினு சொன்னா எப்படி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-73046456736519109722012-01-10T12:36:34.517+05:302012-01-10T12:36:34.517+05:30/// ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண.../// ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண்ட இரண்டு
பதிவுகளை படிக்க உங்களுக்கு மிகுந்த ஆயாசமாக இருக்கும் என்பதால்...
இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால்.... ///

இவரு பெரிய உ.தா 25 பக்கத்து அடிச்சி கிழிச்சிட்டாரு. 30 போட்டோவ போட்டுபுட்டு நாலு வார்த்தைக்கு ஒரு என்டர் தட்டிபுட்டு பாராவுக்கு பாரா இடைவெளி விட்டா அதுக்கு பேரு பெரிய பதிவா.

அதுமட்டுமில்லாமல் உங்களை கலாய்த்து பின்னூட்டமிடும் போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கே, அது இரண்டு புல் அடிச்சாலும் கிடைக்காதுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1227183485538696962.post-60939125595487850752012-01-10T12:34:25.076+05:302012-01-10T12:34:25.076+05:30சார் இயற்க்கை மிக வித்தியாசமானது...அப்பகுதி மக்கள்...சார் இயற்க்கை மிக வித்தியாசமானது...அப்பகுதி மக்கள் மீண்டும் விரைவில் பழய படி வாழ்க்கை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com